Easy Tutorial
For Competitive Exams
Science QA தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Page: 6
40481.அவதார புருஷன், பாண்டவர் பூமி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
கவிஞர் வாலி
அறிஞர் அண்ணா
சு. வெங்கடேசன்
சுந்தர ராமசாமி
40483.கீழ்கண்ட எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் சரியாக பொருத்துக:
எழுத்தாளர்கள்:படைப்புகள்:
அ) ஜெயகாந்தன்1) நெஞ்சின் அலைகள்
ஆ) அகிலன்2) என் சரிதம்
இ) உ.வே.சா.3) அகல்விளக்கு
ஈ) மு. வரதராசனார்.4) ஊருக்கு நூறு பேர்
அ3, ஆ4, இ1, ஈ2
அ1, ஆ4, இ2, ஈ1
அ4, ஆ1, இ2, ஈ3
அ4, ஆ1, இ3, ஈ2
40490."தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரைக் கண்ணிரால் காத்தோம்" எனப் பாடியவர்
பாரதிதாசன்
பாரதியார்
நாமக்கல் கவிஞர்
கவிமணி
40553. மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ என்று மார்க்கம் காட்டியவர்
பாரதியார்
பாரதிதாசன்
இராமலிங்கர்
பட்டினத்தார்
40554.காரைமுத்துப் புலவர், பார்வதி நாதன், ஆரோக்கியசாமி, என்னும் புனைப் பெயர்களினல் தம் படைப்புகளை வெளியிட்டவர்
வைரமுத்து
பாரதிதாசன்
கண்ணதாசன்
கவிமணி
40555. மறைமலையடிகள் என தன் பெயரைத் தூயதமிழ்ப் பெயராக மாற்றி அமைத்துக் கொண்டவர்
சுவாமி வேதாச்சலம்
சுந்தரம் பிள்ளை
சூரிய நாராயணர்
சம்பந்த முதலியார்
40556. தம்பிக்கு என்ற ஒரே பெயரில் கடித இலக்கியங்கள் படைத்த இருவர்
அண்ணா, மு. கருணாநிதி
அண்ணா, மு. வரதராசனார்
மு. கருணாநிதி, சிங்காரவேலனார்
அண்ணா, சிங்காரவேலனார்
40557.மணிக்கொடி இதழின் எழுத்தாளர்கள்:
1. வ. ராமசாமி, பி.எஸ். ராஜகோபாலன்
2. புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன்
3. ந.பிச்சமூர்த்தி, லா.ச. ராமாமிர்தம்
4. சி.சு. செல்லப்பா, க.நா. சுப்பிரமணியம்
ஒன்று மட்டும் சரி
இரண்டு, மூன்று மட்டும் சரி
மூன்று, நான்கு மட்டும் சரி
அனைத்தும் சரி
40558. ஏட்டில் எழுதாக் கவிதைகள் என்னும் தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பு நூலை வெளியிட்டவர்
கி.வா. ஜெகநாதன்
வரதராசன்
வானமாமலை
அன்னக்காமு
40559.சிறுகதை வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழின் பெயர்
மணிக்கொடி
எழுத்து
கலைமகள்
ஆனந்தவிகடன்
40560.தமிழின் முதல் சமூக நாடகம் என்ற பெருமைக்குரியது
பொன்விலங்கு
மனோன்மணியம்
மணிமகுடம்
இராஜஇராஜசோழன்
40561.கவிஞர் மீரா எழுதிய புதுக்கவிதைத் தொகுதி எது?
கருப்பு மலர்கள்
குயில் பாடல்கள்
ஊசிகள்
தேன்மழை
40562.ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப்பற்றி கூறுகின்றது?
