Easy Tutorial
For Competitive Exams

வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது?

நைட்ரஜன்
கார்பன் டை ஆக்சைடு
ஓசோன்
ஆக்சிஜன்
Additional Questions

முதன் முறையாக செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு சென்று ஆராயும் மங்கள்யான் என்ற விண்கலத்தை எந்த ஆண்டு இந்தியா ஏவி சாதனைப் படைத்தது?

Answer

மண்டல காற்றின் அழுத்தம்?

Answer

இஸ்ரோ தொடங்கப்பட்ட ஆண்டு?

Answer

நிலவு பூமியைச் சுற்றிவர ஆகும் காலம்?

Answer

சூரியனை மிக விரைவாக சுற்றி வரும் கோள்?

Answer

சூரியன் ஒரு?

Answer

ஆரியபட்ட செயற்கைக்கோளை வடிவமைத்தவர்?

Answer

குளிர்ச்சிடையான கோள் எனப்படுவது?

Answer

சிறிய கோள் என அழைக்கப்படும் புளூட்டோவை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய விண்கலத்தின் பெயர்?

Answer

சந்திராயன் - I ஐ ஏவிய செலுத்து வாகனம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us