Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு சுகாதாரம் Prepare Q&A Page: 3
29010.மனிதன் ஒரு நாளைக்கு சுவாசிக்கும் காற்றின் அளவு எவ்வளவு?
12,000 லிட்டர்
14,000 லிட்டர்
15,000 லிட்டர்
16,000 லிட்டர்
29011.நமது இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?
68
70
74
72
29012.கண்ணுக்குத் தேவையான வைட்டமின்?
வைட்டமின் D
வைட்டமின் B
வைட்டமின் E
வைட்டமின் A
29013.பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
புரதச் சத்து
வைட்டமின்கள்
மாவுச் சத்து
கொழுப்புச் சத்து
29014.கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது வாயு சுழற்சி அல்ல?
கார்பன்
நைட்ரஜன்
ஆக்ஸிஜன்
பாஸ்பரஸ்
29015.உணவுச் சங்கிலியில் செம்மறி ஆடு ஒரு?
இரண்டாம் நிலை உண்ணும் உயிரி
அழுகலை உருவாக்கும் உயிரி
உற்பத்தி செய்யும் உயிரி
முதல்நிலை உண்ணும் உயிரி
29016.சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் சுற்றுச்சூழலுடன் தொடர்புடையது?
பொருளாதாரம்
வளங்கள்
வளர்ச்சி
ஆற்றல்
29017.காற்றை மாசுபடுத்தும் பொருட்கள் இந்த அடுக்கை பாதிக்கிறது?
நைட்ரஜன் அடுக்கு
ஆக்ஸிஜன் அடுக்கு
மேக அடுக்கு
ஓசோன் அடுக்கு
29018.இரைச்சல் மாசிற்கு எடுத்துக்காட்டு?
மோட்டார் சைக்கிள் ஒலி
மழை
காற்று
முணுமுணுப்பு
29019.தீவிர நீர் மாசிற்க்கு காரணம்?
விவசாய உரம் நீரில் கரைத்தல்
வீட்டுச் சாக்கடை
தொழிற்சாலை கழிவுகள்
இவற்றில் ஏதும் இல்லை
Share with Friends