Easy Tutorial
For Competitive Exams
Science QA PAPER I - 2013 Child Development Page: 2
12462.மையலின் வரீத் எதனால் ஆனது
புரதம் மட்டும்
புரதம் மற்றும் கொழுப்பு
கொழுப்பு மட்டும்
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு
12463.குழந்தைகளின் உடல் வளர்ச்சி எந்த வயதில் மிக உச்சகட்டத்தில் காணப்படுகிறது.
0 - 2 வயதில்
2 - 6 வயதில்
6 - 12 வயதில்
12 - 19 வயதில்
12464.Adolescence என்பதன் பொருள்
முதிர்ச்சியடைய
உருவாக்க
சிந்திக்க
வளர்ச்சியடைய
12465.பெற்றோர்களால் கடைபிடிக்க வேண்டிய மூன்று ‘Aக்கள்
Accept, Affectionate, Appreciate
Accept, Adjust, Appreciate
Accept, Adjust, Analyse
Accept, Assist, Appreciate
12466.அன்பு, பொறாமை மற்றும் பரிவு போன்றவை ------------ வகையான மனவெழுச்சிகளாகும்.
முதன்மைக் குறிக்கோளை நோக்கிய மனவெழுச்சி
புலன் உணர்வுகளால் தூண்டப்பட்ட மனவெழுச்சி
மற்றவர்களுடன் தொடர்புடைய மனவெழுச்சி
சுயமதிப்பிற்கான மனவெழுச்சி
12467.எக்கல்வி முறையில் குழந்தைகள் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் இடைவினையாற்றும் வாய்ப்பு அதிகம்
குருகுலக் கல்வி முறை
விரிவுரை முறை
பாரம்பரிய முறை
செயல் வழிக்கற்றல் முறை
12468.பள்ளிக் கல்வியின் மூலம் நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டும் என கூறும் அறிக்கை
டெலார்ஸ் அறிக்கை
கோத்தாரி அறிக்கை
இராதா கிருஷ்ணன் அறிக்கை
புதிய கல்வி கொள்கை அறிக்கை
12469.விளைவு விதிக்கு மற்றொரு பெயர்
பயிற்சி விதி
ஆயத்த விதி
உடன் இணைத்தல் விதி
பரிசு மற்றும் தண்டனை விதி
12470.ஒரு குழந்தை சாவியை எடுத்து சரியான முறையில் கதவைத் திறப்பது என்பது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு
பிரச்சனையைத் தீர்த்தல்
உட்காட்சி கற்றல்
துாண்டல் துலங்கல் தொடர்பு கற்றல்
இயக்கத் தொடர் கற்றல்
12471.கீழ்வரும் கல்வி விளையுறு பயன்களில் செயல்படு ஆக்க நிலையுறுத்திக் கற்றலுக்குப் பொருந்தாதது எது?
சூழ்நிலையை மாற்றுவதன் மூலம் கற்போரின் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்
வெகுமதி அளிப்பதன் மூலம் விரும்பும் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்
தீர்வுக்கான சிக்கலை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முன் அவர்களின் திறமையை ஆசிரியர் கருத்தில் கொள்ள வேண்டும்
பாடப் பகுதியானது சிறுசிறுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்
Share with Friends