Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?

புதன், வெள்ளி
வியாழன், வெள்ளி
புதன், சனி
வியாழன், செவ்வாய்
Additional Questions

பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை ................ என அழைக்கின்றோம்?

Answer

இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும் நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்?

Answer

வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது?

Answer

முதன் முறையாக செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு சென்று ஆராயும் மங்கள்யான் என்ற விண்கலத்தை எந்த ஆண்டு இந்தியா ஏவி சாதனைப் படைத்தது?

Answer

மண்டல காற்றின் அழுத்தம்?

Answer

இஸ்ரோ தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer

நிலவு பூமியைச் சுற்றிவர ஆகும் காலம்?

Answer

சூரியனை மிக விரைவாக சுற்றி வரும் கோள்?

Answer

சூரியன் ஒரு?

Answer

ஆரியபட்ட செயற்கைக்கோளை வடிவமைத்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us