Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு ஒளியியல் Prepare Q&A Page: 2
29941." ஒளி வருடம் " என்பது எதனைக் குறிக்கும் அலகு?
புவிஈர்ப்பு
தூரம்
காலம்
பொருண்மை
29942.ஒளி, ஒலி அலைகள் இவை இரண்டிற்கும் எந்த நிகழ்வு பொதுவானது இல்லை?
விளிம்பு விளைவு
பிரதிபலித்தல்
தளவிளைவு
விலகல்
29943.லென்சுகளும், முப்பட்டகங்களும் தயாரிக்க உதவுவது?
பைரக்ஸ் கண்ணாடி
பிளின்ட் கண்ணாடி
சோடாக் கண்ணாடி
குவார்ட்ஸ் கண்ணாடி
29944.வானம் நீள நிறமாகக் காட்சி அளிக்கப்பதற்கான காரணம்?
ஒளி எதிரொலிப்பு
ஒளி விலகல்
ஒளியின் பூரண அக எதிரொளிப்பு
ஒளிச்சிதறல்
29945.மெல்லிய சவ்வுகளில் வண்ணங்கள் தோன்ற காரணம்?
ஒளிப் பிரதிபலிப்பு
ஒலிவிலகல்
ஒளிக்குறுக்கீடு
ஒளி விளிம்பு வளைவு
29946.நீர் மூழ்கி கப்பலில் நீர்பரப்பிற்கு மேல் உள்ள பொருளை காண பயன்படுவது?
கண்ணாடி ஒளியிழை
கூட்டு நுண்ணோக்கி
முப்பட்டகம்
பெரிஸ்கோப்
29947.கண்ணாடி ஒளியிழையின் தத்துவம்?
ஒளி எதிரொளிப்பு
முழு அக எதிரொளிப்பு
ஒளி விலகல்
இடப் பெயர்ச்சி
29948.வானவில்லின் வெளிப்புற ஒளிப்பகுதியின் நிறம்?
மஞ்சள்
சிவப்பு
இளஞ்சிவப்பு
ஊதா
29949.சந்திரனில் ஒளி கேளாமலிருப்பதன் காரணம்?
சந்திரனுக்கு வாயு மண்டலம் கிடையாது
பூமியை விட சந்திரன் சிறிதாயிருப்பது
அங்கு நீரில்லை
இவற்றுள் ஏதுமில்லை
29950.ஒளி .............. வடிவில் பரவுகிறது?
சனுக்குப் பெயர்ச்சி நிலை
குறுக்கலை
நெட்டலை
அழுத்த நிலை
29951.பொருளின் அளவிற்கு சமமான மெய்ப்பிம்பத்தை தரும் ஆடி?
குழி ஆடி
குவி ஆடி
சமதள ஆடி
பரவளைய ஆடி
29952.ஒரு சாதாரண நுண்ணோக்கியில் உள்ளது?
குழிவில்லை
குவிவில்லை
ஒரு புற குவி வில்லை
இவற்றில் ஏதுமில்லை
29953.ஒளியின் குறுக்கலை பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
தளவிளைவு
விலகல்
விளிம்பு விளைவு
குறுக்கீட்டு விளைவு
29954.சோப்பு படலத்தில் சூரிய ஒளிபடும் போது பொலிவான வண்ணங்கள் தோன்றக் காரணம்?
ஒளியின் விளிம்பு விளைவு
ஒளியின் குறுக்கீட்டு விளைவு
ஒளியின் நிறப்பிரிகை
ஒளிச்சிதறல்
29955.இராமன் விளைவில் கீழ்கண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது?
ஒளியின் விளிம்பு விலகல்
ஒளிச்சிதறல்
ஒளிக்குறுக்கீடு
மேற்கூறிய அனைத்தும்
29956.ஒளி உமிழும் டையோடு ஒரு?
டையோடு வால்வு
டிரான்சிஸ்டர்
சந்தி டையோடு
முப்பட்டகம்
29957.ஒளியின் நிறத்தை நிர்ணயிப்பது?
வீச்சு
திசைவேகம்
அலைநீளம்
செறிவு
29958.ஒரு உலோக தகட்டில் ஒரு சிறுதுளை உள்ளது, அந்த தகட்டின் வெப்பநிலையை அதிகரிக்கும் போது துளையின் விட்டம்?
