Easy Tutorial
For Competitive Exams
Science QA General Tamil - 2012 Page: 4
57905.குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது ?
பிரயோக விவேகம்
தொன்னூல் விளக்கம்
இலக்கண விளக்கம்
பிரபந்த தீபிகை.
57906.சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்க :

நீர்வேலி, ஒரு தனி
வினைத்தொகை, ஒருபொருட் பன்மொழி
உருவகம், ஒருபொருட் பன்மொழி
பண்புத்தொகை, ஒருபொருட் பன்மொழி
பண்புப் பெயர், ஒருபொருட் பன்மொழி.
57907.மாட்சி என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
வினையாலணையும் பெயர்
காலப்பெயர்,
57908.பட்டியல் 1 ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II-ல் உள்ள சிறப்புப் பெயர்களுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

ஆசிரியர்கள் - சிறப்புப் பெயர்கள்

1. ஒட்டக்கூத்தர் அ. திவ்விய கவி

2. திருநாவுக்கரசர் ஆ. பாவலர் மணி

3. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் இ. கவிராட்சசன்

4. வாணிதாசன் ஈ.வாகீசர்.

குறியீடுகள் :
ஆ இ ஈ அ
இ ஈ ஆ அ
ஈ அ ஆ இ
அ இ ஈ ஆ
57909.இராமாயணத்தில் சுந்தரன் என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்
இராமன்
அனுமன்
இலக்குவன்
விபீடணன்
57910.இவற்றுள் எத்தொடர் சரியானது ?
உச்சிமேற் புலவர்கொள் இளம்பூரணர்
உச்சிமேற் புலவர்கொள் சேனாவரையர்
உச்சிமேற் புலவர்கொள் மயிலைநாதர்
உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
57911.Hypocrisy : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
கபட நாடகம்
கபாடம்
கபடம்
பாசாங்கு.
57912.துண்டு என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது ?
ஆசாரக் கோவை
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
சீவகசிந்தாமணி.
57913.ஒங்கு எனும் அடைமொழி கொண்ட நூல் யாது ?
கலித்தொகை
பரிபாடல்
அகநானூறு
குறுந்தொகை
57914.Cellphone : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
தொலைபேசி
அலைபேசி
கைபேசி
செல்பேசி.
57915.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்
கணவனை இழந்தோர் யார் ?
கணவனை இழந்தோர்க்கு என்ன நேர்கிறது ?
யாருக்கு ஆறுதல் கூற இயலாது ?
இல் என்பதன் பொருள் யாது ?
57916.அண்ணி - என்பதன் பெயர்ச்சொல்லின் வகை அறிக
குடிப்பெயர்
கிளைப்பெயர்
காலப்பெயர்
சுட்டுப்பெயர்.
57917.உரையாசிரியச் சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர்
கதிரேசச் செட்டியார்
மறைமலை அடிகள்
எஸ். வையாபுரிப்பிள்ளை
மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி.
57918.பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

1.ஒழி அ. தடி

2. கழி ஆ. நீக்கு

3. ஒளி இ. மகிழ்ச்சி

4. களி ஈ. வெளிச்சம்.

குறியீடுகள் :
ஆ அ ஈ இ
இ ஆ அ ஈ
அ இ ஈ ஆ
அ இ ஈ ஆ
57919.பட்டியல் 1ல் உள்ள தாவரங்களை பட்டியல் II-ல் உள்ள உறுப்புகளுடன் பொருத்தி, கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - பட்டியல் II

தாவரம் - உறுப்பு

1 தாழை அ. ஓலை

2. மா ஆ. மடல்

3. வேப்பம் இ. இலை

4. தென்னை ஈ. தழை .

குறியீடுகள் :

c) ஆ ஈ இ அ
ஆ இ ஈ அ
இ ஈ அ ஆ
அ ஆ ஈ இ
57920.நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது ?
சிலேடையில் பாடுவது
இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
மழையினை ஏற்படுத்துவது
உவமை. அலங்காரங்களில் தனிச்சிறப்புடையது.
57921.மாதானுபங்கி என பெயருடையவர் யார் ?
திருமங்கையாழ்வார்
நக்கீரர்
திருவள்ளுவர்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
57922.பிரித்து எழுதுக : தாதூதி
தா + தூது + ஊதி
தா + ஊதி
தாது + தூது + ஊதி
தாது + ஊதி
57923.பொருந்தாத இணையைக் கண்டறிக
Redo -மீண்டும் செய்
Recur-திரும்பவும் நிகழ்
Rectum-மலக்குடல்
Rectal- சரிக்கட்டக்கூடிய
57924.கூத்தராற்றுப்பெடை எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?
முல்லைப்பாட்டு
குறிஞ்சிப்பாட்டு
மலைபடுகடாம்
பட்டினப்பாலை.
Share with Friends