Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வேதியியல் Prepare Q&A Page: 11
30576............................மூலமாக மாவுப்பொருளை ( STARCH ) கண்டறியப் பயன்படுகிறது?
பாஸ்பரஸ்
புரோமின்
குளோரின்
அயோடின்
30577.அயோடின் எந்த வகை ஆல்காவிலிருந்து பெறப்படுகிறது?
பழுப்பு
நீலப்பச்சை
சிவப்பு
மேற்கண்ட அனைத்தும்
30578.கேலேத்ரெட் சேர்மங்கள் என்பது?
நீள் சங்கிலித் தொடர் சேர்மங்கள்
அயனி மாற்றும் பண்புடைய சேர்மங்கள்
பல்படி சேர்மங்கள்
கூடு வடிவுடைய சேர்மங்கள்
30579.ஆஸ்பிரினின் வேதிப்பெயர்?
பினைல் சாலிசிலிக் அமிலம்
ஈத்தைல் சாலிசிலிக் அமிலம்
அசிடைல் சாலிசிலிக் அமிலம்
மீத்தைல் சாலிசிலிக் அமிலம்
30580.ரேடான் என்பது ...............?
வெடிபொருள்
மந்த வாயு
கப்பலில் பயன்படும் அறிவியல் கருவி
செயற்கை இழை
30581.கீழ்க்கண்டவற்றுள் எது திடப்பொருளாக இருக்கும் போது ஒளி ஊடுருவாததாகவும் திரவமாக இருக்கும் போது ஒளி ஊடுருவதாகவும் இருக்கும்?
நாப்தலீன்
புரோமின்
பாதரசம்
வெண்ணெய்
30582.மிக அழுத்தமாக ஊதுவதால் நெருப்பு அணையக்காரணம்?
அது காற்று சுழற்சியைப் பாதிக்கிறது
சுவாலையின் வெப்பம் குறைகிறது
ஈர்ப்பு விசையை குறைக்கிறது
ஆக்சிஜன் கரிமிலவாயுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது
30583.மின்தடையை அளக்கும் கருவி?
கால்வனா மீட்டர்
ஓம் மீட்டர்
அம்மீட்டர்
வோல்ட் மீட்டர்
30584.0.01 N NaOH கரைசலின் pH மதிப்பு?
12
14
10
2
30585.கீழ்காணும் சேர்மங்களில் எதில் நைட்ரஜன் அதிகம் உள்ளது?
அமோனியம் சல்பேட்
யூரியா
கால்சியம் அமோனியம் நைட்ரேட்
அமோனியம் நைட்ரேட்
30586.குளோரோபிலில் உள்ள உலோக அணு?
Co
Mg
Fe
Cl
30587.கீழ்க்கண்டவற்றுள் எதனை கண்டுபிடிக்க நெஸ்லரின் கரணி பயன்படுகிறது?
நைட்ரேட் அயனி
அமோனியம் அயனி
சல்பேட் அயனி
குளோரைடு அயனி
30588.வளிமண்டல அழுத்தம் அனைத்து இடங்களிலும்?
சமம்
வேறுபடும்
அதிகரிக்கும்
1 மற்றும் 2
30589.திரவத்தில் அடியில் ஏற்படும் அழுத்த மாற்றம்?
அகலத்தைப் பொறுத்தது
கலனைப் பொறுத்தது
உயரத்தைப் பொறுத்தது
1 மற்றும் 2
30590.நீர்மங்கள் மற்றும் வாயுக்கள் என்பவை?
பாய்மங்கள்
திடப்பொருள்
சேர்மங்கள்
இவற்றில் ஏதுமில்லை
30591.தற்காலத்தில் நேரத்தைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரம் என்பது?
நீர் கடிகாரம்
மணற்கடிகாரம்
நிழல் கடிகாரம்
அணு கடிகாரம்
30592.ஒரு பொருளின் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவே அப்பொருளின் ................?
