Easy Tutorial
For Competitive Exams

இரண்டு உருளையின் விட்டங்கள் மற்றும் உயரங்களின் விகிதம் முறையே 4 : 6 மற்றும் 5 :3 எனில் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன?

20: 27
2 : 3
27 20
எதுவுமில்லை
Explanation:
உருளையின் விட்டம் $d_{1}=4,ஆரம் r_{1}=2$
விட்டம் $d_{2}$=6,ஆரம் $r_{2}=3$
கனஅளவு விகிதங்கள் =$\pi r_{1}^2h_{1}: \pi r_{2}^2h_{2}$
$2\times 2\times 5:3\times3\times3$
=20:27
Additional Questions

ஒரு சதுரத்தின் பக்கத்தை 5செமீ அதிகரிக்கும் போது அதன் பரப்பு 165 சசெமீ அதிகரிக்கிறது எனில் அதன் பக்களவு என்ன ? (செ.மீ)

Answer

5 இயல் எண்களின் சராசரி 25 அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் மற்ற நான்கின் சராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண் ?

Answer

இரு எண்களானது மூன்றாவது எண்ணை விட 20% மற்றும் 50% அதிகம் எனில் இரு எண்களுக்கிடையேயான விகிதம்

Answer

ஒரு பெருக்குத் தொடரில் முதல் எண் 2400 பெருக்கு விகிதம் -3 எனில் முதல் 5 எண்களை கொண்ட அத்தொடரின் கூடுதல்

Answer

16செமீ, 17செமீ,18செமீ,.....30செமீ
ஆகியனவற்றை முறையே பக்களவுகளாக கொண்ட கனசதுரங்களின் கன அளவுகளின் கூடுதல் என்ன?

Answer

ஒரு கோப்பையானது அரைக்கோளத்தின் மீது உருளை இணைந்த வடிவில் உள்ளது. உருளையின் உயரம் 80 கோப்பையின் மொத்த உயரம் 115cm எனில் அக்கோப்பையின் மொத்த புறப்பரப்பை காண்க. ச. செ.மீ )

Answer

12, 15, 20 மற்றும் 54 ஆகிய எண்களால் வகுபட்டு மீதி 8 ஐ தரக்கூடிய குறைந்த பட்ச எண்?

Answer

A என்பவர் ஒரு பொருளின் விலையை 20% குறைக்கின்றார். பிறகு 20% அதிகரிக்கின்றார் எனில் அவர் அப்பொருளை விற்பது

Answer

ஒரு கலவையில் பால் மற்றும் தண்ணீர் 4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அந்தக் கலவையில் 5 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் பொழுது அது அதன் விகிதம் 4:5 என மாறுகிறது எனில் அந்தக் கலவையில் உள்ள பாலின் அளவு எவ்வளவு?

Answer

ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 20000, மக்கள் தொகை வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 5% எனில் இரண்டாமாண்டு முடிவில் அந்த கிராமத்தின் மக்கள் தொகை எவ்வளவாக இருக்கும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us