Easy Tutorial
For Competitive Exams
Science QA தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Page: 5
40391.கண்ணகி கோவில் அமைந்துள்ள இடம் எது?
திருவிடைமருதூர்
திருவெண்ணெய்நல்லூர்
திருக்கடையூர்
திருவாஞ்சிக்களம்
40403.நையாண்டி நாடகங்களை தமிழ் நாடக உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
பம்மல் சம்மந்தனார்
பரிதிமாற்கலைஞர்
சங்கரதாசு சுவாமிகள்
புத்தனேரி சுப்ரமணியம்
40404.பூக்களில் சிறந்த பூ எதுவெனத் திரு.வி.க. கூறினார்?
மல்லிகை
செந்தாமரை
பருத்தி
செண்பகம்
40405."தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர்.
அறிஞர் கால்டுவெல்
தனிநாயகம் அடிகளார்
அறிஞர் அண்ணா
வீரமாமுனிவர்
40417.பின்வருவனவற்றில் அண்ணாவின் படைப்புகள் எவை?
I.வேலைக்காரி
II.ஓர் இரவு
III. குறட்டை ஒலி
IV. செவ்வாழை
I,III,IV
II, IV
I, II, IV
I, II, III
40418. நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்றவர்
சிவவாக்கியர்
போகர்
கடுவெளிச் சித்தர்
திருமூலர்
40420.கவிஞர் மீராவின் இயற்பெயர் யாது?
இராசேந்திரன்
இராச கோபால்
சுப்பிரமணியன்
சுந்தரமூர்த்தி
40424. பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு இக்கூற்றுக்கு உரியவர்
பாவேந்தர் பாராதிதாசன்
தேசியக்கவி பாரதியார்
தமிழ் தென்றல் திரு.வி.க
தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்க தேவர்
40426.கீழ்க்காணும் நூல்களை இயற்றியோர் எவர்:
(1) என் சரிதம்
(2) சுட்டு விரல்
அப்துல் ரகுமான், தாரா பாரதி
உ.வே.சா. , திரு.வி.க
உ.வே.சா., தாரா பாரதி
உ.வே.சா., அப்துல் ரகுமான்
40427.நொண்டி வகை நாடகங்கள் தோன்றிய நூற்றாண்டு காலம்
கி.பி. 10
கி.பி. 12
கி.பி. 15
கி.பி. 17
40429. தமிழ் நாட்டுத் தாகூர் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
ந.பிச்சமூர்த்தி
பாரதிதாசன்
வாணிதாசன்
சுரதா
40430.வணங்காமுடி, கமகப்பிரியா என்ற புனை பெயர்களை கொண்டவர்
கொத்தமங்கலம் சுப்பு
புதுமைப்பித்தன்
வாணிதாசன்
கண்ணதாசன்
40431.மதுரையை நான்மாடக்கூடல் என அழைக்கக் காரணம்:
அ. நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால்
ஆ. நான்கு திருக்கோயில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால்
இ. நான்கு மேகங்கள், நான்கு மாடங்களாகக் கூடி காத்தமையால்
ஈ. மதுரையில் எழுந்தருளிய ஈசன் ஆலமர நிழலில் வீற்றிருந்ததால்
அனைத்தும் சரி
அ, ஆ, இ மட்டும் சரி
அனைத்தும் தவறானவை
அ, ஆ மட்டும் சரி
40432.பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக:
பட்டியல் 1:பட்டியல் 2:
அ) வாணிதாசன்1) தமிழ் நாடகத் தந்தை
ஆ) மருதகாசி2) தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்
இ) பம்மல் சம்பந்தனார்3) தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை
ஈ) கந்தசாமி4) திரைக்கவித்திலகம்
அ3, ஆ4, இ2, ஈ1
அ2, ஆ4, இ1, ஈ3
அ4, ஆ3, இ2, ஈ1
அ4, ஆ2, இ1, ஈ3
40433. துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் அவை சொட்டும் சந்தநயம் தோய்ந்திருக்கும் என்று சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகளை போற்றியவர்
பம்மல் சம்பந்தனார்
சூரிய நாராயண சாஸ்திரி
புத்தனேரி சுப்ரமணியம்
கி.வா. ஜகந்நாதன்
40434. தொன்னூல் பொன் நூல் சதுரகராதி முத்தாரம் எனக் கூறியவர்...
