Easy Tutorial
For Competitive Exams
General Studies - English Geography Prepare Q&A Page: 6
26604.சராசரி செலவிற்கும் மற்றும் இறுதிநிலை செலவிற்கும் உள்ள உறவு
வாசகம் 1 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு அதிகமாக இருக்கும்போது, சராசரி செலவு அதிகரிக்கும்
வாசகம் 2 : சராசரி செலவைவிட இறுதிநிலைச் செலவு குறைவாக இருக்கும்போது, சராசரி செலவு குறையும்.
இவற்றுள் :
வாசகங்கள் 1 மற்றும் 2 சரியானவை
வாசகங்கள் 1 மற்றும் 2 தவறானவை
வாசகம் 1 சரி ஆனால் வாசகம் 2 தவறு
வாசகம் 1 தவறு ஆனால் வாசகம் 2 சரி.
26605.பொது கோட்பாட்டில் கின்ஸ் _______ கருத்துருவைச் சேர்க்கத் தவறிவிட்டார்
முடுக்கி
பெருக்கி
சேமிப்பு
முதலீடு.
26606.திட்டமிட்ட வருவாய் மற்றும் செலவும் சமமாக இருக்கும் நிலையில் ________ மற்றும் _______ ஆகியவற்றின் தொகுப்பை 1S வளைவரை தருகின்றது.
வருவாய், சேமிப்பு
வட்டி வீதங்கள், உற்பத்தி மட்டங்கள்
முதலீடு, சேமிப்பு
வருவாய், நுகர்வு.
26607.நீர்மை விருப்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் பின்வருவனவற்றில், எதில் மாற்றத்தை ஏற்படுத்தும் ?
LM வளை வரை
IS வளை வரை
IS மற்றும் LM ஆகிய இரண்டுவகை
இதில் எதுவும் இல்லை.
26608.பின்வரும் கோட்பாடுகளில் எது குஸ்நெட்ஸின் புதிரைத் தீர்த்து வைத்தது ?
வாழ்க்கைச் சூழல் கருதுகோள்
முழுமை வருவாய்க் கோட்பாடு
சார்பு வருவாய்க் கோட்பாடு
இதில் எதுவும் இல்லை.
26609.தனி நபர்களின் வருவாய் குறையும்போது அவர்களால் நுகர்வுச் செலவு அதற்கு இணையாகக் குறையாது. இந் நடத்தையைப் பின்வருமாறு அழைக்கிறோம்
ராட்சட் விளைவு
பிகு விளைவு
உண்மையிருப்பு விளைவு
வருவாய் விளைவு.
26610.0,1/2 மற்றும் 3/4 இறுதிநிலை விருப்ப மதிப்புகளுக்கான பெருக்கியின் மதிப்புகளை காண்க
2, 4, 1
4, 1, 2
1, 2, 4
இவற்றுள் எதுவும் இல்லை.
26611.பின்வருவனவற்றுள் எது மனிதசெல்வம் அல்லாது இல்லை ?
கடன் பத்திரங்கள்
பங்குகள்
நில உடமைகள்
உழைப்பு வருவாய்.
26612.ரிக்கார்டோவின் கூற்றுப்படி இலாபம் என்பது
கூலியுடன் நேரடித் தொடர்புடையது
கூலியுடன் தலைகீழ்த் தொடர்புடையது
கூலியுடன் தொடர்பற்றது
அளிப்புடன் தலைகீழ் தொடர்புடையது.
26613.அங்காடியின் அளவானது வேலைப்பகுப்பை வரையறை செய்கிறது என்று கூறியவர்
J.B.Say
ஆடம் ஸ்மித்
Malthus
ரிக்கார்டோ.
26614.ஜாதிய முறை என்பது தொழிலாளர் பகுப்பு மட்டுமல்ல தொழிலாளர்களையும் பகுத்தல் ஆகும் என்று கூறியவர்
பெரியார்
அண்ணா
மகாத்மா காந்தி
அம்பேத்கர்
26615.டாக்டர் அம்பேத்கர் இத்துடன் அதிக முக்கியத்துவத்துடன் தொடர்புடையவர்
மனித நலன் மற்றும் மனித உரிமை
மதச் சுதந்திரம்
வருமை ஒழிப்பு
வகுப்பு ஏற்றத்தாழ்வினைக் குறைத்தல்.
26616.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) ஆடம்ஸ்மித்1. தேக்கக் கோட்பாடு
b) ரிக்கார்டோ2. வர்க்கப் போராட்டம்
c) மால்தஸ்3. வேலைப் பகுப்பு
d) காரல் மார்க்ஸ்4. பகிர்வு
1 3 4 2
3 4 1 2
4 1 3 2
3 1 2 4.
26617.ஆடம் ஸ்மித்தின் கூற்றுப்படி ஒரு நாட்டின் செல்வங்களின் தோற்றம் என்பது
தங்கம் மற்றும் வெள்ளியின் இருப்பு மற்றும் கிடைக்கக்கூடியது
தொழிலாளர்
மூலதனம்
நிலம்.
26618.குறுகியகாக உற்பத்தி சார்பின், முதல்நிலை________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும் மற்றும் மூன்றாம் நிலையில் _________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும்.
C உழைப்பு, மூலதனம்
நிலையான, மாறுகின்ற
மாறுகின்ற, நிலையான
இதில் எதுவும் இல்லை.
26619.சுலட்ஸ்கி மார்ஷலின் தேவை விதியை ஏற்றுக்கொள்வதற்கான காரணம்
நேர்மறைப் பதிலிட்டு விளைவு
எதிர்மறைப் பதிலீட்டு விளைவு
நேர்மறை வருமான விளைவு
இவை யாவும் இல்லை.