ஆங்கில ஆட்சிமுறை
வணிக செய்தி
பிரெஞ்சு ஆட்சிமுறை
வெளிநாட்டுப்பயணிகள்
40563.ஆனந்தரங்கக் கோவை என்ற நூலை எழுதியவர்
கஸ்தூரி ரங்கக்கவி
சீனிவாசக்கவி
தியாகராச தேசிகர்
அரிமதி தென்னகன்
40564.புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
வைரமுத்து
திலகவதி
ஈரோடு தமிழன்பன்
இந்திரா பார்த்தசாரதி
40565.உ.வே.சாமிநாத அய்யர் அவர்களுக்கு தமிழ் தாத்தா எனப்பெயர் சூட்டியவர்
கல்கி
ராஜாஜி
மலைமலையடிகள்
திரு.வி.க.
40566. தமிழ் தமிழர் என அழைக்கப்படுபவர்
கனகசபைபிள்ளை
சுந்தரம் பிள்ளை
பாரதியார்
பாரதிதாசன்
40568.கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
நிமிர்ந்த நன்னடை
தமிழன் என்றொரு இனமுண்டு
தனியொருவனுக்கு உணவிலை எனில்
காக்கைக் குருவி எங்கள் ஜாதி
40569.கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?
மரப்பசு
பாரிசுக்குப் போ
கள்ளோ காவியமோ
மோக முள்
40570.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார்?
தாயுமானவர்
வள்ளலார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
40571.கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை 1ஐ அட்டவணை 2டன் பொருத்துக
அட்டவணை (1):அட்டவணை (2):
அ) பரஞ்சோதி முனிவர்1) நாலடியார்
ஆ) சமண முனிவர்கள்2) பக்திப்பாடல்கள்
இ) குமரகுருபரர்3) திருவிளையாடற் புராணம்
ஈ) பன்னிருவர்4) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
அ1, ஆ2, இ4, ஈ3
அ2, ஆ1, இ4, ஈ3
அ3, ஆ2, இ3, ஈ4
அ3, ஆ1, இ4, ஈ2
40572.தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
244
245
246
247
40580.இவர்களில் "முன்னறி புலவர்" எனப் போற்றப்படுபவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
இராமலிங்கம்
முடியரசன்
40582. புலவரேறு என்ற தொடரோடு தொடர்புடையவர்?
அ. வரத நஞ்சையப் பிள்ளை
எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
வள்ளத்தோள்
கதிரேசன் செட்டியார்
40584."புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" இக்கூற்றைக் கூறியவர்
கம்பர்
கவிமணி
பாரதியார்
பாரதிதாசன்
40585.கீழ்கண்டவைகளில் பொருந்தாத சொல்லை தேர்வு செய்க
வரிப்புலி
வெண்கரடி
நாய்
சிங்கம்
40644.கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1):அட்டவணை (2):
(அ) தமிழ்கெழு கூடல்(1)மணிவாசகம்
(ஆ) தமிழ்வேலி(2) தொல்காப்பியர்
(இ) கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன்(3) பரிபாடல்
(ஈ) நரம்பின் மறை(4) புறநானூறூ
அ1, ஆ2, இ3, ஈ4
அ4, ஆ3, இ1, ஈ2
அ3, ஆ1, இ2, ஈ3
அ4, ஆ2, இ3, ஈ1
40645. என் சரித்திரம் என்றநூலின் ஆசிரியர் யார்?
உ.வே.சாமிநாதய்யர்
திரு.வி. கலியான சுந்தரம்
கோபாலகிருட்டின பாரதியார்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
40646.நிறுத்தக் குறியீடுகளை தமிழில் அறிமுகம் செய்தவர்
வீரமாமுனிவர்
உ.வே. சாமிநாத ஐயர்
பெரியார்
நா. வேங்கடசாமி நாட்டார்
40664.இவைகளில் சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடுக்கவும்
புகார் காண்டம்
சேர நாட்டுப் பெருமை
சோழ நாட்டுப் பெருமை
பாண்டி நாட்டுப் பெருமை
இவை அனைத்தும் சரி
Share with Friends