வீரமாமுனிவர்
ரா.பி. சேதுப்பிள்ளை
ஜி.யு. போப்
ஆறுமுக நாவலர்
40435. சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம் படைத்த தமிழநாடு என்று போற்றியவர்?
அறிஞர் அண்ணா
கவிமணி
பாரதியார்
பாரதிதாசன்
40437.பட்டியல் 1-ஐ பட்டியல் 2-உடன் பொருத்துக:
பட்டியல் 1:பட்டியல் 2:
அ) ஆட்சிமொழிக் காவலர்1) ஜெயகாந்தன்
ஆ) தசாவதாணி2) இராமலிங்கனார்
இ) தமிழ் நாட்டின் மாப்பஸான்3) கல்கி
ஈ) தமிழ் வரலாற்று நாவலின் தந்தை4) செய்குத் தம்பியார்
அ2, ஆ1, இ3, ஈ4
அ3, ஆ2, இ4, ஈ1
அ2, ஆ4, இ1, ஈ3
அ4, ஆ3, இ2, ஈ1
40438. வசன நடை கைவந்த வல்லாளர் என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர்.
சி.வை. தாமோதரனார்
வீரமாமுனிவர்
ரா.பி.சேதுப்பிள்ளை
ஆறுமுக நாவலர்
40440.கண்ணதாசன் இயற்றிய நூல்களில் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்
ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
ஆட்டனத்தி ஆதிமந்தி
சிங்காரி பார்த்த சென்னை
சேரமான் காதலி
40441. நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்
தாயுமானவர்
இராமலிங்க அடிகள்
திரு.வி.க
டாக்டர் மு.வ.
40442.கீழ்கண்ட நூலாசிரியர்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் சரியாக பொருத்துக:
நூலாசிரியர்:நூல்:
அ) அப்துல் ரகுமான்1) பூமியைத் திறக்கும் பொன் சாவி
ஆ) தாரா பாரதி2) கரைகளே நதியாவதில்லை
இ) சுரதா3) எழிலோவியம்
ஈ) வாணிதாசன்4) சுவரும், சுண்ணாம்பும்
அ3, ஆ4, இ1, ஈ2
அ2, ஆ1, இ4, ஈ3
அ4, ஆ2, இ1, ஈ3
அ2, ஆ4, இ3, ஈ1
40443.மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர்
டாக்டர். மு.வ.
திரு.வி.க
தேவநேயப்பாவாணர்
வாணிதாசன்
40444. ஞானபோதினி என்ற இதழை முதன் முதலில் தொடங்கியவர்
பரிதிமாற் கலைஞர்
மு.சி. பூர்ணலிங்கம்
சி.வை. தாமோதரனார்
முனைவர் எமினோ
40445.சர்வசமய சமரச கீர்த்தனை என்ற இசைப்பாடல் தொகுதியை இயற்றியவர் யார்?
செய்குதம்பி பாவலர்
வேதநாயக சாஸ்திரியார்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை
40446.கல்கியின் மறைவிற்குப்பின் அவரது மகன் எழுதிக் கொடுத்த நாவல் எது?
தியாக பூமி
மகுடபதி
கள்வனின் காதலி
அமரதாரா
40447. மண்ணியல் சிறுதேர் என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
பம்மல் சம்பந்த முதலியார்
சங்கராஸ் சுவாமிகள்
மு.கதிரேச செட்டியார்
சுந்தரம் பிள்ளை
40448. தாஜ்மஹாலும் ரொட்டித் துண்டும் எனும் கவிதைத் தொகுதியை எழுதியவர்
ந. பிச்சமூர்த்தி
வாணிதாசன்
மீரா
நா. காமராசன்
40449. தலைமுறைகள் என்ற நாவலை எழுதியவர்
நாஞ்சில் நாடன்
ஹெப்சிபா ஜேசுதாசன்
பொன்னீலன்
நீல. பத்மநாபன்
40450.அரிச்சந்திர புராணத்தைத் தமிழில் தந்தவர்
கச்சியப்ப முனிவர்
வீரகவிராயர்
சிவஞான சித்தியார்
சிவஞான முனிவர்
40451.புதுக்கவிதையை நெடுங்கவிதையாக்க முடியும் என நீரூபித்த கவிதைத் தொகுதி எது?
குடும்ப விளக்கு
கவிராஜன் கதை
கண்ணீர்ப்பூக்கள்
அனிச்ச அடி
40452.எந்த நூலை சிறுகதை அமைப்பைக் கொண்ட முதல் நூலாகக் கூறலாம்?
