Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வேதியியல் Prepare Q&A Page: 15
30776.கால்சியம் ஆக்ஸிகுளோரைடு என்பது?
சலவை சோடா
சலவைத்தூள்
சுண்ணாம்புக் கல்
சுண்ணாம்பு நீர்
30777.கீழே விழும் பொருளின் மீது செயல்படும் காற்றுத்தடை சார்ந்திருப்பது பொருளின்
வடிவம்
அளவு
வேகம்
மேற்கண்ட அனைத்தும்
30778.செயற்கை முறையில் பெட்ரோல் எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?
பிஷர் - ட்ரோப் முறை
ஹேபர் முறை
சபாட்டியர் மற்றும் சென்ட்ரன் முறை
பிரைடல் கிராப்ட் - வினை முறை
30779.பெல்டியர் குணத்தின் அலகு?
வோல்ட்
ஆம்பியர்
மீட்டர்
கூலும்
30780.தடையின்றி தானே விழும் பொருளின் வேகம் கீழே விழும் பொருளின் வேகத்தை விட
சமம்
குறைவு
அதிகம்
குறைவு அல்லது சமம்
30781.பருப்பொருளின் மீது விசை செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறியும இயற்பியல் பிரிவு?
ஒலியியல்
எந்திரவியல்
ஒளியியல்
காந்தவியல்
30782.மழைத்துளிகள் கோள வடிவத்தை பெறக் காரணம்?
மைய நோக்கு விசை
பரப்பு இழுவிசை
ஈர்ப்பு விசை
மைய விலக்கு விசை
30783.கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்?
தொலைவுகளின் விதி
பரப்புகளின் விதி
காலங்களின் விதி
சுற்றுப்பாதைகளின் விதி
30784.கார் அல்லது சைக்கிள் வட்டப்பாதையில் இயங்க தேவையான மைய நோக்கு விசை எதைப்பொறுத்தது?
திசைவேகத்தையும் வளைவுப்பாதை ஆரத்தையும் பொறுத்தது
வளைவுபாதை ஆரத்தை மட்டும் பொறுத்தது
வளைவுப்பாதை உயர்த்தப்பட கோண அளவை பொறுத்தது
வண்டியின் திசைவேகத்தை மட்டும் பொறுத்தது
30785.ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ?
வேறுபட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கை கொண்டவை
வேறுபட்ட புரோட்டங்களின் எண்ணிக்கை கொண்டவை
ஒத்த நிறை எண் கொண்டவை
வேறுபட்ட எலக்ட்ரான் அமைப்பு கொண்டவை
30786.ஹாலஜன்களின் வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
8
3
5
7
30787.மெத்தில் ஆரஞ்சு என்பது ஒரு...................
வீரியம் குறைந்த காரம்
வீரியம் குறைந்த அமிலம்
வீரியம் மிகு காரம்
வீரியம் மிகு அமிலம்
30788.வினைத்திறன் மிகவும் குறைந்த ஹாலஜன்................... ஆகும்?
புரோமின்
குளோரின்
அயோடின்
ஃபுளூரின்
30789.அசிட்டிலீன் பல்படியாக்கள் வினையில் உருவாகும் சேர்மம்?
வினைல் அசிட்டிலீன்
ஈத்தேன்
பாலிதீன்
பென்சீன்
30790.பொதுவாக வெளிவட்டத்தில் 1,2,3 எலக்ட்ரான்கள் கொண்ட தனிமங்கள்?
பலவீன நேர்மின் அயனிகள்
நேர்மின் அயனிகள்
எதிர்மின் அயனிகள்
பலவீன எதிர்மின் அயனிகள்
30791.நியுட்ரான்களை கண்டுபிடித்தவர்?
ரூதர் போர்டு
ஜேம்ஸ் சாட்விக்
ஜே.ஜே. தாம்சன்
ஜான் டால்டன்
30792.அயனிச்சேர்மங்களில் அயனிகளைப் பிணைக்கும் விசைக்கு.................. என்று பெயர்?
