Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சுகாதாரம் Prepare Q&A Page: 2
28990.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
வைட்டமின் A அதிகமாக உள்ள பொருள் - பால்
வைட்டமின் D அதிகமாக உள்ள பொருள் - ஆப்பிள்
வைட்டமின் C அதிகமாக உள்ள பொருள் - கொழுப்பு
வைட்டமின் B அதிகமாக உள்ள பொருள் - எழுமிச்சை
28991.ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் எந்த நாடு அதிகமான காற்று மாசுக்களை கொண்டுள்ளது?
பிரான்ஸ்
ஜெர்மனி
கீரிஸ்
போலந்து
28992.மழை நீரில் உள்ள வைட்டமின் எது?
வைட்டமின் A
வைட்டமின் E
வைட்டமின் B12
வைட்டமின் C
28993.அதிக புரதம் அடங்கியுள்ள உணவு?
நெய்
கீரைகள்
பருப்பு வகை
தானிய வகை
28994.மனித உடலில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
65 சதவீதம்
75 சதவீதம்
85 சதவீதம்
90 சதவீதம்
28995.நமது உடலில் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுதுவது?
நோய் எதிர்ப்பு சக்தி
இரத்த வெள்ளையணுக்கள்
இரத்த சிகப்பு அணுக்கள்
இரும்பு சத்து
28996.மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் சிறந்த தாவரம் எது?
கரிசலான் கண்ணி
கீழா நெல்லி
அகத்திக் கீரை
முருங்கக் கீரை
28997.சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்திய அரசால் எப்போது இயற்றப்பட்டது?
1974
1986
1990
1981
28998.ஒவ்வாத இரு பிரிவு இரத்தத்தை சேர்த்தால் அதன் நிலை?
இரத்தம் திரவ நிலையில் இருக்கும்
இரத்தம் நிறம் மாறும்
இரத்தம் கட்டிக்கொள்ளும்
இரத்தம் நிலை மாறாது
28999.மனிதனுக்கு சராரரியாக ஒரு நாளைக்கு தேவையான நீர் அளவு?
3.5 லிட்டர்
4 லிட்டர்
5 லிட்டர்
6 லிட்டர்
29000.ஆரோக்கியமான இரத்தம் எப்படிப்பட்டது?
வேகமாக பாயும் தன்மை
வெள்ளை அணுக்களைக் கொண்டது
குறைவான இரத்த சிவப்பணுக்களைக் கொண்டது
அதிகளவு இரத்த சிவப்பணுக்களைக் கொண்டது
29001.எலும்பில் உள்ள வேதிச்சத்து?
இரும்புச் சத்து
சிட்ரிக்
கால்சியம்
கார்போஹைட்ரேட்ஸ்
29002........................ எண்ணை சமையலுக்குப் பயன்படுத்துவது இதய நோயாளிகளுக்கு நல்லது?
சோயா எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெய்
கடலை எண்ணெய்
நல்லெண்ணை
29003.உலக உணவு தினம்?
அக்டோபர் 15
அக்டோபர் 11
அக்டோபர் 10
அக்டோபர் 16
29004.பிளேக் நோய் இதனால் பரவுகிறது?
எலி
கரப்பான் பூச்சி
தெள்ளுப்பூச்சி
எறும்பு
29005.உலக சுகாதார தினம்?
ஏப்ரல் 2
ஏப்ரல் 12
ஏப்ரல் 7
ஏப்ரல் 18
29006.சுற்றுச் சூழல் மாறுவது?
தீவிர சாகுபடியால்
மனித நடவடிக்கையால்
விலங்குகள் மற்றும் தாவரங்களினால்
நுண்ணியிரிகளால்
29007.காற்று மாசுபடுவதற்கு காரணமான பொருள்?
பிராண வாயு
கந்தக டை ஆக்ஸைடு
ஹீலியம்
ஓசோன்
29008.வேகமாக ஓடுவதால் மூச்சு வாங்குவது ஏன்?
நுரையீரலில் அதிகமாக சேர்த்து வைக்கப்பட்ட காற்று வெளியேறி விடுவதால்
இதயத்துடிப்பு வேகமாக துடிப்பதால்
நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதால்
நுரையீரலில் காற்று குறைவாக இருப்பதால்
29009.................. உணவில் நீர்சத்து குறைவாக உள்ளது?
முட்டை
ரொட்டித்துண்டு
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
Share with Friends