Easy Tutorial
For Competitive Exams

பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான
விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் I பட்டியல் II

(a) P.A.சங்மா1. தெலுங்கு தேசம் கட்சி
(b) G.M.C. பாலயோகி2. சி.பி.ஐ (மா)
(c) மனோகர் ஜோஷி3. சிவசேனா
(d) சோம்நாத் சட்டர்ஜி4. காங்கிரஸ் (I)

2 3 4 1
4 1 3 2
2 4 3 1
4 3 1 2
Additional Questions

கவிக்கோ அறக்கட்டளையின் கவிக்கோ விருது 2017 ஆம் ஆண்டு-வழங்கப்பட்டது.

Answer

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கபடவேண்டும்?

Answer

இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி,

Answer

நீண்டகால திட்டம் 2023 -ல் கீழ்கண்டவைகளில் எது முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது?

Answer

கொடுக்கப்பட்டுள்ளவைகளில் திறன் இந்தியா திட்டத்தின் தவறான குறிக்கோள் எது?

Answer

ஹைட்ரஜனின் புதிய அமைப்பு (எதிர்மறை மின்னூட்டம் கொண்ட ஹைட்ரஜன் தொகுப்பு) எந்த நாட்டு
இயற்பியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது?

Answer

ராஜீவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை சட்டப் பள்ளி அமைந்துள்ளது _________ நகரில் _______ மாநிலத்தில்.

Answer

கொடுக்கப்பட்டவைகளில் எந்த ஒன்று சரியாக பொருந்தாது?

Answer

BSES வர்த்தக புள்ளி 30,000 - புள்ளிகள் என்ற வரலாற்று உயரத்தை முதன் முதலில் எந்த நாளில் எட்டியது?

Answer

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), முழுவதும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கிரையோஜனிக் எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us