பலவீன விசை
மின்நிலையங்களில் கவர்ச்சி விசை
அயனிவிசை
வலுவான விசை
30793.A மற்றும் B என்னும் இரண்டு தனிமங்கள் உண்டாக்கும் சேர்மம் மிக அதிக உருகு நிலையுள்ளது. மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உடையது. எனவே இச்சேர்மம்?
சகப்பிணைப்புச் சேர்மம்
அயனிச்சேர்மம்
நடுநிலைச்சேர்மம்
ஈதல் சகப்பிணைப்புச்சேர்மம்
30794.பின்வருவனவற்றுள் எவற்றிலிருந்து பாஸ்பரஸ் பிரித்தெடுக்கப்படுகிறது?
எலும்புச் சாம்பல்
மணல்
உரம்
சாம்பல்
30795.ஆல்பா துகளின் சுமை................... சுமையாகும்
எதிர்மின்
நேர்மின்
நடுநிலை
அதிக
30796.பாஸ்பரஸ் பிரித்தெடுத்தலில் .................. என்னும் கசடு உருவாகிறது?
கால்சியம் ஆக்ஸைடு
பாஸ்பரஸ் ஆக்ஸைடு
கால்சியம் சிலிகேட்
பாஸ்பரஸ் சிலிகேட்
30797.அடர் நைட்ரிக் அமிலத்துடன் பாஸ்பரஸ் ஆக்சிகரணம் அடைந்து..................... உண்டாகிறது?
பாஸ்பரிக் அமிலம்
பாஸ்பீன்
பாஸ்பரஸ் சிலிகேட்
பாஸ்பரஸ் (V) ஆக்ஸைடு
30798........................... முறையால் கால்சியம் தூய்மைப்படுத்தப்படுகிறது?
பதங்கமாதல்
உருக்குதல்
மின்னாற்பகுத்தல்
குளிர வைத்தல்
30799.மருந்து வகை சோப்புகள் தயாரிக்கப்பயன்படும் அமிலம்?
அசிட்டிக் அமிலம்
பார்மிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
கார்பாலிக் அமிலம்
30800.நவீன ஆவர்த்தன அட்டவணையில் கிடைமட்ட வரிசைகள் .................... ஆகும். செங்குத்து வரிசைகள்......................ஆகும்.
தொடர்கள் ; தொகுதிகள்
தொகுதிகள் ; தொடர்கள்
பத்திகள் ; தொகுதிகள்
பத்திகள் ; வரிசைகள்
30801.கீழ்கண்டவற்றுள் அதிகமான நேர்மின் தன்மை கொண்ட தனிமம்?
சோடியம்
லித்தியம்
ருபீடியம்
பொட்டாசியம்
30802.தனிம வரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர்.................... ஆகும்?
4 வது
2 வது
6 வது
5 வது
30803.பின் வருவனவற்றுள் எது கன ஹைட்ரஜன் எனப்படும்?
ட்ரிட்டியம்
புரோட்டியம்
லித்தியம்
ட்யூட்டீரியம்
30804.மெண்டலீபின் ஆவர்த்தன விதிப்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்.................. க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?
அணு ப்பருமன்
அணு எண்
அணு எடை
இணைத்திறன்
30805.நவீன ஆவர்த்தன விதியின்படி தனிமங்களின் பண்புகள் அவற்றின்......................... க்கு ஏற்ப ஆவர்த்தன முறையில் மாற்றமடைகின்றன?
அடர்த்தி
அணு எடை
அணுப்பருமன்
அணு எண்
30806.பின்வருவனவற்றில் மந்தவாயு அல்லாத ஒன்றை குறிப்பிடுக?
ஹீலியம்
நியான்
அலுமினியம்
லுட்டிடியம்
30807.ஓர் அணுவிலிருந்து மற்றொரு அனுவிற்கு எலக்ட்ரான் முற்றிலுமாக மாற்றப்படுவதால்................. பிணைப்பு உண்டாகிறது?
