Easy Tutorial
For Competitive Exams

GS Botany தாவரவியல் - General Test 2

6562.செல்லின் தற்கொலை பைகள் என அழைக்கப்படுபவை ?
மைட்ரோகாண்ட்ரியா
செண்ட்ரோசோம்கள்
ரைபோசோம்கள்
லைசோசோம்கள்
6564.செல்லின் புரத தொழிற்சாலை எது ?
லைசோசோம்கள்
மைட்டொகாண்ட்ரியா
ரிபோசோம்கள்
செண்ட்ரோசோம்
6566.கீழ்க்கண்டவற்றுள் ஒட்டுண்ணி எது ?
ரைபோசோம்
அகாரிகஸ்
மைக்கோரைசா
பக்ஸீனியா
6567.பின்வருபவற்றில் நச்சுத் தன்மையுடைய காளான் எது ?
டோட்ஸ்டூல்ஸ்
அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
அகாரிகஸ் பைஸ்போரஸ்
மேற்கண்ட எதுவுமில்லை
6569.வைட்டமின் B தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை எது ?
அமானிடா மஸ்காரியா
அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
டோட்ஸ்டூல்ஸ்
அஸ்ப்யாகாஸிப்
6572.விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி ?
அகாரிகஸ் பைஸ்போரஸ்
அஸ்ப்யாகாசிப்
அஸ்காரிகஸ் கம்பெட்ரிஸ்
பைரனோய்டோசா
27063.1 மைக்ரான் என்பது எத்தனை மி.மீட்டர்?
1/100 மி.மீ
1/1000 மி.மீ
1/10 மி.மீ
1/2 மி.மீ
27064.ஈரத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள இயலாத மண்வகைகள் கொண்ட நிலத்தில் எவ்வகையான நீர்பாசன முறை பின்பற்றப்படுகிறது?
தேக்கு நீர்ப் பாசனம்
சொட்டு நீர்ப் பாசனம்
தெளிப்பு நீர் பாசனம்
கப்பி முறை
27065.விட்டாகரின் வகைப்பாட்டின் படி பூஞ்சைகள் எத்தனையாவது உலகமாக உள்ளன?
முதல்
இரண்டு
மூன்று
நான்கு
27066.பூஞ்சைகள் உணவூட்ட அடிப்படையில் எத்தனை வகைப்படும்?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
Share with Friends