Easy Tutorial
For Competitive Exams

GS Botany தாவரவியல் - General Test 5

27087.உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல் களை எது?
ஆஸில்ல டோரியா
கிளாமிடோமானஸ்
கலிபோர்னியா ராட்சத கெல்ப்
ப்யூகோ சாந்த்
27088.ஏணி இணைவு மற்றும் பக்க இணைவு மூலம் இனப்பெருக்கம் செய்வது எது?
ஸ்பைரோகைரா
காரா
காளான்
சயனோபைட்டா
27089.பால் உறுப்புகளான ஆந்த்ரிடியம் மற்றும் ஆர்க்கி கோனியம் மூலம் எவற்றில் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது?
பூஞ்சை
ஸ்பைரோகைரா
ஸ்போர்
காரா
27090.நீலப் பச்சை பாசிக்கு எ.கா எது?
ஆஸில்லடோரியா
கிளாமிடோமோனஸ்
சர்காஸம்
காலிசைத்திமியா
27091.அலையிடைக் காடுகள் எப்பகுதியில் காணப்படுகின்றன?
அரியானாவின் தென் பகுதி
மகாநதி கழிமுகப் பகுதி
இமய மலை
பஞ்சாப்
27092.பழுப்பு நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
ஆஸில்லடோரியா
கிளாமிடோமோனஸ்
சர்காஸம்
பாலிசை போனியா
27093.பச்சை நிறப் பாசிகளுக்கு எ.கா. எது?
ஆஸில்லடோரியா
கிளாமிடோமோனஸ்
சர்காஸம்
பாலிசை போனியா
27094.ப்யூகோ சாந்தின் எனும் நிறமி காணப்படும் பாசி எது?
ஆஸில்லடோரியா
கிளாமிடோமோனஸ்
சர்காஸம்
பாலிசை போனியா
27095.குளோரோபைட்டா வகுப்பைச் சார்ந்தது எது?
கிளாமிடோமோனஸ்
ஆஸில்லடோரியா
சர்காஸம்
பாலிசைபோனியா
27096.ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கால்சட்டையாக பயன்படுத்தப்பட்டது எது?
ப்யூனாரியா
ரிக்ஸியா
ஸ்பாக்னம் மாஸ்
ஆந்த்தோசிரோஸ்
Share with Friends