Easy Tutorial
For Competitive Exams

விடுபட்ட எண் என்ன?
38 44 42
23 55 28
37 ? 39

33
22
66
77
Explanation:
(42-38)=$4 \times 11$=44
(28-23)=$5 \times 11$=55
(39-37)=$2 \times 11$=22
Additional Questions

A - யின் ஊதியமானது B யின் ஊதியத்தினை விட 50% அதிகம் எனில் B - யின் ஊதியம் A - விட எவ்வளவு சதவீதம் குறைவு?

Answer

ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் ஆரம் 14 செமீ மற்றும் உயரம் 30 செமீ எனில் அதன் வளைபரப்பு (ச.செமீ )

Answer

ஆரம் 2.1 செமீ உடைய அடிப்பாகமும், உயரம் 8.4 செமீ கொண்ட உலோக திடக் கூம்பானது உருக்கி கோள வடிவில் செய்யப்பட்டால் கோளத்தின் ஆரம் (செ.மீ)

Answer

ஒரு பசுவின் விற்ற விலை ரூ7800. அதன் மீது 30% லாபம் பெற்றால் அதன் அடக்க விலை என்ன?

Answer

துணியின் விலை 60% உயர்ந்துள்ள நிலையில் ஒரு குடும்பத்தின் மாதச் செலவினம் அதிகரிக்காமல் இருப்பதற்கு, அவர்கள் துணிக்காக செலவில் எவ்வளவு சதவிகிதம் குறைக்க வேண்டும் ?

Answer

"+" என்பது "+" எனவும், "+" என்பது "-" எனவும் - என்பது"x" எனவும், "x" என்பது "+" எனவும் கொண்டால் 3-22+4x6/16?

Answer

எருதுகளும், வாத்துகளும் உள்ள ஒரு கூட்டத்தில் கால்களின் மொத்த எண்ணிக்கையானது தலைகளின் இரு மடங்கை விட 24 அதிகம் எனில் அந்த கூட்டத்தில் உள்ள எருதுகுளின் எண்ணிக்கை என்ன?

Answer

ஐந்து மாணவிகள் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டனர். மீனாவிற்கு முன்பாக ராதா வந்தாள் எனினும் கீதாவை விட பின்தங்கியிருந்தாள். சீமாவிற்கு முன்பாக வந்த அருணா மீனாவை விட பின்தங்கியிருந்தாள் எனில் ஒட்டப்பந்தயத்தில் வென்றவர் யார்?

Answer

விடுபட்ட எண்ணை எழுதுக 8,31,122,485, 1936, 2

Answer

அடுத்த எண்ணைக் கண்டுபிடி
5, 11,23, 41, 65,95, 2

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us