அதே அளவுடன் இருக்கும்
அதிகரிக்கும்
குறையும்
முதலில் அதிகரித்து பின்னர் குறையும்
29959.ஒளி நேர்கோட்டில் செல்வது போல் தோன்ற காரணம் அதன்?
குறைந்த திசை வேகம்
குறைந்த அலை நீளம்
பெரிய அலை நீளம்
அதிக விளிம்பு விளைவு
29960.ஒளியின் கீழ்கண்ட நிறத்தில் எது அதிக ஆற்றலை பெற்றுள்ளது?
சிவப்பு
பச்சை
மஞ்சள்
நீலம்
29961.ஒளியின் வண்ணத்தை நிர்ணயிப்பது அதன்?
அதிர்வெண்
வீச்சு
தளவிளைவு நிலை
காற்றில் திசை வேகம்
29962.வெள்ளை நிற ஒளி கொண்டு ஒரு சோப்பு படலத்தை பார்க்கும்போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமான நிகழ்வு?
குறுக்கீட்டு விளைவு
தள விளைவு
நிறப்பிரிகை
விளிம்பு விளைவு
29963.ஒளியின் நிறங்கள் எதைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?
வீச்சு
அலைநீளம்
திசைவேகம்
கட்டம்
29964.ஒளி மூலத்தின் நிறமாலை .................. என அழைக்கபடுகிறது?
தொடர்நிறமாலை
வெளிவிடு நிறமாலை
வரி நிறமாலை
பட்டை நிறமாலை
29965.மையத்தின் மெலிந்தும் விளிம்புகளில் தடித்தும் காணப்படும் லென்ஸ்?
குவி லென்ஸ்
தட்டை குழிலென்ஸ்
தட்டை குவிலென்ஸ்
குழிலென்ஸ்
29966.பொருளை நீக்கிய பின்பும் சிறுது நேரம் பொருளின் பிம்பத்தை காண இயலும் கண்ணின் திறன்?
கிட்ட பார்வை
பார்வை திறன்
தூரப் பார்வை
பார்வை நீட்டிப்பு
29967.வெப்பமின் அடுக்கின் அடிப்படை தத்துவம் யாது?
காம்ப்டன் விளைவு
பெல்டியர் விளைவு
சீபெக் விளைவு
சீமன்விளைவு
29968.ஒரு வைரம் பிரகாசமாக ஒளிரக் காரணம்?
குறைந்த ஒளிவிலகல் எண் மற்றும் குறைந்த மாறுநிலை கோணம்
குறைந்த ஒளிவிலகல் எண் மற்றும் உயர்ந்த மாறுநிலை கோணம்
உயர்ந்த ஒளிவிலகல் எண் மற்றும் உயர்ந்த மாறுநிலை கோணம்
உயர்ந்த ஒளிவிலகல் எண் மற்றும் குறைந்த மாறுநிலை கோணம்
29969.கீழ்கண்டவற்றுள் எதை உட்கவர்தால் ஒரு பொருள் நிறமடைகிறது?
கட்புலனாகும் கதிர்கள்
புற ஊதா கதிர்கள்
அகச்சிவப்பு கதிர்கள்
நுண் அலைக் கதிர்கள்
29970.தெளிவுறுக் காட்சியின் மூச்சிறு தொலைவு?
25 செ.மீ
15 மீ
25 மீ
15 செ.மீ
29971.எட்டப் பார்வை குறையை நீக்கப் பயன்படுத்தும் வில்லை?
குவி வில்லை
குழி வில்லை
சமதள குவி வில்லை
சமதள குழி வில்லை
29972.சமதள ஆடிக்கு நெருக்கமாக ஒருவர் நகர்ந்தால் அடியால் உருவாகும் அவருடைய பிம்பத்தின் அளவு?
அதே அளவாக அமையும்
முதலில் அதிகரிக்கும் பின்னர் குறையும்
அதிகரிக்கும்
குறையும்
29973.வெண்மை ஒளிக்கற்றையை அதனுடைய வெவ்வேறு வண்ணங்களாக பிரிப்பது?
எதிரொளிப்பு
ஒளிவிலகல்
நிறப்பிரிகை
இவற்றில் ஏதுமில்லை
29974.கண்ணாடியின் ஒளிவிலகல் எண் .................... சார்ந்துள்ளது?
