Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு வானவியல் Test Yourself

28462.வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது எது?
திருகு அளவி
பாதரசக் குழாய்
டாரிசெல்லி பாரமாணி
போர்டான் அளவி
28463.வளி மண்டலத்தின் முதல் 15 கி.மீ உயரம் வரை உள்ள அடுக்கினை .................. என்கிறோம்?
எக்சோஸ்ப்பியர்
மீசோஸ்பியர்
ட்ரோபோஸ்பியர்
அயனோஸ்பியர்
28464.ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை கிலோமீட்டர்?
8.46 கிலோமீட்டர்
8.46 கோடி கிலோமீட்டர்
9.16 லட்ச கோடி கிலோமீட்டர்
9.46 லட்ச கோடி கிலோமீட்டர்
28465.நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம்?
29.5 நாட்கள்
9.5 நாட்கள்
24 நாட்கள்
29 மணி நேரம்
28466.கீழ்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?
புதன், வெள்ளி
வியாழன், வெள்ளி
புதன், சனி
வியாழன், செவ்வாய்
28467.பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை ................ என அழைக்கின்றோம்?
விண்மீன் கூட்டம்
விண்மீன் திரள்கள்
விண்மீன் குழுக்கள்
சிறுகோள்
28468.இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும் நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்?
கல்பனா சாவ்லா
நீல் ஆம்ஸ்ட்ராங்
விக்ரம் வி. சாராபாய்
ராகேஷ் ஷர்மா
28469.வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது?
நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஓசோன்
ஆக்சிஜன்
28470.முதன் முறையாக செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு சென்று ஆராயும் மங்கள்யான் என்ற விண்கலத்தை எந்த ஆண்டு இந்தியா ஏவி சாதனைப் படைத்தது?
2014
2013
2012
2016
28471.மண்டல காற்றின் அழுத்தம்?
720 மி.மீ
760 மி.மீ
740 மி.மீ
780 மி.மீ
28472.இஸ்ரோ தொடங்கப்பட்ட ஆண்டு?
1969
1967
1965
1970
28473.நிலவு பூமியைச் சுற்றிவர ஆகும் காலம்?
25 நாட்கள்
30 நாட்கள்
5 நாட்கள்
22.5 நாட்கள்
28474.சூரியனை மிக விரைவாக சுற்றி வரும் கோள்?
புதன்
நெப்டியூன்
பூமி
வெள்ளி
28475.சூரியன் ஒரு?
கோள்
நட்சத்திரம்
துணைக்கோள்
மேற்கண்ட ஏதுமில்லை
28476.ஆரியபட்ட செயற்கைக்கோளை வடிவமைத்தவர்?
ராதாகிருஷ்ணன்
மயில்சாமி அண்ணாதுரை
அப்துல் கலாம்
விக்ரம் சாராபாய்
28477.குளிர்ச்சிடையான கோள் எனப்படுவது?
வெள்ளி
புதன்
நெப்டியூன்
யுரேனஸ்
28478.சிறிய கோள் என அழைக்கப்படும் புளூட்டோவை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய விண்கலத்தின் பெயர்?
கியூரியாசிட்டி
மாவன்
மங்கள்யான்
நியூ ஹாரிஸான்ஸ்
28479.சந்திராயன் - I ஐ ஏவிய செலுத்து வாகனம் எது?
GSLV
PSLV
ஏரியேன்
மொலினியா
28480.பாபா அணு ஆராய்ச்சி மையம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1962
1952
1947
1957
28481.வெள்ளி கிரகங்களில் முதல் கோள்?
வீனஸ்
சனி
செவ்வாய்
வியாழன்
Share with Friends