Easy Tutorial
For Competitive Exams
Science QA இந்திய அரசியல்  QA - Part 3 Page: 3
52980.எத்தனை வகையான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உத்திரவாதம் அளித்துள்ளது ?
7
6
5
8
52981.எந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டது?
24 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
40 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
42 வது அரசியலமைப்பு திருத்தம் 1976
86 வது அரசியலமைப்பு திருத்தம் 2002
52982.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றிக் கூறுகிற பகுதி எது?
பகுதி II
பகுதி IV
பகுதி IV-A
பகுதி IX-A
52983.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் பற்றி கூறுகிற சரத்து எது?
சரத்து 51
சரத்து 51A
சரத்து 50
சரத்து 51-B
52984.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்ட போது எத்தனை அடிப்படைக் கடமைகள் கூறப்பட்டது?
10
11
9
12
52985.86 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்ட அடிப்படைக் கடமை எது?
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி பாதுகாத்தல்
ஆய்வறிவு விளைவு நிலை, மனிதநலம், விசாரணை உணர்வு மற்றும் சீர்திருத்தங்களை மேம்படுத்துதல்
ஒவ்வொரு பெற்றோர் அல்லது பாதுகாவலரும் , 6 முதல் 12 வயதிற்குட்பட்ட தமது குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல்
ஒவ்வொரு பெற்றோர் அல்லது பாதுகாவலரும் , 6 முதல் 14 வயதிற்குட்பட்ட தமது குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல்
52986.86- வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் எந்த ஆண்டு அமுலிற்கு வந்தது
2002
2008
2012
2010
52987.அடிப்படை கடமைகள் எந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்டது?
அமெரிக்கா
ரஷ்யா
அயர்லாந்து
இங்கிலாந்து
52988.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IV-A இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
1
2
3
4
52989.இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் யாருடைய பருந்துரையின்படி அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டது?
சர்க்காரியா குழு
சரன்சிங் குழு
பல்வந்த்ராய் மேத்தா குழு
அசோக் மேத்தா குழு
53030. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?
இராஜாஜி
இந்திரா
இராஜேந்திரா பிரசாத்
நேரு
53031.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் யார்?
ஜனாதிபதி
பாராளுமன்றம்
சபாநாயகர்
பிரதமர்
53032.தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் எதனைக் குறிப்பிடுகிறது?
சமாதானம்
சேவை
தியாகம்
செழிப்பு
53033.லோக் சபாவில் மொத்த இடங்கள் எத்தனை?
525
530
545
565
53034.இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
கொல்கத்தா
நியூ டெல்லி
மும்பை
சென்னை
53035.இந்தியாவில் இருமுறை தற்காலிகப் பிரதமராக பதவி வகித்தவர் யார்?
குல்ஜரிலால் நந்தா
இந்திரா காந்தி
லால் பகதூர்சாஸ்திரி
மொரார்ஜிதேசாய்
53036.பாராளுமன்ற மேல் சபையின் தலைவர் யார்?
சபாநாயகர்
ஜனாதிபதி
உதவி ஜனாதிபதி
உதவி சபாநாயகர்
53037. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிகை எத்தனை?
1
16
21
26
53038.முதன் முதலில் இந்தியாவில் யார் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது?
வில்லிங்டன் பிரபு
கானிங் பிரபு
கர்சன் பிரபு
ரிப்பன் பிரபு
53039.சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
சர்.சி.வி. இராமன்
இராஜகோபாலாச்சாரியார்
ஜவஹர்லால் நேரு
லார்ட் மெளண்டபேட்டன்
Share with Friends