Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் இலக்கியம் prepare

6185.என் கடன் பணி செய்து கிடப்பதே - என்று கூறியவர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
6244.கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.
கயிலையெனும் - கனகமகா
வடமலை - தெற்குமலை
அம்மே - அம்மே
நிற்குமலை - மேருவென
6245.தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
இளங்கோவடிகள்
திருத்தக்கத் தேவர்
நாதகுத்தனார்
சீத்தலைச் சாத்தனார்
6439.திருக்குறளை இலத்தீன் மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ?
ஜி.யு.போப்
போப் வெல்லஸ்லி
கால்டுவெல்
வீரமாமுனிவர்
6441.நிகண்டுகளில் பழமையானது ?
அஞ்சா நிகண்டு
சதுரகாதி
சூடாமணி நிகண்டு
சேந்தன் திவாகரம்
6442.ஜி.யு.போப் திருவாசத்தை மொழி பெயர்த்த ஆண்டு ?
1900
1986
1886
1800
6452.மணிமேகலை எத்தனைக் காதைகளைக் கொண்டது ?
6
12
24
30
6455.விக்கிரமசோழன் உலா -பாடியவர்யார் ?
கபிலர்
பிசிராந்தையார்
புகழேந்தி
ஒட்டக்கூத்தர்
6461.விழுப்புண்கள் தொன்னூற்றாறும் பெற்ற சோழன் யார் ?
கரிகாலன்
செங்கணான்
கவேரன்
விசயாலன்
6462.மூவருலா - என்றநூலின் ஆசிரியர்யார் ?
புகழேந்தி
ஒட்டக்கூத்தர்
பிசிராந்தையார்
கபிலர்
6464.தில்லைக்கு பொன்வேய்ந்த மன்னன்யார் ?
திருமலை நாயக்கர்
ராஜராஜன்
ராஜேந்திரன்
முதலாம் பராந்தகன்
6470.பசிப்பிணி எனும்பாவி" - என்று கூறும் நூல் எது
திருக்குறள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
நாலடியார்
6485.திலகர் புராணம் -நூலை இயற்றியவர் ?
முத்துலட்சுமி அம்மையார்
விசாலாட்சி அம்மையார்
அசலாம்பிகை அம்மையார்
திரு.வி.க
6487.திருவள்ளுவ மாலை நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை ?
133
78
65
53
6496. திணைமாலை நூற்றைம்பது நூலின்ஆசிரியர் யார் ?
புகழேந்திப் புலவர்
ஒட்டக்கூட்தர்
கணிமேதாவியார்
கூடலூர்க்கிழார்
6509. அழுது அடியடைந்த அன்பர் - என அழைக்கப்படுபவர்
ஆண்டாள்
அப்பர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
6511.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடர் இடம்பெற்றுள்ள நூல்
ஆத்திச்சூடி
புறநானூறு
அக நானூறு
திருக்குறள்
6517.திருக்குறள் -நூல் இடம்பெற்றுள்ள நூல் தொகுப்பு
காப்பியங்கள்
புறப்பொருள் வெண்பாமாலை
பதினெண்மேல்கணக்கு
பதினெண்கீழ்க்கணக்கு
6524.என்றுமுள தென்தமிழ் - என்று கூறியவர்
திரு.வி.க
மாணிக்கவாசகர்
சேக்கிழார்
கம்பர்
6544.தொல்காப்பியரின் ஆசிரியர் யார் ?
அதங்கோட்டாசான்
திருவள்ளுவர்
அகத்தியர்
மேற்கண்ட எவருமில்லை
6568.ஏலாதி நூலின் ஆசிரியர் யார்
கூடலூர்க்கிழார்
கணிமேதாவியார்
கணியன் பூங்குன்றனார்
கபிலர்
6831.`முதற்பாவலர்`என்னும் தொடரால் குறிக்கப் பெறுபவர்
முன்றுரையரையனார்
நல்லாதனார்
திருவள்ளுவர்
வரந்தருவார்
6869.`நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள்` – இக்குறள் இடம்பெற்றுள்ள் இயல் எது?
ஊழியல்
துறவறவியல்
பாயிரவியல்
இல்லறவியல்
6870.திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
மலைநாடான் மகன் ஞானவேல்
மலையத்துவசன் மகன் ஞானபிரகாசம்
மலைநாடான் மகன் ஞானதேசிகன்
மலைநாட்டு அரசன் பிரகாசம்
6871.கீழ்க்கண்டவற்றுள் எது பதினெண்கீழ்க்கணக்கு நூல் அன்று?