அகலம்
நீளம்
நிறை
பருமன்
30593.நிலக்கரி எரிதல் என்பது ................... மாற்றம்?
கால ஒழுங்கு மாற்றம்
மீள்மாற்றம்
வெப்பம் கொள் மாற்றம்
வெப்பம் உமிழ் மாற்றம்
30594.காய்கள் கனியாக மாறுவது?
மெதுவான மாற்றம்
விரும்பத்தக்க மாற்றம்
விரும்பத்தகாத மாற்றம்
அதிவேக மாற்றம்
30595.கடிகார ஊசலின் இயக்கம் என்பது?
பயனுள்ள மாற்றம்
பயனற்ற மாற்றம்
கால ஒழுங்கு மாற்றம்
கால ஒழுங்கற்ற மாற்றம்
30596.நிலத்தில் புதையுண்ட மரங்கள் நிலக்கரியாக மாறுவது?
கால ஒழுங்கற்ற மாற்றம்
கால ஒழுங்கு மாற்றம்
பயனுள்ள மாற்றம்
பயனற்ற மாற்றம்
30597.தங்கக் கட்டிகளை உருக்கி அணிகலன்கள் செய்வது?
மீளா மாற்றம்
மீள் மாற்றம்
கால ஒழுங்கற்ற மாற்றம்
கால ஒழுங்கு மாற்றம்
30598.சில மணிநேரங்களில் நிகழும் வினை என்பது?
விதை முளைத்தல்
இரும்பு துருப்பிடித்தல்
குழந்தை வளர்த்தல்
பால் தயிராதல்
30599.விறகு எறித்தல் என்பது ............... மாற்றம்?
மீள் மாற்றம்
மீளா மாற்றம்
மெதுவான மாற்றம்
வெப்பம் உறிஞ்சும் மாற்றம்
30600.சில மாற்றங்கள் நிகழும் போது மாற்றத்திற்கு உட்பட்ட பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவது?
மீளா மாற்றம்
மீள் மாற்றம்
கால ஒழுங்கு மாற்றம்
கால ஒழுங்கற்ற மாற்றம்
30601.கைவிளக்கின் பொத்தானை அழுத்தியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ....................... என்ற மாற்றம்?
மிக மெதுவான மாற்றம்
மித வேகத்தில் நடைபெறும் மாற்றம்
சீரான மாற்றம்
அதிவேக மாற்றம்
30602.மிக மெதுவாக நடைபெறும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
மின்னல் தோன்றுதல்
வெடி வெடித்தல்
அயனிவினைகள்
இரும்பு துருப்பிடித்தல்
30603.கத்திரிக்காயில் .............. அமிலம் உள்ளது?
டார்டாரிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
அஸ்கார்பிக் அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
30604.தானிய வகை உணவில் அடங்கியுள்ள அமிலம்?
பார்மிக் அமிலம்
போலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
30605.ஒரு டேப்ரிக்கார்டரின் நாடாவில் ஒலி பதிவு செய்யப்பட்டிருப்பது?
மாறும் தடிமனாக
மாறும் ஒலியாக
மாறும் மின்தடையாக
மாறும் காந்தப் புலமாக
30606.வினாடி ஊசலின் அலைவு நேரம்?
0.5 வினாடி
1.0 வினாடி
2.0 வினாடி
1.5 வினாடி
30607.ஒரு லென்சின் திறன் 1 டயாப்டர் எனில், அதனுடைய குவிய தூரம்?
1 செ.மீ
10 செ.மீ
100 செ.மீ
1000 செ.மீ
30608.கால்வனா மீட்டர்வோல்ட் மீட்டராகச் செயல்பட கால்வனா மேட்டருடன்?