சகப்பிணைப்பு
மின்வலுப் பிணைப்பு
அயனிப் பிணைப்பு
2 மற்றும் 3
30808.ஸ்காண்டியம், காலியம் மற்றும் ஜெர்மானியம் ஆகியவை பொதுவான பண்பு கொண்டவை, அவை?
ஹாலஜன்கள்
மந்த வாயுக்கள்
மெண்டலீஃபிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்டவை
கார உலோகங்கள்
30809.தண்ணீரில் விளக்கெண்ணையை ஊற்றினால் அது?
ரசாயன முறையில் பிரதிபலிக்கும்
மிதக்கும்
கலந்து விடும்
மூழ்கும்
30810.ஓர் அணுவை இழந்தபின் சோடியத்தின் எலக்ட்ரான் அமைப்பு?
2,8,2
2,8
மாறுவதில்லை
கூடுகிறது
30811.சிமெண்ட் கேட்டிபபடுவதற்கு காரணமான வினை?
நீராற்பகுத்தல் வினை
நீரேற்ற வினை
ஆக்சிஜனேற்ற வினை
வீழ்படிதல் வினை
30812.கேதோடு கதிர்களில் ............................ சுமையுடைய துகள்கள் உள்ளன?
எதிர்மின்
நடுநிலை
சுமையற்ற
நேர்மின்
30813.X கதிர்க்கள் ஊடுருவ முடியாதது?
ஈயம்
மரத்துண்டு
அலுமினியம்
இரும்பு
30814.ஒரு தனிமத்தின் நேர்மின் தன்மை என்பது ................... தன்மையாகும்?
புரோட்டானைப் பெறக்கூடிய
எலக்ட்ரானை இழக்க்கூடிய
எலக்ட்ரானைப் பெறக்கூடிய
புரோட்டானை இழக்க்கூடிய
30815.மெக்னீசியம் .................... தொகுதியைச் சேர்ந்தது?
ஹாலஜன்கள்
கார உலோகங்கள்
காரமண் உலோகங்கள்
மந்த வாயுக்கள்
30816.கீழ்கண்டவற்றில் இடைநிலை தனிமம் எது?
Mg
F
K
Cu
30817.ஒரு தனிமத்தின் இணை திறனை.............. மூலம் கணக்கிடலாம்?
தொடர் எண்
எலக்ட்ரான் நாட்டம்
எலக்ட்ரான் எண்
தொகுதி எண்
30818.புரோமின் ஒரு ................ ஹாலஜன்?
நீர்ம
திட
ஹாலஜனே அல்ல
வாயு வடிவ
30819.பூஜ்யத் தொகுதியிலுள்ள தனிமங்கள் .............. எனப்படுகின்றன?
மந்த வாயுக்கள்
ஹாலஜன்கள்
உலோகங்கள்
அலோகங்கள்
30820.நியூட்ரான்களின் மின்சுமை................... சுமையாக ஆகும்?
நடுநிலை
எதிர்மின்
நேர்மின்
மிக அதிக
30821.ஒரு நடுநிலையான அணு, நேர்மின் அயனி ஆகும்போது ?
புரோட்டனை கொடுக்கிறது
எலக்ட்ரானை கொடுக்கிறது
புரோட்டனை பெற்று கொள்கிறது
எலெக்ட்ரானை பெற்று கொள்கிறது
30822.ஐசோடோப்புகள் ................... வேதிப் பண்புடையவை
ஒரே
ஓரளவிற்கு ஒரே
சற்றே மாறுபட்ட
வேறுபட்ட
30823.2n2 வாய்ப்பாடு அளித்தவர்?
கோல்டு ஸ்டீன்
சாட்விக்
ரூதர் ஃபோர்டு
போர் பரி
30824.அணு எண் என்பது அணுவின் ................. எண்ணிக்கையை குறிக்கும்
நியுட்ரான்கள்
எலக்ட்ரான்கள்
புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்கள்
30825.அணு எண் என்பது?
தனிமம்
எலக்ட்ரான்கள்
ஒரு தனிமத்தின் புரோட்டான் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள்
Share with Friends