Easy Tutorial
For Competitive Exams
பொதுத்தமிழ் - இலக்கியம் இலக்கியம் prepare Page: 5
40127.தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்"
மதுரைக் கலம்பகம்
நந்திக் கலம்பகம்
காசிக் கலம்பகம்
சிந்தனைக் கலம்பகம்
40153.மணிமேகலையில் ஆதிரை பிச்சையிட்ட காதை எத்தனையாவது காதை
17
15
30
16
40154.பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியல்தான் பண்ணினானே குணக்கடலே \\underline { அருட்கடலே } .
இவ்வடியில் கோடிட்ட சொல்லின் பொருள்
முருகன், பிரமன்
சிவன், திருமால்
பிரமன், முருகன்
முருகன், சிவன்
40158.நாடகமேத்தும் நாடகக் கணிகை
என்றழைக்கப்படுபவர் யார்
மடப்பிடி
கண்ணகி
மாதவி
ஆண்டாள்
40159.பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
பெருஞ்சேரல் இரும்பொறை
செல்வங்கடுங்கோ வாழியாதன்
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பல்யானை செல்கெழுகுட்டுவன்
40160."கண் இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால் வண்ண மலர்மாலை வாடுதலால்" என்ற தொடர் இடம் பெறும் நுால்,
திருவள்ளுவமாலை
விவேக சிந்தாமணி
பாரதத்தாய்
நளவெண்பா
40161."கற்றறிந்தார் ஏத்தும் கலி எனும் அடைமொழியால் அழைக்கப்படுவது
அகநானுாறு
குறுந்தொகை
ஐங்குறுநுாறு
கலித்தொகை
40163. ஐந்து மூலிகைகளால் ஆன நுால்" எனப்படுவது
திரிகடுகம்
சிறுபஞ்சமூலம்
ஏலாதி
முதுமொழிக்ககாஞ்சி
40164.பூதஞ்சேந்தனாரின் காலகட்டம்
கி.பி. 5ம் நுாற்றாண்டு
கி.பி. 4ம் நுாற்றாண்டு
கி.பி. 2ம் நுாற்றாண்டு
கி.பி. 7ம் நுாற்றாண்டு
40165. ஒவத்தனைய இடனுடைய வனப்பு எனக்கூறும் நுால்
புறநானுாறு
பரிபாடல்
மணிவாசகம்
பதிற்றுப்பத்து
40166.குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே என்று பொருள்படும் நுால்
இன்னா நாற்பது
தமிழ்ப்பசி
விவேகசிந்தாமணி
இனியவை நாற்பது
40167."மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தாத்தே அருளும்கை சூழ்வினையை
காக்கும்கை காராளர் கை" என்ற பாடலை பாடியவர்
கம்பர்
மருதகாசி
கண்ணதாசன்
கபிலர்
40170.மூம்மூர்த்திகளை தொழும் கடவுள் வாழ்த்து எந்த நுாலில் இடம் பெற்றுள்ளன
திரிகடுகம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
பழமொழி நானுாறு
40171.திரிகடுகம் பற்றிய கூற்றுகளில் தவறானவை எது
திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்.
திரிகடுகம் சுக்கு, மிளகு திப்பிலியால் ஆனது.
திரிகடுகம் பதினென்கீழ்க்கணக்கு நுால்களுள் ஒன்று.
திரிகடுகத்தின் ஆசிரியர் நெல்லை மாவட்டத்தில் உள்ள தச்சநல்லுாரில் பிறந்தார்.
40173.ஆற்றுணா வேண்டுவது இல்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நுால்
புறநானுாறு
பரிபாடல்
பழமொழிநானுாறு
நாலடியார்
40177.குட்டி தொல்காப்பியம் என அழைக்கப்படும் நுால்
நாலடியார்
தொன்னுால் விளக்கம்
தேம்பாவணி
சதுரகராதி
40178."வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” என்று தமிழின் பெருமையை பறைசாற்றியவர்
பெருஞ்சித்திரனார்
பரிதிமாற்கலைஞர்
பாரதிதாசன்
மறைமலையடிகள்
40180."உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல்
திருவாசகம்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
தேவாரம்
40181."இறையருள் பெற்ற திருக்குழந்தை " என்று பாராட்டப் பெற்றவர்
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
இராமலிங்க அடிகளார்
தாயுமானவர்
40182.பெரிய புராணம் எழுதிடத் துணை நின்ற நூல்
திருவாசகம்
திருக்கோவை
திருவிளையாடற்புராணம்
திருத்தொண்டத்தொகை
40184.குலசேகர ஆழ்வார் வடமொழியில் எழுதிய நூல்
முகுந்தமாலை
திருவாய்மொழி
முதலாயிரம்
பெரியதிருமொழி
40187."உங்களுடைய தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும்" என்று கூறியவர்
மறைமலையடிகள்
பரிதிமாற்கலைஞர்
அயோத்திதாசர்
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
40189.மொழி வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்
