Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு ஒளியியல் Prepare Q&A Page: 3
29991.எண்டோஸ்கோப் கருவியில் பயன்படுவது?
முப்பட்டகம்
லென்ஸ்
கண்ணாடி ஒளியிழை
சமதள ஆடி
29992.ஒளிவிலகல் எண்ணின் அலகு?
அலகு இல்லை
டிகிரி - 1
டிகிரி
மீட்டர்
29993.ஒரு திரவத்தை பொறுத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 1 1/2 எனில், கண்ணாடியை பொறுத்தி திரவத்தின் ஒளி விலகல் எண்?
3 / 5
2 1/2
1 1/2
2 / 3
29994.அனைத்து நிறங்களையும் வெளிவிடும் பொருள் தோன்றுவது?
பச்சையாக
ஊதாவாக
வெண்மையாக
சிவப்பாக
29995.கடிகாரம் தயாரிப்பவர் பயன்படுத்தும் லென்ஸ்?
தட்டை குழி லென்ஸ்
குவி லென்ஸ்
தட்டை குவி லென்ஸ்
குழி லென்ஸ்
29996.காற்றின் ஒளிவிலகல் எண் மதிப்பு?
1.33
1.44
1
1.55
29997.ஒளிவிலகல் எண் அதிகமாக உடையது?
வைரம்
நீர்
கண்ணாடி
பாறை உப்பு
29998.இணை பக்கங்களை கொண்ட பாளத்தின் வழியே ஒளி செல்லும் போது நடைபெறுவது?
ஒளி எதிரொளிப்பு
பக்கவாட்டு இடப்பெயர்ச்சி
ஒளிவிலகல்
முழு அக எதிரொளிப்பு
29999.முப்பட்டகத்தின் வழியே செல்லும் வெள்ளொளி வெவேறு நிறங்களாக பிரியும் நிகழ்வு?
ஒளிச் சிதறல்
ஒளி விலகல்
ஒளி நிறப்பிரிகை
ஒளி எதிரொளிப்பு
30000.வான் பொருட்களை காண பயன்படும் கருவி?
கூட்டு நுண்ணோக்கி
எளிய நுண்ணோக்கி
காமிரா
வானியல் தொலைநோக்கி
30001.டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு ஆகும்?
வெப்பத்தின் அளவு
ஒளியின் அளவு
ஒலியின் அளவு
கதிர்வீச்சின் அளவு
30002.குவிலென்சில் மாயபிம்பம் உருவாக பொருள் வைக்கப்பட வேண்டிய நிலை?
லென்சிற்க்கும் முக்கிய குவியதிற்க்கும் இடையில்
F க்கும் 2F க்கும் இடையில்
முடிவிலா தொலைவில்
F இல்
30003.நீரில் அமிழ்ந்துள்ள குச்சி வளைந்து இருப்பது போல் தோன்றக் காரணம்?
ஒளி விலகல்
ஒளிச் சிதறல்
தள வளைவு
ஒளியின் குறுக்கீட்டு விளைவு
30004.ராமன் விளைவு கோட்பாடுடன் சம்பந்தப்பட்டது?
காந்தசக்தி
உஷ்ணம்
ஒளி
மின்சாரம்
30005.கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மீயொலி அதிர்வெண் எனப்படுகிறது?
20 Hz
15 Hz
5,000 Hz
30,000 Hz
30006.எத்தனாலின் ஒளிவிலகல் எண் மதிப்பு?
1.5
1.36
1.48
1
30007.ஒரு ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்க்கு செல்லும் ஒளி தன் நேர் பாதையிலிருந்து விலகும் நிகழ்வு?
ஒளி எதிரொலிப்பு
ஒளி விலகல்
ஊடுருவல்
விளிம்பு விளைவு
30008.கீழ்கண்டவற்றுள் எவை முதன்மை நிறங்கள்?
சிவப்பு, சியான், நீலம்
சிவப்பு, பச்சை, நீலம்
ஊதா, சிவப்பு, பச்சை
நீலம், சியான், மெஜன்டா
30009.ஒரு லென்சின் திறன் என்பது அதன் குவியத்தொலைவின்?
மூன்று மடங்கு
இரு மடங்கு
தலைகீழி
இருமடி
30010.சிவப்பு கண்ணாடி வழியாக பச்சை இலையை பார்க்கும் போது அதன் நிறம்?
ஏறத்தாழ கறுப்பு
ஏறத்தாழ வெள்ளை
பச்சை நிறம்
நீளநிற பூச்சு
30011.லென்ஸ் திறனின் SI அலகு?
டையாப்டர்
கலோரி
மீட்டர்
வாட்
30012.மழை மேகங்கள் கருமையாக காட்சி அளிக்க காரணம்?
அவை, சூரிய ஒளியை மீண்டும் ஆண்ட வெளியில் பிரதிபலிக்கின்றன
அவை அனைத்து ஒளியையும் சிதறவிடுகின்றன
அவற்றில் உள்ள நீராவியின் மேல் மிகுந்த தூசி பதிந்து இருக்கின்றன
அவற்றில் உள்ள மிகுந்த எண்ணிக்கையிலான நீர்த்துளிகள் அனைத்து சூரிய ஒளியையும் கிரகித்து விருகின்றன
30013.அனைத்து நிறங்களையும் உட்கவரும் ஒரு பொருள் ..................... தோன்றும்?
வெள்ளையாக
கருப்பாக
பல நிறங்களாக
பொலிவாக
30014.நிறப்பிரிகையின் போது மிகச் குறைந்த அளவு விலகலடையும் நிறம்?
நீளம்
ஊதா
பச்சை
சிகப்பு
30015.காற்று ஊடகத்தில் செல்லும் ஒளிக்கதிர் நீர்நிலையின் மேற்பரப்பில் சாய்வாக விழுகிறது அது?
செங்குத்துக் கோட்டை நோக்கி செல்லும்
செங்குத்துக் கோட்டை விட்டு விலகி செல்லும்
அதன் பாதையில் விலகலின்றி நீரினுள் செல்லும்
அதன் தொடக்கப் பாதையிலிருந்து திரும்பிச் செல்லும்
Share with Friends