Easy Tutorial
For Competitive Exams

சிறிய கோள் என அழைக்கப்படும் புளூட்டோவை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய விண்கலத்தின் பெயர்?

கியூரியாசிட்டி
மாவன்
மங்கள்யான்
நியூ ஹாரிஸான்ஸ்
Additional Questions

சந்திராயன் - I ஐ ஏவிய செலுத்து வாகனம் எது?

Answer

பாபா அணு ஆராய்ச்சி மையம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

Answer

வெள்ளி கிரகங்களில் முதல் கோள்?

Answer

வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது எது?

Answer

வளி மண்டலத்தின் முதல் 15 கி.மீ உயரம் வரை உள்ள அடுக்கினை .................. என்கிறோம்?

Answer

ஒரு ஒளி ஆண்டு என்பது எத்தனை கிலோமீட்டர்?

Answer

நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம்?

Answer

கீழ்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?

Answer

பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை ................ என அழைக்கின்றோம்?

Answer

இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும் நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us