Easy Tutorial
For Competitive Exams

தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

வேதநாயகம் பிள்ளை
வீரமாமுனிவர்
H.A. கிருஷ்ணப் பிள்ளை
உவே. சாமிநாதையர்
Additional Questions

"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி
யார்?

Answer

தவறான கூற்றைத் தேர்வு செய்க.

Answer

பொருத்துக:
(a)ஊ 1. தலைவன்
(b)ஐ 2. ஊன்
(c)நொ 3. கடவுள்
(d)தே 4. துன்புறு

Answer

பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்

Answer

சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

Answer

உரிய விடையைத் தேர்க
தமிழ் படித்தால் எது பெருகும்?

Answer

பொருத்துக:
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்

Answer

நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற காப்பியம் எது?

Answer

"மருகி என்பது யாரைக் குறிக்கும்?

Answer

பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us