Easy Tutorial
For Competitive Exams

TNTET Child Development Prepare Q&A

25525.மொழி வளர்ச்சிமாறுபாட்டில் தொடக்க காலங்களில் குழந்தைகளின் பங்கேற்பு எது?
குடும்ப நிலை பங்கேற்கிறது
சுற்றுச்சூழல் பங்களிக்கிறது
மரபு நிலை பங்கேற்கிறது
அனைத்தும்
25526.5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டம் வளர்ச்சியடைகிறது
90%
40%
60%
50%
25527.மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள்
ஒரு கரு இரட்டையர்
இரு கரு இரட்டையர்
தம்பி - அண்ணன்
அக்காள் - தங்கை
25528.பால் கல்வியை
தடை செய்ய வேண்டும்
பெற்றோர்கள் கடமை என்றுஇணைத்து கற்பிக்க வேண்டும்
பள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்.
இது எதுவுமில்லை
25529.மாணவரின் சமூகப் பண்பு வளர்ச்சிக்கு உதவுவது
குடும்பம், ஆசிரியர் மற்றும் பள்ளி
ஒப்பார், ஆசிரியர் மற்றும் பள்ளி
குடும்பம், ஆசிரியர், ஒப்பார் மற்றும் பள்ளி
ஆசிரியர் மற்றும் பள்ளி
25530.ஆக்சானைக் சுற்றிலும் மையலின் வீத் என்ன செய்கிறது?
நரம்புத் துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது
நரம்புத் துடிப்புகளின் வேகத்தைக் குறைக்கிறது
புரதம் மற்றும் கொழுப்பால் ஆனது
A மற்றும் C
25531.பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையலின் வீத் எப்படி இருக்கும்?
குறைவாக இருக்கும்
C மற்றும் D
இருப்பதில்லை
வளர வளர இருக்கும்
25532.பாரா தைராய்ட் என்பது
உணர்ச்சிகளைத் தூண்டுவது
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது
ஹார்மோன்களைத் தூண்டுவது
எலும்பு வளர்ச்சியைத் தூண்டுவது
25533.கேட்டல், பார்வை போன்ற புலன்குறைபாடு உள்ள குழந்தைகளை
அனைவரும் படிக்கும் பள்ளியிலேயே தனிக்கவனத்துடன் கற்பிக்க வேண்டும்
தனிப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும்
ஆசிரியரின் கவனம் தேவையில்லை
வீட்டில் தனியாகத் கற்பிக்க வேண்டும்
25534.மாணவர்களை ஒப்பார் குழு செயல்களில் ஈடுபட செய்வதன் மூலம்
ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை மற்றும் விட்டுக்கொடுத்தல் பண்புகள் வளரும்
சண்டைசச்சரவு அதிகரிக்கும்
படிப்பு பாதிக்கும்
எந்தப் பயனும் இல்லை.
25535.கவனம் அதிகம் சார்ந்திருப்பது
ஆர்வம்
நினைவு கூர்தல்
சிந்தனை
மறத்தல்
25536.மேலோங்கிய மனநிலை என்பது
மன எழுச்சி
ஆக்கத்திறன்
அறிவுத்திறன்
உணர்ச்சிநிலை
25537.கோலார் சோதனை என்பது
உட்கட்சி மூலம் கற்றல்
பொதுமை கருத்துகள் உருவாதல்
தூண்டல் துலங்கல்
ஆக்க நிலையுறுத்தல்
25538.நினைவு கூர்தலின் நான்காம் நிலையாக கருதப்படுவது
மனத்திலிருத்தல்
மீட்டுக் கொணர்தல்
மீட்டுணர்தல்
கற்றல்
25539.துணிந்து செயலாற்றுதல் இதன் ஒரு பகுதியாகும்
திரட்டுக்கம்
கட்டுக்கம்
அடைவு ஊக்கம்
ஆராய்வூக்கம்
25540.காப்புணர்ச்சி என்பது குழந்தையின்
அழகுணர் தேவை
உடல்தேவை
மதிப்புத்தேவை
மனத்தேவை
25541.புலன் இயக்க நிலையின் வயது
2 முதல் 7 வரை
11 முதல் 14 வரை
7 முதல் 11 வரை
பிறப்பு முதல் 2 வயது வரை
25542.பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது
பயன்வழிக் கற்பனை
பின்பற்றல் கற்பனை
மீளாக்கக் கற்பனை
அழகுணர் கற்பனை
25543.வாழ்க்கையில் சிறப்பான வெற்றி பெற நுண்ணறிவு உடன்
மனவெழுச்சி முதிர்ச்சி தேவை
உயர்கல்வி தேவை
மரபுநிலை அவசியம்
பணவசதி தேவை
25544.பொறாமையில் காணப்படும் மனவெழுச்சிகள்
மகிழ்ச்சியும் அச்சமும்
அச்சமும் ஆர்வமும்
மகிழ்ச்சியும் சினமும்
அச்சமும் சினமும்
25545.குழந்தையைக் குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்?
