Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Studies Tamil - 2011

57445.மனிதனின் இயல்பு வெப்பநிலை
37°C
90K
37 K
100°C
57447.ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
$C_n H_{2n + 2}$
$C_n H_{2n}$
$C_n H_{2n - 2}$
$C_n H_{2n + 1}$
57449.சீரான பது சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ்தகவு
1/4
3/4
1/3
1/2
57451.இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
மும்பை
சென்னை
புதுதில்லி
கொல்கத்தா
57453.அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
பைராம்கான்
சாந்த் பீவி
ஷெர்ஷா
ராணி துர்காவதி
57455.காயசண்டிகை உருவில் மறைந்து இருந்தவர்
மணிமேகலை
ஆதிரை
மாதரி
மாதவி
57457.பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது
யானைக்கால் வியாதி
காலரா
டெங்குக் காய்ச்சல்
மலேரியா.
57459.கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
மத்திய இரயில்வே மண்டலம் - மும்பை
கிழக்கு இரயில்வே மண்டலம் - சென்னை
வடக்கு இரயில்வே மண்டலம் - கோரக்பூர்
தெற்கு இரயில்வே மண்டலம் - மாலிகான்
57461.ஜீனர் என்றால்
வென்றவர்
சிறந்த வீரர்
அறிவு பெற்றவர்
மத குரு
57463.ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ. எனில் அதன் பரப்பு .
108 $செ.மீ. ^2$
21 $செ.மீ. ^2$
42 $செ.மீ. ^2$
54 $செ.மீ. ^2$
57465.டெட்ராய்ட் - எதற்கு புகழ்பெற்றது ?
ஆட்டோமொபைல் தொழில்
திரைப்படத் தொழில்
தகவல் தொழில்நுட்பம்
விவசாயத் தொழில்
57467.12. வெட்டப்பட்ட டி என் ஏ-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
டி.என்.ஏ. பாலிமெரேஸ்
ஆல்கலைன் பாஸ்படேஸ்
டி.என்.ஏ. லைகேஸ்கள்
ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோ நியூகளியேஸ்கள்.
57469.கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது ?
சூரியன்
புவி
நிலவு
நட்சத்திரங்கள்
57471.உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?
மத்திய தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
மாவட்டத் தேர்தல் வாரியம்
பார்வையாளர்கள்
57473.இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்
சர். ஸ்டோபோர்டு கிரிப்ஸ்
பெதிக் லாரன்ஸ்
லின்லித்கோ
ஏ. வி. அலெக்சாண்டர்
57475.இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1935
1949
1950
1957
57477.ஒரு குதிரைத்திறன் ( H.P.)என்பது .............. க்கு சமம்.
846 வாட்
546 வாட்
946 வாட்
746 வாட்.
57479.ஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8. எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
16
8
32
4
57483.இராஜ்யசபாவின் தலைவர்
குடியரசுத்தலைவர்
துணை குடியரசுத்தலைவர்
சபாநாயகர்
பிரதம அமைச்சர்
57485.2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம்
60.5%
73.5%
80.5%
77.5%
Share with Friends