Easy Tutorial
For Competitive Exams

Science QA Group1 2015 Aptitude

7903.ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்களில், எத்தனை சதவீத மாணவர்கள் வேதியியல், உயிரியல் பாடங்களை விரும்புகின்றனர்?
பாடம் மாணவர்களின் எண்ணிக்கை
கணிதம் 6
இயற்பியல் 12
வேதியியல் 15
உயிரியல் 8
கணினியியல் 9
64%
46%
23%
77%
7905.எந்த ஒரு n எண்களின் தொகுப்பிற்கும்(Σx) — n$ \overline{x}$ ன் மதிப்பு யாது?
n(Σx)
(n - 2)$ \overline{x}$
(n - 1)$ \overline{x}$
0
7907.சுருக்குக :$\dfrac{0.728×0.728ー0.272×0.272}{0.456}$
0.456
1
0.728
0.272
7909.$\dfrac{x}{y}$=$\dfrac{x}{y}$ எனில் $\dfrac{5x+2y}{5x-2y}$ என்பது எதற்குச் சமம்
3
5
2/5
5/2
7911.ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?
42
40
45
48
7913.$ \dfrac{1.2×1.2×1.2ー0.2×0.2×0.2} {1.2×1.2+1.2×0.2+0.2×0.2 } $ -ன் மதிப்பைக் காண்
1.2
1
0.2
1.4
7915.ஒரு மிதிவண்டியின் விலை ரூ. 1,500 என்று குறிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 1,350 க்கு விற்றால், தள்ளுபடி சதவீதம் என்ன?
12
15
11
10
7917.பின்வருவனவற்றில் மிகச்சிறிய விகிதம் யாது?
7 : 13, 17:25, 7:15, 15:23
7 : 13
17:25
7:15
15:23
7919.60 லிட்டர் கலவையில், பால் மற்றும் தண்ணீரின் விகிதம் 2.1. இந்த விகிதம் 12 ஆக இருக்க வேண்டுமெனில், கூடுதலாக சேர்க்கக் கூடிய தண்ணீரின் அளவு யாது?
20லி
30லி
50லி
60லி
7921.3 : 5 என்ற விகிதத்தில் இரு எண்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் 9 கழிக்கப்பட்டால் அவை 12 : 23 என்ற விகிதத்திலிருக்கும். இரண்டாவது எண்ணைக் காண்க
52
53
54
55
7923.மூன்று மிகை எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 608, மேலும் அவ்வெண்களின் விகிதங்கள் 2:35, எனில் அந்த எண்கள் யாவை ?
6, 9, 15
8, 12, 20
10, 15, 25
14, 21, 35
7925.A -ன் 30% = B -ன் 0.25=1/5 C எனில் A:B:C என்ற விகிதத்தைக் காண்
15:12:10
12:15:10
10:12:15
10:15:12
7927.0.34 மற்றும் 0.50 என்ற எண்களின் மூன்றாம் விகிதம் என்ன?
0.74
0.75
0.76
0.77
7929.ஒரு உருளையில், ஆரம் இரு மடங்காக்கப்பட்டு, உயரம் பாதியாக குறைக்கப்பட்டால் அதன் புறப்பரப்பு என்னவாகும்?
பாதியாகும்
இரு மடங்காகும்
மாறாது இருக்கும்
நான்கு மடங்காகும்
7931.ஒரு சாய்சதுரத்தின் பக்கத்தின் நீளம் 5 மீ. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 8 மீ எனில் அதன் மற்றொரு மூலைவிட்டத்தின் நீளம் யாது?
5 மீ
7 மீ
6 மீ
8 மீ
7933.A, B மற்றும் C என்பவர்கள் ஒரு வேலையை முடிக்க முறையே 24, 6, 12 நாட்கள் எடுத்துக் கொள்வர் எனில், அதே வேலையை அவர்கள் அனைவரும் இணைந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும்?
1/24 நாள்
7/24 நாள்
24/7 நாட்கள்
24/11 நாட்கள்
7935.2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ. நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
10 ஆட்கள்
15 ஆட்கள்
18 ஆட்கள்
20 ஆட்கள்
7937.2 ஆண்கள், 7 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையினை 14 நாட்களில் முடிப்பர் 3 ஆண்கள், 8 சிறுவர்கள் சேர்ந்து, அதே வேலையை 11 நாட்களில் செய்து முடிப்பர். எனில், அதே போல் மூன்று மடங்கு வேலையை, 8 ஆண்கள், 6 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
21 நாட்கள்
18 நாட்கள்
24 நாட்கள்
36 நாட்கள்
7939.ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 8 மீ, 10-மீ, 4 மீ மற்றும் 3 மீ x 1.5 மீ பரப்பளவு கொண்ட ஒரு கதவும் உள்ளது. வண்ணம் பூச சதுர மீட்டருக்கு ரூ. 200 செலவாகும் என்றால், அதன் சுவர்களுக்கு வர்ணம் பூச எவ்வளவு தொகை செலவாகும்?
ரூ. 28,800
ரூ. 59,900
ரூ. 27,900
ரூ. 60,800
7941.ஒரு உருளை வடிவ தொட்டியின் கொள்ளளவானது 1848 $ மீ ^{3} $ மற்றும் அதனுடைய விட்டமானது 14 மீ எனில் அதனுடைய ஆழம் யாது?
12 மீ
14 மீ
15 மீ
18 மீ
Share with Friends