தமிழக முன்னாள் முதல்வரான …………………. என்பவரின் பிறந்த தினம் ஜூலை 15 அன்று அனுசரிக்கப்படுகிறது?
ஜூலை 2016-ல் அமெரிக்காவில் வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தகவல் கல்லூரியின் டீனாக நியமிக்கப்பட்ட, இந்திய வம்சாவளி பேராசிரியர் யார்? |
Answer |
27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் விவசாய மையங்களை கண்காணிக்க இந்தியா அரசு தொடங்கியுள்ள இணையதள சேவை எது? |
Answer |
ஜூலை 2016-ல் தமிழகத்தில் எங்கு முக்கிய துறைமுகம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது? |
Answer |
ஒய்-20 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள், எந்த நாட்டை சேர்ந்தது? |
Answer |
2016-ல் கென்யா நாட்டின் (தற்போதைய) அதிபர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் பாதுகாப்பு, ஆயுத தளவாடம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள், எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின? |
Answer |
மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள் எது? |
Answer |
ஜூலை 2016-ல் விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்? |
Answer |
ஜூலை 2016-ல் 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது? |
Answer |