Easy Tutorial
For Competitive Exams

GS Botany தாவரவியல் - General Test 3

27067.கூட்டுயிரி பூஞ்சைக்கு எ.கா. எது?
மைக்கோரைசா
அகாரிகஸ்
ரைசோபஸ்
பக்சீனியா
27068.சாறுண்ணி வகைக்கு எ.கா எது?
லைக்கன்கள்
மைக்கோரைசா
பக்சீனியா
ரைசோபஸ்
27069.ஒட்டுண்ணி வகைக்கு எ.கா எது?
மைக்கோ ரைசா
அகாரிகஸ்
ரைசோபஸ்
பக்சீனியா
27070.சுற்றுச் சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக விளங்குபவை எவை?
அகாரிகஸ்
ரைசோபஸ்
லைக்கண்கள்
பக்சீனியா
27071.இந்தியாவில் சமுதாயக் காடுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு என்ன?
1986
1976
1996
2006
27072.கோப்பை பூஞ்சை எனப்படுவது எது?
ஆஸ்கோ மைகோட்டா
பெசிடியோமைகோட்ட
சைகோமைகோட்டா
யுடெரோமைகோட்டா
27073.ரொட்டி காளாண் எனப்படுவது எது?
ஆஸ்கோ மை கோட்டா
பெசிடியோமைகோட்டா
சைகோமைகோட்டா
யுடரோ மைகோட்டா
27074.பெனிசிலியம் என்பது?
யுடெரோமைகோட்டா
பெசிடியோ மை கோட்டா
சைகோ மை கோட்டா
ஆஸ்கோ மை கோட்டா
27075.கூட்டுயிரி உணவூட்ட முறைக்கு எ.கா. எது?
மியூக்கர்
நாய்க்குடை
மானாட் ரோபா
மைக்கோ ரைசா
27076.உண்ணத்தகுந்த காளான்கள் எத்தனை வகை உள்ளன?
20
200
2000
20000
Share with Friends