லெக்ஸ்லர்
காக்னே
ரூசோ
பினே
25546.குழந்தைகளுக்கான கற்கும் உரிமை-யை ஐ.நா சபை நடைமுறைப்படுத்திய நாள்?
டிசம்பர் 10, 1949
நவம்பர் 20, 1959
நவம்பர் 10, 1969
டிசம்பர் 20, 1979
25547.ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர்?
பெற்றோர்
உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்
சமூகம்
ஆரம்ப பள்ளி ஆசிரியர்
25548.ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அனுபவம், பிறிதொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவது?
கற்றல் மாற்றம்
புதிய கற்றல்
தழுவிக் கற்றல்
செய்து கற்றல்
25549.தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டை கூறியவர் யார்?
புருனர்
இராபர்ட் காக்னே,
வெஸ்லர்,
ஸ்கின்னர்
25550.கானேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள்
6,
8
10
14
25551.கற்றனவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல்?
கற்கும் திறன்
நினைவு
நுண்ணறிவு
புலனறிவு
25552.பியாஜேயின் கற்றல் மேம்பாடு பற்றிய கோட்பாடு யாது?
வளரும் குழந்தையிடம் ஏற்படும் சமுதாயச்செல்வாக்குபற்றியது
சிந்தனை மேம்பாடு பற்றியது
தவறான செயல்களை திருத்துதல் பற்றியது
புலனியக்க நிலையிலுள்ள சிக்கல்களை பற்றியது
25553.ஓர் ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திரப் புள்ளிகளை வழங்கி, வார இறுதியில் அப்புள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார். இச்செயல் எதைச் சார்ந்தது?
செயல்சார் ஆக்க நிலையுறுத்தல்
தொன்மை ஆக்க நிலையுறுத்தல்
பழக்கப்படுத்துதல்
பண்டுரா குறிப்பிடும் சமூகப் பயிற்சி
25554.பியாஜேவின் கருத்துப்படி ஒருவர் தம் அனுபவங்களை நுணுகுமுனனா அவா
மனதளவில் சார்பு படுத்துகிறார்
திட்டங்களை உருவாக்குகிறார்
பொருத்தமான பயிற்சி பெறுகிறார்.
தமது நுண்ணறிவால் மேலும் நுணுகுகிறார்.
25555.ஜீன் என்பதன் கீழ் நோக்கு அழுக்க வடிவங்கள்
பலதலைமுறைகளில் நிகழ்கின்றன
தூக்கலானவற்றால் அமுக்கப்படுகின்றன
அது அமைந்துள்ள குரோமசோமுடன் இணைகின்றன
வடிவமில்லாதவை
25556.உரத்த வெடிச்சத்தம் அச்சத்தை தோற்றுவிக்கிறது. இந்த எடுத்துக்காட்டில் உரத்த வெடிச்சத்தமானது--
துலங்கலாகும்
நிலைமையாகும்
தூண்டலாகும்
புலனியக்கமாகும்
25557.சலிப்புத் தன்மை ஏற்படக் காரணம்?
ஆசிரியரது முதுமை
ஒரே மாதிரியான வேலை
மரபுநிலை
குழந்தையின் முதிர்ச்சியின்மை
25558.குழந்தைகளின் இயல்பான வினாக்களுக்கு ஆதாரமாக அமைவது?
