Easy Tutorial
For Competitive Exams

1. இராமலிங்க அடிகளார் வாழ்ந்த காலம்

05.10.1823 முதல் 30.01.1874
05.10.1923 முதல் 30.01.1974
05.10.1823 முதல் 30.01.1873
05.10.1823 முதல் 30.01.1875
Additional Questions

உ.வே.ச பதிப்பித்த நூல்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது

Answer

கீழ்கண்டவற்றில் தவறானது.

Answer

சங்கநூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு?

Answer

கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்

Answer

"சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய்விளைக்கும்: வாய்க்கால் அனையார்த் தொடர்பு" - என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

Answer

குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் :

Answer

99 மலர்களை கொண்ட நூல்

Answer

கீழ்க்கண்டவற்றுள் உ.வே.சா பற்றிய தவறான கூற்று :
1. உ.வே.சா -விற்கு நடுவண் அரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 2006.
2. உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளைப் பெரிதும் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - ஜி.யு.போப், சூலியல் வின்ஸோன்:
3. உ.வே.சாவின் வாழ்க்கை வரலாற்று நூல் - "என் சரிதம்" .
4. உ.வே.சா -வின் நூல் நிலையம் உத்தமதானபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

Answer

சடகோ இறந்த ஆண்டு

Answer

"நாய்கால் சிறுவிரல்போல் நன்கனிய ராயினும்" என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us