26620.250 கிராம் கொண்ட ஒரு பாக்கெட் காபியின் விலை ரூ. 45 ல் இருந்து ரூ. 55 ஆக உயர்ந்தால் அதன் விளைவாக ஒரு நுகர்வோரின் தேயிலைத் தேவையானது 600 பாக்கெட்டிலிருந்து 800 பாக்கெட்டாக (250 கிராம் கொண்டது) உயர்ந்தால் காபிக்குப் பதிலாகத் தேயிலையின் குறுக்குத் தேவை நெகிழ்ச்சி
1.00
2.5
1.43
0.75.
26621.பொதுநல கோட்பாடு என்னும் கருத்தை அறிமுகப்படுத்தியவர்
Pareto
Hicks
பிகு
A. பெர்க்சன்.
26622.குறுகிய காலம் என்பது அக்காலக்கட்டத்தில் ________ உற்பத்திக் காரணியை மட்டும் மாற்ற இயலும்,ஆனாலும் நீண்டகாலத்தில்________ உற்பத்திக் காரணிகளை மாற்ற இயலும்.
மாறுகின்ற, எல்லா
நிலையான, மாறுகின்ற
நிலையான, எல்லா
இதில் எதுவும் இல்லை.
26623.விலை மட்டம் குறையும்போது மக்களுடைய நீர்மை சொத்துக்களின் உண்மை மதிப்பு உயருகின்றது.
ஆதலால் மக்கள் நுகர் செலவை அதிகரிக்கின்றனர். இந்த நடப்பை அழைப்பது
வருவாய் விளைவு
இராட்சட் விளைவு
கீன்ஸ் விளைவு
பிகு விளைவு.
26624.ஒரு முன்னுரிமைப் போட்டி நிறுவனம் நீண்டகால சமநிலையில் ____________ லாபத்தை ஈட்டுகின்றது. ஆனால் அதன் விலை நிறைவு போட்டியைவிட __________ உள்ளது.
இயல்பு, அதிகமாக
அபரித, குறைவாக
இயல்பிற்குமேல், சற்றுக் குறைவாக
இதில் எதுவும் இல்லை.
26625.கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் எந்தப் புள்ளியானது மலிவான மற்றும் குறைந்த அளவு X மற்றும்
Y பொருள்கள் கொண்ட கூடையைக் குறிக்கிறது ?
quantityx&y
புள்ளி A
புள்ளி B
புள்ளி C
புள்ளி D
26626.கொடுக்கப்பட்ட படத்திலிருந்து முழுவேலை வாய்ப்பு நிலையில் சேமிப்பு இடைவெளியைக் குறிப்பிடுவது
national income
ΟΥ1
ΟΥF
Υ1 ΥF
RH
26627.முன்னுரிமையாளரின் சமநிலை அமையுமிடம்
விலை = இறுதிநிலை வருவாய்
விலை = இறுதிநிலைச் செலவு
இறுதிநிலை வருவாய் = இறுதிநிலைச் செலவு
சராசரி வருவாய் = சராசரிச் செலவு.
26628.கீழே கொடுக்கபட்டுள்ள வரைபடத்தின்படி ஒரு புள்ளியில் உள்ள தேவை நெகிழ்ச்சியினை அளவிடக்கூடிய சூத்திரமானது
point elasticity
ep = $\dfrac{OP}{PD}$
ep = $\dfrac{PD}{OP}$
ep = $\dfrac{PR}{OQ}$
இவற்றுள் எதுவும் இல்லை.
26629.பின் வருவனவற்றுள் எது நுகர்புசார்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் பண்பளவுக் காரணி ?
விலை மட்டம்
வருவாய் மட்டம்
வட்டி வீதம்
சமூக அந்தஸ்து.
26630.காப்டக்லஸ் உற்பத்தி சார்பின் முக்கிய பண்பு, அதன் அடுக்குக் குறிகளின் கூட்டுத் தொகை
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு.
26631.MRTS of L for K ஐ பின்வருவன வற்றில் இருந்து காண்க :
காரணித்தொகுப்புஉழைப்புஅலகுகள்(L)மூலதனஅலகுகள்(K)
A112
B28
C35
D43
4, 3, 2
2,3,4
3, 4, 2
இதில் எதுவும் இல்லை.
26632.கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி :
கூற்று 1 : யூ.எஸ்.ஏ. நாட்டில் வருவாயில் மிகப்பெரிய அளவு ஏற்றம் இருந்தபோதிலும் சராசரி நுகர்வு விருப்பம் பல ஆண்டுகளாக நிலையானதாக இருந்துள்ளது என கூஸ் நெட்ஸ் கண்டறிந்தார்.
கூற்று 2 : கூஸ்நெட்ஸின் கண்டறிவு கீன்சின் கருத்துக்கு எதிர்மறையானது
இவற்றுள்,
கூற்றுகள் 1 மற்றும் 2 சரி
கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு ஆனால் கூற்று 2 சரி
கூற்றுகள் 1 மற்றும் 2 தவறு.
26633.கீழ் வருவனவற்றுள் எது சமூக நலக்கோட்பாட்டின் முக்கிய அம்சமாகும் ?
ஒருவருக்கு ஒருவருடன் ஒப்பீடு செய்தல்
நெறிமுறை பற்றியவைகளைக் கணக்கிடுதல்
விலைக் கோட்பாட்டில் அதிகமையாக்கும் உத்தியை உபயோகிக்கலாம்
மேல் கூறிய யாவும்.
Share with Friends