Easy Tutorial
For Competitive Exams

Science QA Group1 2015 Economy

7957.விவசாயத்துறையில் வேலையின்மையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்
I. பருவகால வேலையின்மை
II. மறைமுக வேலையின்மை
III. நீடித்த வேலையின்மை
சரியான பதிலை குறிப்பிடவும்
I மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
I மற்றும் III மட்டும்
I, II மற்றும் III
7959.காலியிடங்களை நிரப்புக:
குடும்பத்திற்கு ----------என்பதை ஊக்குவிக்கவும் மக்கள்தொகையை ----------------ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள்தொகை கொள்கையில் ஏற்றுகொள்ளப்பட்டது
இரண்டு குழந்தை திட்டம், 2020
ஒரு குழந்தை திட்டம், 2030
இரண்டு குழந்தை திட்டம், 2046
ஒரு குழந்தை திட்டம், 2050
7961.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க
(a) வரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி (b) மூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
(c) திட்டமில்லா செலவு 3. விற்பனை வரி
(d) மதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்
(a) (b) (c) (d)
4 3 2 1
1 3 4 2
2 1 4 3
2 3 4 1
7963.இந்தியாவின் தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது
மான்டெக் சிங் அலுவாலியா
சி. ரெங்கராஜன்
ரகுராம் ராஜன்
வி.கே.ஆர்.வி. ராவ்
7965.இந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல
தொழில் நிதி
வேளாண்நிதி
வளர்ச்சிநிதி
பற்றாக்குறை நிதி
7967.MGNREGS பிற ஏழ்மை நீக்கும் திட்டங்களிலிருந்து கீழ்க்கண்ட விதத்தில் வேறுபடுகிறது.
I. MGNREGS குறிப்பிட்ட ஏழைகளின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கமுடையது.
II. இது குடிமக்கள் மற்றும் அடிப்படை உரிமையை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
III. தொடர்ந்த மற்றும் சமுதாய கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது.
IV. மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆணைகளுக்கிணங்க செயல்படுகிறது.
I மற்றும் II
II மற்றும் III
I மற்றும் IV
II மற்றும் IV
7969.உச்ச நீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D.P. வாத்வா குழு அமைக்கப்பட்டது
காப்பீட்டுத் திட்டங்கள்
நாட்டின் கருப்புப் பணத்தின் அளவு
கிராம வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள்
பொது விநியோக முறை
7971.இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை துவங்கிய ஆண்டு
1966
1977
1991
2010
8165.பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக்க
I. கடன் உருவாக்கம் - இந்தியன் ரிசர்வ் வங்கி
II. வணிக வங்கிகள் - வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்
III. இந்தியன் ரிசர்வ் வங்கி - கடன் கட்டுப்படுத்துதல்
IV. எண்ணளவு கட்டுப்பாட்டுமுறைகள் - பட்டியல் வங்கிகள்
I மட்டும்
I மற்றும் II
II மற்றும் IV
I மற்றும் IV
8175.புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு
செய்யப்பட்டது?
அணுமின் சக்தி
பருத்தித் தொழில்
சர்க்கரை தொழில்
தேயிலைத் தொழில்
8177.வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக
1. இல்லத்துறை
2.வேளாண்மை
3. தொழிற்சாலை
4.போக்குவரத்து
4, 3, 1, 2
3, 4, 1, 2
3, 4, 2, 1
4, 1, 3, 2
8179.ஆகஸ்ட் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திரதனுஸ் திட்டத்தின் நோக்கம்
தனியார் துறை வங்கிகளை நிர்வகிக்க தனி அமைப்பை ஏற்படுத்துவது
பொதுத் துறை வங்கிகளை மேம்படுத்துவது அல்லது சீரமைப்பது
வங்கி சாரா நிதி நிறுவனங்களை மீட்டு சீரமைப்பது
ஊரக இந்தியாவில் புதிய வங்கிகளை அறிமுகப்படுத்துவது
Share with Friends