Easy Tutorial
For Competitive Exams
Science QA Child Development Prepare Q&A Page: 3
25625.நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் என்ற உளப்பகுபாய்வு கோட்பாட்டின் தந்தை.
சிக்மண்ட் பிராய்டு
கில்போர்டு
அண்டர்வுட்
இராபர்ட்
25626.விரும்பாத பிடிக்காத, கொடுரமான செயல்களை மறந்து விடுதல் எனப்படும்.
குறுக்கீட்டு மறதி
தேர்ந்தெடுத்த மறதி
விருப்ப அடிப்படை மறதி
காலத்தினால் ஏற்படும் மறதி
25627.கற்றல் நிகழ்ந்தபின் காலம் செல்லச் செல்ல மறத்தலின் அளவு எவ்விதம் உள்ளது என்று அளவிடும் வளைவு.
மறத்தல் வளைகோடு
நினைவிலிருத்தல் வளைகோடு
A மற்றும் B
குறுக்கீட்டு வளைகோடு
25628.கற்றல் பாதையில் பயிற்சி அதிகரிப்பினால் தேர்ச்சி நிலையில் மாற்றம் இல்லாதது போல் தோன்றுவது.
தேக்க நிலை
சீரான முன்னேற்றம்
தளர்வு
இவற்றில் எதுவுமில்லை
25629.நாம் கற்றவை ஒருபோதும் முழுமையாக மறந்துபோவதில்லை என்பதை மறத்தல் பற்றிய சோதனை மூலம் கூறியவர்.
ஹண்டர்வுட்
பிராய்டு
எபிங்ஹால்
கெல்லி
25630.கற்கும் செய்திகளை முறைப்படுத்தி சீரமைத்தல் மூலம் நினை வினை உயர்த்திக் கொள்ளலாம் என்று நிறுவியவர்
மாண்ட்லர்
எபிங்ஹால்
முல்லர்
ப்ராய்டு
25631.கற்றல் உட்பட எல்லா நடத்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பது.
ஆற்றல்
நுண்ணறிவு
ஆளுமை
கவனித்தல்
25632.நெறிபிறழ் நடத்தையும் ஏற்பட ஏதுவாயிருப்பது .
உடல் நலமில்லாதிருத்தல்
மனத் தேவைகள் தீர்க்கப்படாமல் தீவிரமடைந்தால்
சமூஊக்கம்
ஊக்கமின்மை
25633.மனித நடத்தைக்குக் காரணிகளாக அமையும் மிக வலுவான ஊக்கிகள் எத்தேவையுடன் இணைந்தவை.
உடல்
ஆன்மா
சமூகம்
ஊக்கம்
25634.ஒருவன்தான் மேற்கொள்ளும் எல்லாச்செயல்களிலும் சிறப்புமிக்க உயர் சாதனையை அடைய முற்படுதலை இலக்காக கொண்டது.
ஏக்கம்
அடைவு ஊக்கம்
துணிவு செயலனுபவம்
மந்தம்
Share with Friends