Easy Tutorial
For Competitive Exams

"தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" - எனக் கூறியவர்

டாக்டர் கிரௌல்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
Additional Questions

தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு -இக்கடிதப் பகுதி யாருடையது?

Answer

"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாணசுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்"

Answer

"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?

Answer

உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்

Answer

"நவ்வி" - இச்சொல்லின் பொருளை எழுதுக.

Answer

தமிழ் இலக்கணம் படிக்கபடிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்

Answer

பொருத்துக: பொருளறிந்து பொருத்துக.

(a) நயனம்1. இருள்
(b) இந்து2. புன்னகை
(c) முறுவல்3. கண்கள்
(d) அல்4. நிலவு

Answer

ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்" - எனக் கூறியவர்

Answer

சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer

பொருத்துக:

(a) திரிகடுகம்1. பெருவாயின் முள்ளியார்
(b) ஆசாரக்கோவை2. நல்லாதனார்
(c) பழமொழி நானூறு3. காரியாசான்
(d) சிறுபஞ்சமூலம்4. முன்றுறை அரையனார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us