Easy Tutorial
For Competitive Exams
Science QA தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Page: 2
6924.தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
வேங்கடசாமி
உ.வே.சா
வேதநாயகம்
கேடிலியப்பர்
6925.நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்துவிடுவேன் எனக் கூறியவர் யார்?
ரசூல் கம்சத்தேவ்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
திரு.வி.க.
பாரதியார்
6926.மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் பிறந்த ஊர் எது?
எண்ணெய்க்கிராமம்
ஏழுகிணறு கிராமம்
திருவாரூர்
திரிசிபுரம்
6927.கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம். எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் என பட்டியலிடும் மொழியில் அறிஞர் யார்?
முசுதபா
அகத்தியலிங்கம்
கால்டுவெல்
டாக்டர் கிரௌல்
7135.கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்
கண்ணதாசன்
பாரதிதாசன்
வாணிதாசன்
பாரதியார்
7136.பாவேந்தரின் படைப்பு அல்லாதது எது?
குடும்ப விளக்கு
தமிழியக்கம்
அவனும் அவளும்
இருண்டவீடு
7137.`சுவரும் சுண்ணாம்பும்` எனும் கவிதை நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்
சுரதா
வாணிதாசன்
முடியரசன்
7138.பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களில் எடுத்தாண்டவர்
கண்ணதாசன்
கல்யாணசுந்தரம்
பாரதி
நா. காமராசன்
7139.யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
ஆறுமுக நாவலர்
உ.வே.சாமிநாதையர்
சி.வை.தாமோதரம் பிள்ளை
திரு.வி.க
7140.கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர்?
ஆறுமுக நாவலர்
எஸ்.வையாபுரிப் பிள்ளை
சி.வை.தாமோதரம் பிள்ளை
வேதநாயகம் பிள்ளை
7141.தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுவர் யார்?
வ.உ.சிதம்பரனார்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
திரு.வி.க.
உ.வே.சாமிநாதர்
7143.பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர்?
தந்தைபெரியார்
திரு.அரவிந்தர்
சி.என்.அண்ணாதுரை
இராஜாஜி
7144.இந்திய நாட்டை மொழிகளின் காட்சிசாலை எனக் குறிப்பிடுபவர் யார்?
அகத்தியலிங்கம்
முஸ்தபா
மு.வரதராசனார்
கால்டுவெல்
7145.திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
வீரமாமுனிவர்
கால்டுவெல்
ஈராஸ் பாதிரியார்
குமரிலபட்டர்
7146.`மொழிப்பற்று இலாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது` எனக்கூறியவர்
நேரு
காந்திஜி
பெரியார்
திலகர்
7148.தமிழிசை சங்கம் வைத்து தமிழிசையை காத்தவர்
அண்ணாமலை ரெட்டியார்
அண்ணாமலை செட்டியார்
சிதம்பரச்செட்டியார்
மறைமலையடிகள்
7149.கோமல் சுவாமிநாதன் அவர்களின் முதல் நாடகம் எது?
புதிய பாதை
தண்ணீர் தண்ணீர்
பெருமாளே சாட்சி
பாலூட்டி வளர்த்த கிளி
7150.திருஞான சம்மந்தரை வழிபட்டவர் யார்?
அப்பூதியடிகள்
கணநாத நாயனார்
திருவெண்காடார்
நந்தனார்
7151.`திராவிட கூட்டரசு` என்ற இதழை நடத்தியவர்
திரு.வி.கல்யாணசுந்தரனார்
இலக்குவனார்
வையாபுரிப்பிள்ளை
மு.அகத்தியலிங்கம்
7152.`டம்பாச்சாரி விலாசம்` என்ற நாடக நூலை இயற்றியவர்
கோபால கிருஷ்ண பாரதி
காசி விஸ்வநாதர்
பேராசிரியர் சுந்தரனார்
சங்கரதாஸ் சுவாமிகள்
7153.நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
சக்திவேல்
கி.வ.ஜெகநாதன்
வானமாமலை
லூர்துசாமி
7154.அறநெறிச்சாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
மயிலைநாதர்
நாற்கவிராசநம்பி
பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
முனைப்பாடியார்
7155.`அப்பாவின் சினேகிதர்` என்ற சிறுகதைகளுக்காக சாகிதய அகாதெமி விருது பெற்றவர்
சா.கந்தசாமி
எஸ்.அப்துல்ரகுமான்
லா.சா.ராமிருதம்
அசோகமித்திரன்
7156.`வெப்ப தடுகளத்து வேழங்க ளாயிரமும் கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்` – இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
இராசதிராசன்
இராசேந்திரன்
இராசமகேந்திரன்
முதல் இராசராசன்
7157.`கலைத் தந்தை` என்று அழைக்கப்படுபவர் யார்?
அண்ணாமலை ரெட்டியார்
பாரதிதாசன்
கருமுத்து தியாகராய செட்டியார்
கவிமணி
7158.பிரெஞ்சு குடியரசு தலைவரால் `செவாலியர் விருது` பெற்றவர் யார்?