டாக்டர் ரா. சீனிவாசன்
டாக்டர் மு.வரதராசன்
டாக்டர் தெ.பொ.மீ
டாக்டர் கி. அரங்கநாதன்
40194.குறுந்தொகையின் அடிவரையறையைக் கூறுக
3-13 அடிகள்
9-12 அடிகள்
4-40 அடிகள்
4-8 அடிகள்
40195.பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
40196.முதன் முதலாக பொருளுக்கு இலக்கணம் கூறியவர்
நக்கீரர்
கபிலர்
தொல்காப்பியர்
பரணர்
40197.அணி இலக்கணம் கூறும் நூல்
தொல்காப்பியம்
பன்னிருபாட்டியல்
நவநீதப்பாட்டியல்
தண்டியவங்காரம்
40198.தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் எழுதியவர்
பரிமேலழகர்
சேனாவரையர்
அடியார்க்கு நல்லார்
பனம் பாரனர்
40220.கீழ்க்கணக்கில் காலத்தால் பெயர் பெற்ற நூல்
களவழி நாற்பது
கார் நாற்பது
தினைமொழி ஐம்பது
ஐந்திணை ஐம்பது
40221.திணைமொழி ஐம்பது என்ற நூலின் ஆசிரியர்
பெயர் தெரியாது
கண்ணன் சேந்தனார்
கணியன் மேதாவியார்
மூவாதியார்
40222.அகநானூற்றைத் தொகுத்தவர்
உருத்திரன் சன்மர்
உக்கிரப் பெருவழுதி
பூரிக்கோ
கூடலூர்க்கிழார்
40223.ஓலைச்சுவடியில் உறங்கிக் கிடந்த தமிழை அச்சாக்கியவர்
பரணர்
ஆணத்தி
உ.வே.சா
தாமோதரம் பிள்ளை
40239."கூடல் தமிழ்" என்றழைக்கப்படும் பத்துப்பாட்டு நூல்
திருமுருகாற்றுப்படை
மதுரைக்காஞ்சி
பொருநாற்றுப்படை
பட்டினப்பாலை
40240.கரிகால் வளவனைப் பாடும் நூல்
பொருநாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
கூத்தாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
40274.கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே
கனகமகா மேருவென நிற்குமலை அம்மே – இயைபுத் தொடையை தேர்க.
கயிலையெனும் – கனகமகா
வடமலை – தெற்குமலை
அம்மே – அம்மே
நிற்குமலை – மேருவென
40275.தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
இளங்கோவடிகள்
திருத்தக்கத் தேவர்
நாதகுத்தனார்
சீத்தலைச் சாத்தனார்
40277."மொழி ஞாயிறு" என்றழைக்கப்படுபவர்
தேவநேயப்பாவாணர்
பெருஞ்சித்திரனார்
தெ.பொ.மி
கால்டுவெல்
40299.குழவி மருங்கினும் கிளவதாகும் - இந்நூற்பா எவ்வகை இலக்கியம் உருவாகக் காரணம்
கலம்பகம்
தூது
பிள்ளைத்தமிழ்
பள்ளு
40302.பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
மலைபடுகடாம்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
40304."யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயர்ந்த கொள்கையை உலகிற்கு அளித்த சங்க இலக்கியப் புறநூல்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
மதுரைக்காஞ்சி
புறநானூறு
40314.சிற்றிலக்கியக் காலம் எனப்படும் காலம்
களப்பிரர் காலம்
நாயக்கர் காலம்
பிற்காலச் சோழர் காலம்
பல்லவர் காலம்
40322.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
நாலடியார்
ஆத்திச்சூடி
நல்வழி
கொன்றைவேந்தன்
40328. கண்டனென் கற்பனுக் கணியைக் கண்களால் - யார் கண்டான்? யாரைக் கண்டான்?
அனுமன், சீதையை
இராமன், சீதையை
தசரதன், சீதையை
விகவாமித்திரன், சீதையை
40333.ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்துவதற்குப் பாடப்பட்டது
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
40338."கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே" -- கூறியவர்
அப்பர்
திருஞானசம்பந்தர்
ஆண்டாள்
மாணிக்க்வாசகர்
40339."புதிய ஆத்திச்சூடி" - பாடியவர்யார்?
ஒளவையார்
குமரகுருபரர்
பட்டினத்தார்
பாரதியார்
40353.இறைவனைப் பற்றிய இசைப்பாடல் நூல் எது?
நற்றிணை
கலித்தொகை
பரிபாடல்
புறநானூறு
40356.உமையம்மையால் "ஞானப்பால் ஊட்டப்பட்டவர் யார்"?
திருஞான சம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
40357."ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று கூறியவர் யார்?
ஒளவையார்
திருமூலர்
வள்ளலார்
பாரதியார்
40358.சமயப் பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் என்னென்ன?
சூளாமணி,நீலகேசி
குண்டலகேசி, நீலகேசி
சூளாமணி, குண்டலகேசி
யசோதா காவியம், நாகசூமார காவியம்
Share with Friends