குறை மின் தடையை தொடர் இணைப்பில் இணைக்க வேண்டும்
உயர்மின் தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
குறை மின் தடையை பக்க இணைப்பில் இணைக்க வேண்டும்
உயர்மின் தடையை தொடரிணைப்பில் இணைக்க வேண்டும்
30609.கண்ணாடிகளில் எழுத்துக்களை பொறிக்கப் பயன்படுவது?
சோடியம் குளோரைடு
கால்சியம் குளோரைடு
அயோடாபார்ம்
ஹைட்ரஜன் புளூரைடு
30610.மருத்துவத் துறையில் கட்டிகளை குணப்படுத்த பயன்படும் கதிர்?
காமா கதிர்கள்
பீட்டா கதிர்
அகச்சிவப்பு கதிர்
காஸ்மிக் கதிர்
30611.திறனின் அலகு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நியூட்டன் மீட்டர்
ஜூல்
லிட்டர்
வாட்
30612.டைனமோவில் ....................... ஆற்றல் .............. ஆற்றலாக மாறுகிறது?
மின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாறுகிறது
இயந்திர ஆற்றல் மின் ஆற்றலாக மாறுகிறது
மின் ஆற்றல் ஒளி ஆற்றலாக மாறுகிறது
மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறுகிறது
30613.மின் ஆற்றல் உபயோகத்தில் ஒரு யூனிட் என்பது?
1000 வாட் / மணி
500 வாட் / மணி
100 வாட் / மணி
மேற்கூறிய எதுவுமில்லை
30614.காற்று மண்டலத்தில், எத்தனை சதவிகிதம் நைட்ரஜன் வாயு காணப்படுகிறது?
68 %
98 %
58 %
78 %
30615.வாகனங்களில் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்?
பாய்ஸ்சூலியின் தத்துவம்
பெர்னௌலியின் தத்துவம்
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
பாஸ்கலின் தத்துவம்
30616.ஆற்றல் அழிவின்மை விதியை கூறியவர்?
டால்டன்
ராபர்ட் மேயர்
ஐன்ஸ்டீன்
பிராண்ட்
30617.மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம்?
இரும்பு
செம்பு
வெள்ளி
பிஸ்மத்
30618.வெற்றிடத்தின் ஊடே செல்ல இயலாதது?
மின்புலம்
காந்தப்புலம்
ஒலி
ஒளி
30619.M .K.S. முறையில் விசையின் அலகு?
வாட்
நியூட்டன்
குதிரை திறன்
பாஸ்கல்
30620.ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள், அது வெளியேற்றிய திரவத்தின் எடைக்கேற்ப மேல் நோக்கு விசையை உணரும் இது?
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
மிதப்பு விதி
நியூட்டன் இயக்க விதி
டியூலங் மற்றும் பெட்டிங் விதி
30621.சோடாபானம் என்பது?
அமிலத்தன்மை கொண்டது
இருநிலை கொண்டது
நடுநிலையானது
காரத்தன்மை கொண்டது
30622.அணுக்கரு விசையைப் பற்றிய கொள்கையை விளக்கியவர்?
டால்டன்
யுகாவா
ஐன்ஸ்டீன்
ஆட்டோஹான்
30623.ஆகாய விமானங்கள் கட்டுவதற்கு பயன்படும் உலோகம் / உலோகக் கலவை எது?
பாக்சைட்
தாமிரம்
டியூராலுமினியம்
ஹேமடைட்
30624.உந்த மாறுபாடு வீதம் .................. நேர்விதிதத்தில் இருக்கும்?
வேகத்திற்கு
வேலைக்கு
விசைக்கு
திசைவேகத்திற்கு
30625.எபிடியாஸ்கோப் என்னும் கருவி?
கடலின் ஆழத்தை அளக்கப் பயன்படுகிறது
திரையில் படம் காட்டப் பயன்படுகிறது
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தினை அளக்கப் பயன்படுகிறது
திரவத்தின் அடர்த்தி எண்ணை அளக்கப் பயன்படுகிறது
Share with Friends