Easy Tutorial
For Competitive Exams
GS - botany (தாவரவியல்) QA தாவரவியல் Prepare Q&A Page: 3
27147.இந்தியாவில் காணப்படும் டெரிபோடைட்டுகளின் வகைகள் எவ்வளவு?
2843
1012
3018
4008
27148.101. பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக பசலைக்கீரை, முட்டைக்கோசு போன்ற பச்சைக் காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்து எது?
கார்போஹைட்ரேட்டு
புரதம்
கொழுப்பு
தாது உப்புகள் மற்றும் வைட்டமின்
27149.பருப்புகளில் அதிகம் காணப்படும் ஊட்டச்சத்து எது?
புரதம்
கொழுப்பு
வைட்டமின்
தாதுப்பொருள்
27150.அல்லி மலர்களின் இதழ்கள் எப்போது மூடிக் கொள்கின்றன?
நண்பகல்
மாலை
காலை
இரவு
27151.தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு தேவைப்படும் தனிமங்கள் ------ எனப்படும்
நுண்உஊட்டத் தனிமங்கள்
பெரும் ஊட்டத் தனிமங்கள்
சணப்பை
இவற்றுள் எதுவுமில்லை
27152.தொழிற்சாலைகளில் வணிக ரீதியாகத் தயாரிக்கப்பட்டு, தாவர ஊட்டப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் -------ஆகும்?
இயற்கை உரங்கள்
பசுந்தாள் உரம்
மக்கிய உரம்
செயற்கை உரங்கள்
27153.கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சிக் கொல்லி?
D.D.T
போர்டாக்ஸ் கலவை
2, 4-D
ஆர்சனிக்
27154.கீழ்க்கண்டவற்றுள் எது பூஞ்சைக் கொல்லி?
D.D.T
போர்டாக்ஸ் கலவை
2, 4 - D
துத்தநாக பாஸ்பேட்
27155.மரங்களை அழிப்பதால் - வாயுவின் அளவு அதிகரிக்கிறது?
O$_{2 }$
H2 $_{2}$
CO2$_{2}$
N2$_{2}$
27156.கீழ்க்கண்டவற்றுள் எது களைக் கொல்லி?
2, 4-D
துத்தநாக பாஸ்பேட்
D.D.T
மாலத்தியான்
27157.மணி மூலம் பரவும் நோய் எது?
நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்
நெல்லின் வெப்பு நோய்
கோதுமையின் துரு நோய்
நெல்லின் இலைப் புள்ளி நோய்
27158.காற்று மூலம் பரவும் நோய் எது?
நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
நெல்லின் இலைப்புள்ளி நோய்
கோதுமையின் துருநோய்
நிலக்கடலையின் இலைப்புள்ளி நோய்
27159.விதைகள் மூலம் பரவும் நோய் எது?
நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
நெல்லின் வெப்பு நோய்
கோதுமையின் துரு நோய்
கோதுமையின் கரும் புள்ளி நோய்
27160.நெல்லின் இலைப்புள்ளி நோய் எதன் மூலம் வருகிறது?
நீர்
காற்று
விதை
மண்
27161.தாவரங்களின் வேர், தண்டு, இலைகளை கடித்து மெல்லும் தன்மைக் கொண்டவை எவை?
தாவரப்பேன்
கரும்புத் துளைப்பான்
எறும்பு
வெட்டுக் கிளிகள்
27162.மழை நீர் மிகவும் குறைவாக கிடைக்கும் காலங்கலும் எம்முறை மிகவும் பயன்தரக் கூடியது?
சொட்டு நீர்ப் பாசனம்
சங்கிலி சுழற்சி முறை
தெளிப்பு நீர்ப் பாசனம்
ஏற்றம் முறை
27163.கீழ்க்கண்டவற்றுள் எது உறிஞ்சும் பூச்சி?
அசுவினி
கரும்புத் துளைப்பான்
கம்பளிப்பூச்சி
வெட்டுக் கிளி
27164.தாவரப்பேன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இலைப்பூச்சி
வெட்டுக்கிளி
அசுவனி
எறும்பு
27165.உயரமாகவும் அதிக கிளைகளுடனும் காணப்படுவது இவற்றின் விரும்பத்தக்க பண்புகளாகும்?
எண்ணெய் வித்து வகைகள்
பழ மரங்கள்
காய் கறிகள்
தீவனப் பயிர்கள்
27166.தாவரங்களுக்கு ஊட்டப் பொருட்களை அளிப்பவை காற்று, மண் LnngJLn -------------
பாறை
தொல்லுயிர் படிவம்
நீர்
எரிமலை
27167.மண்ணில் பூச்சிக் கொல்லிகளைக் கலப்பதன் மூலம் வேர் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?
மாலத்தியான்
லிண்டேன்
குளோரோபைரிபாஸ்
தையோடான்
27168.தண்டு மற்றும் இலைகளைக் கடிக்கும் மற்றும் துளைக்கும் பூச்சிகளை பூச்சிக் கொல்லிகளைத் துவுதல் மற்றும் தெளித்தல் மூலம் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?
தையோடான்
டைமீத்தோயேட்
மெட்டாசிஸ்டாக்ஸ்
குளோரோபைரிபாஸ்
27169.சாறு உறிஞ்சும் பூச்சிகளை பூச்சி கொல்லிகளைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இவற்றிற்கு எ.கா. எது?
மாலத்தியான்
லிண்டேன்
மெட்டாசிஸ்டாக்ஸ்
தையோடான்
27170.தானியங்கள் அழிவிற்கான உயிர் காரணி எது?
