Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று(A): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம்(R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
Additional Questions

ஒரு மசோதாவை நிதி மசோதாவா? என்பது பற்றி குறிப்பிடும் அதிகாரம் படைத்தவர்?

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
இந்தியாவில் தகவல் பெறும் உரிமை அவசியம். ஏனெனில்,
I. நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்துதல்
II. மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நிர்வாகத்தை உருவாககல்
III. நூதன முறையில் நிர்வாகத்தை உருவாக்குதல்
IV. நிர்வாக முடிவெடுத்தல் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தல்
இவற்றில்

Answer

யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிற்கு எத்தனைப் பிரதிநிதிகளை அனுப்புகின்றனர்?

Answer

மாநில சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களில், எத்தனை பேரை ஆளுநர் நியமனம் செய்யலாம்?

Answer

கீழ்க்கண்டவர்களில் எவர் இந்திய யூனியனை "மையப்படுத்தும் தன்மை உடைய கூட்டாட்சி" எனக் கூறியவர்?

Answer

தேசிய பாடல் ஆனந்த மடம் என்ற புத்தகத்தில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

Answer

கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப் படுத்துக:
I. திரு. சரண்சிங்
II. திருவி.பி.சிங்
III. திரு லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு. சந்திரசேகர்
இவற்றுள்

Answer

இந்திய அரசியலமைப்புச்சட்ட மறு ஆய்வுக்குழுவின் தலைவர்

Answer

சிக்கிம் மாநிலத்தை இந்திய மாநிலமாக அங்கீகரிக்க கொண்டுவந்த சட்டத்திருத்தம்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று(A): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம்(R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us