சிறகுகள் முறியும்
ஒரு பிடி சோறு
மலரும் மணமும்
மங்கையர்க்கரசியின் காதல்
40453.உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோன்றிடக் கராணமானவர் யார்?
மறைமலையடிகள்
திரு.வி.க.
தேவநேயப்பாவாணர்
தனிநாயக அடிகள்
40454.ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம்
நற்றிணை
கலித்தளை
குறுந்தொகை
அகநானாறு
40455.புதுமைப்பித்தனின் இயற்பெயர்
செ. அருணாசலம்
சுவாமி வேதாசலம்
சொ. விருத்தாசலம்
பரிதிமாற் கலைஞர்
40456.உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப்படுபவர் யார்?
உ.வே. சாமிநாத ஐயர்
இளம்பூரணர்
வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்
மு. கதிரேச செட்டியார்
40457.தமிழில் புதுக்கவிதையினுக்கு வழிகாட்டியாய் விளங்குபவர்
சுரதா
பாரதியார்
கவிமணி
மு.மேத்தா
40458.தமிழ்மொழியில் முதன்முதலில் பயணக் கட்டுரையைத் தந்தவர் யார்?
ஏ.கே. செட்டியார்
பகீரதன்
மணியன்
நரசிம்மலு நாயுடு
40459. பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்திக்கின்றேன் தொடரோடு தொடர்புடையவர்?
ஆண்டாள்
மீரா
காரைக்கால் அம்மையார்
திருநாவுக்கரசர்
40460. வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி எனப் பாடியவர்?
திருமூலர்
அப்பூதி அடிகள்
ஞானசம்மந்தர்
பட்டினத்தடிகள்
40465."மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்பட்டவர்
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
கண்ணதாசன்
கொத்தமங்கலம் சுப்பு
வாணிதாசன்
40466. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் எவ்வகை வாககியம் என அறிக?
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினா வாக்கியம்
உடன்பாட்டு வாக்கியம்
40467. முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பாவலரினும் இலர் என்று திருவள்ளுவரைப் போற்றியவர்?
பாரதியார்
ஒளவையார்
நல்லந்துவனார்
பாரதிதாசன்
40468.தவறான இணையைத் தேர்ந்தெடு?
ஆளுடை நம்பி - சுந்தரர்
எறிபத்தர் - நாயனார்
மொழிஞாயிறு - தேவநேயப் பாவாணர்
சிலம்புச் செல்வர் - மா.பொ.சி.
40469. வேதம் தமிழ் செய்த மாறன் எனப்போற்றப்பட்டவர்?
பெரியாழ்வார்
நம்மாழ்வார்
நாத முனிகள்
நம்பியாண்டார் நம்பி
40473.கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களையும் ஆசிரியர்களையும் பொருத்துக:
அ) ஆசிய ஜோதி1) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
ஆ) குடும்ப விளக்கு2) பாரதியார்
இ) இரட்சணிய3) கவிமணி
ஈ) குயில்பாட்டு4) பாரதிதாசன்
அ3, ஆ4, இ1, ஈ2
அ2, ஆ1, இ4, ஈ3
அ4, ஆ3, இ1, ஈ2
அ3, ஆ4, இ2, ஈ1
40474.கீழ் கண்ட நூல்களையும் எழுத்தாளர்களையும் சரியாக பொருத்துக:
நூல்கள்:எழுத்தாளர்கள்:
அ) பெண்ணின் பெருமை1) தகழி சிவசங்கரப்பிள்ளை
ஆ) செம்மீன்2) சுரதா
இ) குடியரசு3) தந்தை பெரியார்
ஈ) தேன்மழை4) திரு.வி.க.
அ2, ஆ3, இ4, ஈ1
அ4, ஆ2, இ3, ஈ1
அ4, ஆ1, இ2, ஈ3
அ3, ஆ2, இ1, ஈ4
40478.மண்தோய்த்த புகழினான் எனச் சுட்டப்படுபவன்
சிவபெருமான்
கோவலன்
திருமால்
மனுநீதிச் சோழன்
40479. வைகறை மேகங்கள் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
மு. மேத்தா
நா. காமராசு
வைரமுத்து
அப்துல் ரகுமான்
40480.உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1979
2004
1966
1970
Share with Friends