கட்டுக்கம்
பேரூக்கம்
ஆராய்வூக்கம்
திரட்டுக்கம்
25559.குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பவை?
புலன்காட்சி அனுபவங்கள்
புத்தகங்கள்
அறிவுரைகள்
பழக்கங்கள்
25560.நண்பர்கள் நம்மைப் பாராட்டும் போது நம்முள் எழுவது?
சமூகக் காப்புணர்ச்சி
அறிவுசார் காப்புணர்ச்சி
உடல்சார் காப்புணர்ச்சி
அழகுணர் காப்புணர்ச்சி
25561.இயல்பூக்க கோட்பாட்டினை விளக்கியவர்?
உண்ட்டு
பியாஜி
மக்டுகல்
பாவ்லோ
25562.ஒழுக்க வளர்ச்சியின் இறுதி நிலை--
பட்டறிநிலை
குறிக்கோள் நிலை
சமூக நிலை
ஆதிக்கநிலை
25563.மாணவர்கள் சதுரத்தின் பரப்பளவு - ன்ெபதை புரிந்து கொண்டுள்ளனரா என்று அறிய -
1- என்ற சூத்திரத்தை அறிந்திருந்ததால்,
2 -- ஆகியவை எதைக் குறிக்கிறது என்பதை அறிந்திருத்தல்
.3 அதை சூத்திரத்தில் பயன்படுத்தி மதிப்புகளை அறிந்திருத்தல்
4 - யை மட்டும் அறிந்திருத்தல்
1 மற்றும் 2
2 மட்டும்
3 மட்டும்,
1 மட்டும்
25564.அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் --
பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தலாம்
நம்முடையவர் என்ற நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தலாம்
ஆற்றலை வளர்த்து, ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சி பெறலாம்
இவை அனைத்தும்லங்கலாகும்,
25565.மாயத்தோற்றம், மாய ஒலி போன்ற மனப்பிரச்னைகள் தோன்றக் காரணம்?
அதிக கவலை
அதிக பொறாமை
அதிக அச்சம்
மகழ்ச்சி.
25566.எரிக்சனின் உளவியல் கோட்பாடு
மனித மேம்பாட்டைப் பற்றிய நடத்தைக் கோட்பாடு
மேம்பாட்டின் ஒரு படிநிலை பற்றியது
முறைமைக் கோட்பாடு
மனநோயை குணப்படுத்துவதில் பயன்படுவது
25567.மன நலம் உடையவர்களிடம் காணப்படாத பண்பு எது?
தனக்கேற்ற லட்சியம்
பொறுப்பேற்றல்
ஒழுக்கம் இன்மை
தன்னாட்சி
25568.ஆய்வில் 6 படிநிலைகளை கூறியவர்?
ஜான்டுயி
விரிசிந்தனை
தார்ன்டைக்
வாட்சன்
25569.பதினைந்தாவது வயதில் மூளையின் எடை உடலின் எடை விகிதம்?
178
1/18
1/30
1/40
25570.பிறக்கும் போது குழந்தையின் மூளையின் எடை - கிராம்?
200
300
350
400
25571.ஆக்கத் திறனில் 5 பண்புகளை விளக்கியவர் யார்?
டாரான்ஸ்
ஸ்பியர்மேன்
கிரகாம்வாலஸ்
டுயி
25572.முறையாகப் பயன்படுத்தினால் தகவல் தொடர்பு ஊடகங்கள் -
மன எழுச்சி வளர்ச்சிக்கு உதவும்
கெடுக்க உதவும்
எதற்கும் பயன் இல்லை
அறிவு குன்றும்
25573.குமரப் பருவத்தில் தோன்றும் மன எழுச்சிகள்?
அன்பு அச்சம், கோபம், பதற்றம், அதிகரித்தும் குறைந்தும் மாறிமாறிவரும்
மகிழச்சி மன நிறை அதிகம்
கவலை, இறுக்கம்
எந்த மாற்றமும் இல்லை
25574.தேர்வுகளின் போது வளர்க்கப்பட வேண்டிய ஒழுக்கம்?
கல்வியில் லட்சியம், நேர்மை
தர்மசிந்தனை
வாய்மை
குழந்தைகளுக்கான வீரங்கள்
Share with Friends