Easy Tutorial
For Competitive Exams

ஒரு செவ்வகத்தின் நீளமானது 60% அதிகரிக்கப்படுகிறது. அதன் அகலமானது எத்தனை சதவீதம் குறைந்தால் அதன் பரப்பளவு முந்தைய பரப்பளவை போலவே இருக்கும்?

37 1/2%
60%
75%
120%
Additional Questions

ரூபாய் 53-ஐ A, B, C என்ற மூவருக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது. A என்பவர் 13 பெறுவதைக் காட்டிலும் ரூ 7 அதிகம் பெறுகிறார் B என்பவர் C-யைக் காட்டிலும் ரூ. 8 ஆதிகம் பெறுகிறார். எனில், அவர்கள் பெற்ற தொகைகளின் விகிதங்கள்

Answer

ஓர் கூம்பு, ஓர் அரை கோளம் மற்றும் ஓர் உருளை மூன்றும் ஒரே அளவைக் கொண்ட அடிபகுதியையும், சமமான உயரத்தையும் உடையனவாய் உள்ளன. இதன் கன அளவுகளின் விகிதம் காண்க.

Answer

பின்வருவனவற்றுள் ஒத்த பரிமாணங்களைப் பெற்றிருக்கும் இணையைத் தெரிவு செய்க
I. விசை மற்றும் நேரத்தின் பெருக்கம்
II. உந்தம் மற்றும் நேரத்தின் பெருக்கம்
III. பரப்பு திசைவேகம் மற்றும் நீள அடர்த்திகளது பெருக்கம்
IV. வேலை மற்றும் நேரத்தின் பெருக்கம்

Answer

பின்வருவனவற்றை, அவற்றின் ஊடுருவும் திறனின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
I.ஆல்ஃபா கதிர்கள்
II. பீட்டா துகள்கள்
III. காமா கதிர்கள்

Answer

பின்வரும் பட்டியல்கள் 1,2 மற்றும் 3 களை சரியாக பொருத்துக.

பட்டியல் - Iபட்டியல் - IIபட்டியல் - III
I.அமோனியா(a) வெள்ளை திண்மம்(i) ராக்கட் எரிபொருள்
II.கார ஒடுக்கு கரணி(b) ஹைட்ரசீன்(ii) ஹேபர் முறை
III.வெடிக்கும் தன்மை(c) நிறமற்ற ஆவியாகும் வாயு(ii) ஹைட்ரசாயிக் அமிலம்
IV.ஹைட்ராக்ஸிலமின்(d) நிறமற்ற ஆவியாகும் திரவம்(iv) ஆக்ஸிஜனேற்றமற்றும் ஒடுக்கு கரணி

Answer

ஃப்ரக்டோஸ்-6-பாஸ்பேட் இவ்வாறும் அழைக்கப்படுகிறது?

Answer

வரிசை I உடன் வரிசை II யினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.

வரிசை Iவரிசை II
(а) கொழுப்பு பொருள்1. பெக்டின்கள்
(b) மை தயாரிப்பு2. சூபரின்
(c) நைட்ரோஜினஸ் கழிவு பொருள்3. டானின்கள்
(d) பழ ஜெல்லிகள்4. ஆல்கலாய்டுகள்

Answer

இன செல் ஆக்கத்தின் போது உருவாகும் இரட்டைமய செல் இவற்றுள் எது?

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II மற்றும் பட்டியல் III உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

பட்டியல் Iபட்டியல் IIபட்டியல் III
1.டைபாய்டு ஜீரம்(a) ஹீமோஃபில்லஸ் இன்ஃப்ளுயன்ஸா(i) நிணநீர் நாளங்களில் நாட்பட்ட வீக்கம்
2. நிமோனியா(b) டிரைக்கோஃபைடான்(ii) தோலில் உலர்ந்த செதில்கள் கொண்டகாயங்கள்
3. ஃபைலேரியாசிஸ்(c) சால்மானல்லா டைபி(iii) சுவாசக் காற்று பைகள் திரவத்தினால் நிறைந்துள்ளது
4. படர்தாமரை(d) உச்சுர்ரேரியா மாலாயி(iv) குடல் ரணமாதல்

Answer

2016-இல் புதினத்திற்கான பெருமை வாய்ந்த மேன் பூக்கர் பரிசினை வென்ற எழுத்தாளரைக் கண்டறிக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us