Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வேதியியல் Prepare Q&A Page: 17
30876.வெள்ளை துத்தநாகத்தின் இரசாயனப் பெயர் என்ன?
துத்தநாக நைட்ரேட்
துத்தநாக சல்பேட்
துத்தநாக திரவம்
துத்தநாக சோடா
30877.பொட்டாசியம் ஹைட்ரக்சைடின் வியாபாரப் பெயர் என்ன?
சிலி போட்டாசு
எரி போட்டாசு
சலவை சோடா
எரிசோடா
30878.சிலி வேடியுப்பின் இரசாயனப் பெயர் என்ன?
சோடியம் நைட்ரேட்
சிலி பாஸ்பேட்
சோடியம் பாஸ்பேட்
சோடியம் ஹைட்ராக்சைடு
30879.அமீர்சியம் மூகக்கூற்றின் குறியீட்டு எண் எது?
AL
AE
AM
AR
30880.ஆக்டினியம் மூலக்கூற்றின் குறியீடு என்ன?
AC
AT
AK
AN
30881.பெருமளவில் காணப்படும் கார்போஹைட்ரேட்?
குளுகோஸ்
ஃப்ரக்டோஸ்
ஸ்டார்ச்
செல்லுலோஸ்
30882.செல் சுவரின் முக்கியமான பகுதி?
லிபிடு
செல்லுலோஸ்
புரதம்
வைட்டமின்
30883.ஓரிணைய அமீன்................ஆக செயல்படுகிறது?
எலக்ட்ரான் கவர்
லூயி காரம்
லூயி அமிலம்
தனி ஈறுப்பு
30884.கான்னிசரோ வினைக்கு உட்படாத சேர்மம்?
பார்மால்டிஹைடு
அசிட்டால்டிஹைடு
பென்சால்டிஹைடு
ட்ரைமீத்தைல் அசிட்டால்டிஹைடு
30885.ஈதரை காற்றில் சிறிது நேரம் விட்டு வைக்கும்போது உண்டாகும் வெடிக்கும் பொருள்?
பெராக்சைடு
ஆக்ஸைடு
TNT
சூப்பராக்சைடு
30886.லூகாஸ் காரணி கீழ்கண்ட எதனுடன் உடனடியாக வினைபுரியும்?
எத்தனால்
மெத்தனால்
2 - புரோப்பனால்
2 - மெதில் 2 - புரோப்பனால்
30887.கூழ்மங்களை தூய்மைப்படுத்தும் முறை?
வீழ்படிவாக்கல்
திரிதல்
டயாலிசிஸ்
வடிகட்டல்
30888.வேதிச் சமநிலையின் தன்மை?
இயங்கு சமநிலை
நிலையானது
நிலையற்றது
ஒன்றுமில்லை
30889.ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன்?
என்ட்ரோபி உயருகிறது
என்ட்ரோபி குறைகிறது
ஆவியாதலின் வெப்பம் உயருகிறது
கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது
30890.நியூட்ரான் உறிஞ்சியாக அணு உலைகளில் பயன்படும் பொருள்?
நீர்
டியூட்டீரியம்
யூரேனிய சேர்மம்
காட்மியம்
30891.லான்தனைடுகளின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற நிலை?
+2
+1
+3
+4
30892.புகைப்பட தொழிலில் பயன்படும் சில்வரின் உப்பு?
AgC1
AgNO3
AgF
AgBr
30893.காப்பர் எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
குப்ரைட்
காப்பர் கிளான்ஸ்
மாலகைட்
காப்பர் பைரைட்டுகள்
30894.XeF4 - ன் வடிவம்?
நான்முகி
எண்முகி
சதுரத்தளம்
பிரமிடு
30895.உயரிய வாயுக்கள்.................எலக்ட்ரான் நாட்டத்தை பெற்றுள்ளன
அதிகம்
குறைவு
பூஜ்ஜியம்
மிகக்குறைவு
30896.நைட்ரஜன் மூலக்கூறில் பிணைப்புதரம் ?
4
3
2
1
Share with Friends