Easy Tutorial
For Competitive Exams

தமிழுக்கான சிறப்பு அடைமொழிகள்

110
120
130
140
Additional Questions

"இனிமைத் தமிழ் மொழி எமது-எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்தநல் அமுது" எனப் பாடியவர்

Answer

"பொதுமை வேட்டல்" என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை

Answer

"தனிப்பாடல் திரட்டு" என்னும் நூலை தொகுப்ரித்தலர்

Answer

தொழிலும், காலமும் தோன்றி பால்வினை ஒழிய நிற்பது

Answer

கூற்றை ஆய்க
1)சால தவ என்னும் உரிச் சோற்கள் பின்வரும் வல்லினம் மிகும்
2) விளித் தொடரை அடுத்து வரும் வல்லினம் மிகாது
3) ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் க், ச், த், ப் மிகாது
4) அது, எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும்

Answer

பொருத்தமில்லாதவற்றை தோந்தெடுக்க

Answer

பின்வருனவற்றுள் எவை சரியானவை?
I) திணைவழுவமைதி - பசுங்கிளியார் சென்றார்
II) பால் வழுவமைதி - ஏவல் இளையர்தாய்
III) எம்பியை ஈங்குப்பெற்றேன் - இடவழுவமைதி
IV) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - காலவழுவமைதி

Answer

பிழைத்திருத்தம் மனப்பழக்கம் என்று நூலை இயற்றியவர்?

Answer

நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு

Answer

“மானம் பெரிதென உயர் விடுவான்;
மற்றவர்க்காகத் துயர்படுவான்"
என்ற பாடல் வரியின் ஆசிரியர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us