Easy Tutorial
For Competitive Exams

கூலவாணிகன் சீத்தலை சாத்தனாரின் பெயரில் உள்ள `கூல வணிகன்` என்பது எந்த வாணிபத்தைக் குறிக்கிறது?

கப்பல்
முத்து
குதிரை
தானியம்
Additional Questions

சீறாப்புராணத்தில் விடமிட்ட படலம்..............காண்டத்தில் உள்ளது?

Answer

வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்க நூல் எது

Answer

பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:?

Answer

`குறிஞ்சிப்பாட்டு` எந்த இலக்கியத்தை சேர்ந்தது?

Answer

புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர்

Answer

மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்?

Answer

நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - இவ்வரி இடம் நூல் எது?

Answer

கடவுளை காண முயல்பவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என கூறும் நூல் எது?

Answer

திருநாவுக்கரசர் யாரை தோளில் சுமந்து சென்று பல தலங்கள் சென்றார்?

Answer

கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை தனது நூலில் நன்கு விளக்கியவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us