நீர்
வெப்பம்
ஈரப்பதம்
பூச்சிகள்
27171.பூஞ்சையால் டிக்கா நோய் எவற்றிற்கு உண்டாகிறது?
நெல்
வேர்க்கடலை
வாழை
உருளை
27172.விரும்பத்தகு பண்புகள் கொண்ட ஒரு தாவர ரகத்தை உருவாக்க முடியும். இது கீழ்க்கண்டவற்றுள் எது?
பையுடுதல்
கட்டுதல்
குறியிடுதல்
கலப்பினச் சேர்க்கை
27173.அனோனோ ஸ்கொயாமோசா எண்பது எதன் பொதுப் பெயர்?
சீதாப் பழம்
முந்திரி
நாயுருவி
எருக்கு
27174.தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்குசெல்லில் இருந்து வேறுபடுகிறது?
செல் சவ்வு
எண்டோபிளாச வலை
பிளாஸ்மா சவ்வு
செல்சுவர்
27175.வெள்ளரியில் பல வண்ண நோயை உண்டாக்குவது எது?
பாக்டீரியா
பூஞ்சை
வைரஸ்
ஆல்கா
27176.ஒட்டுண்ணித் தாவரம் எது?
காளான்
மியூக்கர்
கஸ்குட்டா
ஈஸ்ட்
27177.ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பகுதியின் இயக்கம் --------
புவி சார்பசைவ
நீர் சார்பசைவ
ஒளி சார்பசைவ
தொடுதலுறு அசைவு
27178.செல்லின் ஆற்றல் நாணயம் எது?
ATP
FAD
NADP
NAD
27179.தூண்டலின் திசைக்கும் துலங்களின் திசைக்கும் தொடர்பு இல்லாத, தூண்டலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் -- --- எனப்படும்.
தொடு உணர் சார்பசைவ
தொங்கும் அசைவுகள்
தொங்கா அசைவுகள்
இவற்றுள் எதுவுமில்லை
27180.மைமோசா புடிகா என்று அழைக்கப்படுவது எது?
தொட்டாற்சினுங்கி
அல்லி
டேண்டலியான்
குரோட்டன்ஸ்
27181.உயர் வெப்ப நிலையில் மலரும் தாவரம் எது?
டேண்டலியான்
அல்லி
தொட்டாற்சினுங்கி
குரோக்கஸ்
27182.வளர்சிதை மாற்ற ஆற்றலின் உதவியோடு நடைபெறும் கனிம அயனிகளின் உறிஞ்சுதல் நிகழ்ச்சி - எனப்படும்.
உயிர்ப்பற்ற உறிஞ்சுதல்
உயிர்ப்பு உறிஞ்சுதல்
உள்ளிர்த்தல்
சவ்வூடு பரவல்
27183.இலையின் புறத் தோலின் மீது காணப்படும் மெழுகுப் பூச்சு - ------ ஆகும்.
கியூட்டிக்கிள்
பட்டைத் துளை
இலைத்துளை
இவற்றிள் எதுவுமில்லை
27184.உலகிலேயே மிக உயரமான ராட்சத மரம் எது?
செம்மரம்
தேக்கு
செக்கோயா
யூக்ளிப்டஸ்
27185.ஒளி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?
நைட்ரோ சோமோனஸ்
ஊதா கந்தக பாக்டீரியா
மானோட்ரோபா
கஸ்குட்டா
27186.சிவப்பு நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
சர்காஸம்
ஆஸில்ல டோரியா
கிளாமிடோமேனெஸ்
பாலிசை போனியா
27187.வேதி தற்சார்பு உயிரிக்கு எ.கா. எது?
பசும் கந்தக பாக்டீரியா
ஊதா கந்தக பாக்டீரியா
கஸ்குட்டா
நைட்ரோசோமோனாஸ்
27188.மட்குண்ணி வகை ஊட்டமுறைக்கு எ.கா. எது?
சாந்தோமானாஸ்சிட்ரி
செர்க் கோஸ்போராபெர்சரேட்டா
கஸ்குட்டா
மியூக்கர்
27189.உறிஞ்சு உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
ஹால்டோரியாக்கள்
ஒம்புயிரிகள்
ஒட்டுண்ணிகள்
மட்குண்ணிகள்
27190.அம்மையார் கூந்தல் என அழைக்கப்படுவது எது?
பெர்சனேட்டா
கஸ்குட்டா
மானாட்ரோபா
மியூக்கர்
27191.பூச்சி உண்ணும் தாவரம் அல்லாதது எது?
நெப்பந்தஸ்
ரைசோபியம்
ட்ரசிரா
யுட்ரிகுலேரியா
27192.வேதிப் பொருட்களின் தூண்டுதலுக்கு ஏற்றார் போல் தாவர உறுப்பு வளைதல் ------ எனப்படும்.
ஒளி சார் பசைவு
புவி சார் பசைவ
வேதி சார் பசைவு
நீர் சார் பசைவு
27193.கலோட்ரோபிஸ் ஜைஜென்டியா என்பது எதன் பொதுப் பெயர்?
பலா
சீதாப் பழம்
பருத்தி
எருக்கு
27194.கோக்கஸ் நியூசிஃபெரா என்பது எதன் பொதுப் பெயர்?
சாத்துக்குடி
பலா
பருத்தி
தென்னை
27195.வெள்ளரிக்காயின் தாவர அறிவியல் பெயர் என்ன?
காசிப்பியம் ஆர்போரியம்
குக்குமிஸ் சட்டைவஸ்
அனோனா ஸ்கொயாமோசா
பிரையோஃபில்லம்
27196.இருபுற வெடிகணிக்கு எ.கா. எது?
எருக்கு
அவரை
பருத்தி
வெண்டை
Share with Friends