நான்மணிக்கடிகை
நாலடியார்
ஏலாதி
நெடுநல்வாடை
6872.`நாலடியார்` என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
பாரதியார்
கால்டுவெல்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
6873.இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் யாருடைய செயல்கள் சொல்லப்படுகிறது?
சுக்ரிவன்
குகன்
வீபிடணன்
அனுமன்
6874.ஒட்டக்கூத்தர் எழுதியது?
உத்தரகாண்டம்
யுத்தகாண்டம்
சுந்தரகாண்டம்
பாலகாண்டம்
6875.எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூல் எது?
கலித்தொகை
குறுந்தொகை
நற்றிணை
புறநானூறு
6876.கற்றறிந்தவர்கள் புகழும் நூல் எது?
கலித்தொகை
குறுந்தொகை
நற்றிணை
புறநானூறு
6877.அடிகள் நீரே அருளுக எனக் கூறப்படுவதில் - அடிகள் யாரைக் குறிப்பிடப்படுகிறது?
சீத்தலைச்சாத்தனார்
கம்பர்
இளங்கோ
திருவள்ளுவர்
6878.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
நச்சினார்க்கினியார்
அடியார்க்கு நல்லார்
ந.மு.வேங்கடசாமி
பேராசிரியர்
6879.தமிழின் முதல் கள ஆய்வு நூலாக கருதப்படுவது?
திருவாதவூரார் புராணம்
பெரியபுராணம்
அரிச்சந்திரபுராணம்
திருக்குற்றாலப்புராணம்
6880.சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் குறுவது
நுபுவத்துக் காண்டம்
விலாதத்துக் காண்டம்
மேற்கூரிய அனைத்தும்
ஹிஜ்ரத்துக் காண்டம்
6881.`பிள்ளைத் தமிழ்` என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
குமரகுருபரர்
ஒட்டகூத்தர்
புகழேந்தி
பகழிக்கூத்தர்
6882.குறத்திப்பாட்டு எனப்படுவது?
பிள்ளைத்தமிழ்
முத்தொள்ளாயிரம்
குறவஞ்சி
தமிழ்த் தூது
6883.பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது
சிற்றில்
செங்கீரை
தால்
வருகை
6884.`இரட்டுற மொழிதல்` என்றால் என்ன?
இரண்டு தொடர் வருவது
இரண்டு மொழியில் சொல்வது
இரட்டைக் கிளவி
சிலேடை
6885.திருமூலர் எடுத்துக்காட்டும் சமய வழிப்பட்ட கடமைகள் எத்தனை?
8
4
6
3
6886.வள்ளைக்கு உறங்கும் வளநாட்` வள்ளை – என்பதன் பொருள் யாது?
நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு
நடவு நடும் போது பெண்கள் பாடும் பாட்டு
கும்மியடிக்கும் போது பெண்கள் பாடும் பாட்டு
இவை எதுவும் இல்லை
6887.ஆளுடைப்பிள்ளை, திராவிட சிசு என்று அழைக்கப்படுபவர் யார்?
சுஜாதா
சடையப்பபிள்ளை
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
6888.`தமிழ்க்கவிஞர்களின் அரசி` என்று அழைக்கப்படுபவர் யார்?
சுஜாதா
ஆண்டாள்
மங்கையர்கரசி
மீனாட்சியம்மாள்
7077.`தொண்டர் சீர் பரவுவார்` எனப் பாராட்டும் சான்றோர்
சேக்கிழார்
திருநாவுக்கரசர்
திருவள்ளுவர்
கம்பர்
7078.திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர்
ஆண்டாள்
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
7115.கீழ்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
அடியார்க்கு நல்லார்
திருமலையர்
நச்சர்
தாமத்தர்
7116.திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
101
107
89
98
7117.உலகியல் நிலையாமையைப் பற்றிக் கூறும் நூல்?
நந்திக்கலம்பகம்
நாலடியார்
கலித்தொகை
முதுமொழிக்காஞ்சி
7118.பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல்
நாலடியார்
குறுந்தொகை
சிறுபஞ்சமூலம்
ஐந்திணை எழுபது
7119.கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை?
3
4
5
6
7120.துடியன் யார்?
இராமன்
குகன்
இலக்குவன்
அனுமன்
Share with Friends