படுகோணம்
கண்ணாடி பாளத்தின் அளவு
படும் ஒளியின் செறிவு
படும் ஒளியின் நிறம்
29975.ஓர் ஒளிக்கதிர் நீரிலிருந்து காற்றை நோக்கி செல்கிறது. படுகோணத்தின் மதிப்பு 40° எனில் விலகு கோணம்?
40°
சுழி
40° மேல்
40° குறைவு ஆனால் சுழி இல்லை
29976.முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கி நடக்கும் வேகம் 1 வினாடிக்கு 10 செ.மீ என்றால், உங்களை நோக்கி வரும் பிம்பத்தின் வேகம்?
5 செ.மீ. / வினாடி
10 செ.மீ. / வினாடி
20 செ.மீ. / வினாடி
15 செ.மீ. / வினாடி
29977.நீர்மூழ்கிக் கப்பல்களிருந்து நீர் மட்டத்துக்கு மேல் தரை மேல் உள்ள பொருள்களை காண உதவுவது?
தொலைநோக்கி
லெக்ஸ்டண்ட்
பெரிஸ்கோப்
ஸ்டீரியாஸ்கோப்
29978.எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி ................. ஒலிமாசு எனப்படுகிறது?
120 டெசிபல்
150 டெசிபல்
180 டெசிபல்
80 டெசிபல்
29979.சிவப்பு ஒளிக்கதிரின் அலைநீள நெடுக்கம்?
620 - 720 nm
440 - 440 nm
500 - 570 nm
570 -590 nm
29980.வெள்ளொளி முப்பட்டகத்தின் மீது விழும் போது, அதிகத் திசை மாற்று கோணத்தை அடையும் நிறம்?
சிவப்பு
ஊதா
நீலம்
பச்சை
29981.ஒளி, ஒலியை விட ................... மடங்கு அதிகமாக செல்கிறது?
1 இலட்சம்
1 மில்லியின்
1000
10,000
29982.நிறப்பிரிகையின் பொது மிகக் குறைவாக திசைமாற்றமடைந்து விலகடையும் நிறம்?
ஊதா
பச்சை
சிவப்பு
நீலம்
29983.கண்ணின் தெளிவுறு காட்சியின் மீச்சிறு தொலைவு ஏறக்குறைய?
0.25 மீட்டர்
0.55 மீட்டர்
0.2 மீட்டர்
1 மீட்டர்
29984.உண்மை ஆழத்திற்கும் தோற்ற ஆழத்திற்கும் உள்ள தகவு?
ஒளி விலகல் எண்
விலகு கோணம்
மீள் கோணம்
திசைமாற்றுக் கோணம்
29985.குழிலென்சில் பொருளானது முடிவிலிருக்கும் ஒளியியல் மையத்திற்க்கும் (0) இடையே வைக்கப்பட்டால், பிம்பம் உருவாக்கும் இடம்?
F க்கும், 0 க்கும் இடையில்
F இல்
2F இல்
2F க்கு அப்பால்
29986.F என்பது ஒரு குவிலென்சின் முக்கிய குவியம் எனில், புகைப்பட கேமிராவில் பிம்பம் உருவாகும் இடம்?
F இல்
2F க்கு அப்பால்
2F இல்
F க்கும் 2F க்கும் இடையே
29987.காற்றை பொறுத்து எந்த ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணும்?
மாறுநிலைக் கோணத்திற்கு சமம்
மாறுநிலைக் கோணத்தின் தலைகீழிக்குச் சமம்
மாறுநிலைக் கோணத்தின் சைன் மதிப்பின் தலை கீழிக்குச் சமம்
மாறுநிலைக் கோணத்தின் சைன் மதிப்பிற்கு சமம்
29988.ஓர் ஒளிக்கதிர் பரப்புக்கு செங்குத்தாக விழுகிறது எனில், அக்கதிரின் விலகு கோணம்?
0° யை விட அதிகம்
90°
45°
29989.பெரிஸ்கோப் எந்த தத்துவத்தில் செயல்படுகிறது?
ஒளி ஊடுருவல்
ஒளி எதிரொளிப்பு
ஒளி விலகல்
முழு அக எதிரொளிப்பு
29990.காற்றை பொறுத்து பென்சீனின் ஒளிவிலகல் எண்?
2
2.42
1
1.33
Share with Friends