கண்ணதாசன்
வாணிதாசன்
பாரதிதாசன்
மீரா
7159.`திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை` என்று யாரை அழைக்கின்றோம்?
வாணிதாசன்
பாரதியார்
கால்டுவெல்
வீரமாமுனிவர்
7160.முதலில் `ஞானபீட விருது` பெற்ற நாவல் ஆசிரியர் யார்?
ஆதித்தனார்
அகிலன்
அப்பாதுரை
சுந்தரர்
7161.`உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்` என்று கூறியவர் யார்?
திரு.வி.க
சுத்தானந்த பாரதி
மு.வரதராசனார்
அண்ணா
7162.யாருடைய நடையைக் `கதம்ப நடை` என்றும் கூறுவர்?
ஆறுமுக நாவலர்
வீராசாமி செட்டியார்
சி.வை.தாமோதரம் பிள்ளை
வேதநாயகம் பிள்ளை
7163.`மர்ம நாவலின் முன்னோடி`என அழைக்கப்படுபவர் யார்?
குருசாமி சர்மா
இராஜம் ஐயர்
நடேச சாஸ்திரி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
7164.`உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்` என்று கூறியவர் யார்?
திரு.வி.க
சுத்தானந்த பாரதி
மு.வரதராசனார்
அண்ணா
7165.ஞானபோதினி இதழை தொடங்கியவர்?
பூர்ணலிங்கம்
பரிதிமாற் கலைஞர்
ஆறுமுக நாவலர்
கோவிந்தசிவனார்
7166.தமிழ் கலைக் களஞ்சியத்தின் முன்னோடி?
தமிழ் பேரகராதி
அபிதான சிந்தாமணி
அபிதான கோசம்
வண்ணம் பாடுதல்
7167.புதுமைப்பித்தனின் முதல் படைப்பு எது?
குலோப்ஜான் காதல்
அகல்யை
இரண்டு உலகம்
திறந்த ஜன்னல்
7168.தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர்?
கி.பி. 11
கி.மு. 5
கி.பி.18
கி.பி. 16
7169.`யாழ்ப்பாணக் காவியத்தை` எழுதியவர் யார்?
திரு.வி.க
சச்சிதானந்தன்
பாரதிதாசன்
வேதநாயகம் பிள்ளை
7173.தமிழகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்?
ஆதிச்சநல்லூர்
பண்ருட்டி
பல்லாவரம்
ஊட்டி
39740.உ.வே. சாமிநாதய்யரின் இயற்பெயர்
வேங்கடரத்தினம்
சாமிநாதன்
உத்தமபிரபு
சுப்பிரமணியன்
39741.தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்ட தீவு.
ரியூனியன்தீவு
பாலித்தீவு
இலங்கைத் தீவு
மாலேத்தீவு
39742.பின்வரும் கவிஞர்களுள் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர் யார்?
மருதகாசி
சுரதா
வாணிதாசன்
உடுமலை நாராயணகவி
39743."கவிக்கோ" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும்
கவிஞர் யார்?
அப்துல் ரகுமான்
மு. மேத்தா
சிற்பி
ஈரோடு தமிழன்பன்
39745.ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் மாணவராக இருந்தவர் யார் ?
சி. இலக்குவன்
வ.சுப. மாணிக்கம்
மறைமலையடிகள்
தமிழ்க்குடிமகன்
39747.மேடைத் தமிழில் தனித்தன்மையை உருவாக்கியவர்
அண்ணா
திரு.வி.க.
பெரியார்
ரா.பி. சேதுப்பிள்ளை
39748.திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் --------------- என்னும் பொருளால் ஆனது.
செல்லுலாய்டு
சில்வர் நைட்ரேட்
அலோகம்
இரசாயனக் கிரியை
39751."உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு துன்பத்தைப் பொறுத்தல், இடையுறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை" என்று கூறியவர்
சேக்கிழார்
வீரமாமுனிவர்
ஜி.யூ.போப்
திரு.வி.க
39753.பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிக்கையின் பெயரைக் கூறுக.
சக்கரவர்த்தினி
வந்தே மாதரம்
நவஜீவன்
நவசக்தி
39754.மதுரையில் 1942ல் தமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகத்தில் நாடகம் முழுவதும் ஒளவையாராக நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் யார்?
தி.க. சண்முகனார்
க. பழனியப்பன்
வெ. சங்கர்
தமிழரசன்
39760.தொல்லியலின் முதன்மையான நோக்கம் என்பது
மக்களின் வாழ்க்கையை ஆய்வது
மக்கள் விட்டுச் சென்ற எச்சங்களை ஆய்வது
செப்பேடுகளை ஆய்வது
இவை அனைத்தும் சரி
39764.இராமாமிர்த அம்மையார் வீட்டின் முன் எழுதப்பட்டிருந்த சொற்றொடர்
விடுதலை விடுதலை
தேவதாசி முறை ஒழிக
சுயமரியாதை திருமணம் வாழ்க
கதர் அணிந்தவர் உள்ளே வரவும்
Share with Friends