Easy Tutorial
For Competitive Exams

ஒரு கூடையில் உள்ள மொத்த ஆரஞ்சு பழங்களில் 18% ஆனது 36 எனில் மொத்தமுள்ள ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை

100
150
200
300
Additional Questions

இரண்டு மாடுகளின் விலை விகிதமானது 23 : 16 இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, முதல் மாட்டின் விலை ரூபாய் 477-ஆக உயர்ந்தது மற்றும் இரண்டாவது மாட்டின் விலை 10% உயர்ந்தது. தற்போது விலையின் விகிதமானது 2011 ஆகும். உண்மை விலையைக் காண்க

Answer

ஒரு தெருவில் நிறுத்தப்பட்டுள்ள 25 அடி நீளமுள்ள ஏணி தரைமட்டத்திலிருந்து 24 அடி உயரமுள்ள சன்னலைத் தொடுகிறது. அடியை மாற்றாமல் அவ்ஏணியை சுழற்ற அத்தெருவின் மறுபக்கத்திலுள்ள சன்னலை 7 அடி உயரத்தில் தொடுகிறது எனில் அத்தெருவின் அகலம்

Answer

லோக்பால் குறித்த கருத்துகளில் பின்வருவனவற்றுள் தவறானவை எதுஎவை?
(i) ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு.
(ii) நிர்வாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம்.
(iii) இந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம்.
(iv) மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது.

Answer

பின்வருவனவற்றுள் எந்த ஒன்று என்.ஜி.ஒ.க்களுடன் தொடர்புடையது அன்று?

Answer

இந்திய அரசமைப்பின், அரசின் கொள்கையை வழி செலுத்தும் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உறுப்புகள்

Answer

கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து அவற்றில் சரியான விடையினை குறியீட்டெண் கொண்டு தெரிந்தெடுக்கவும்.
I. 1GOANPS தொடர்புடையது BPL மக்கட்தொகையில் 65 வயதானவர்களுக்கு ரூ. 200 மாதம் கொடுக்கப்படுவதாகும்
II. இந்தியாவில் வறுமை தவிர்ப்பு என்பது எந்த ஒரு மனிதன் 2100 கலோரிகள் ஒரு நாட்களுக்கு நகர்புறத்திலும் மற்றும் 2200 கலோரிகள் கிராமப்புரத்திலும் எட்டுவதாகும்.
குறியீட்டெண் .

Answer

கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?

Answer

பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக
1. தாசில்
2. துணைப்-பிரிவு
3. கிராமம்
4. பர்கானா

Answer

பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று (கூ) : இந்திய விடுதலைப் போராட்டத்தில், தீவிர தேசியவாதிகளின் எழுச்சி, ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
காரணம் (கா) : இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.

Answer

இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
" நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன், மோசடிக்கு எதிரானவன், அநீதிக்கு எதிரானவன், அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ, அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்...."

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us