Easy Tutorial
For Competitive Exams
Science QA General Studies Tamil - 2011 Page: 5
57607.சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
2010
2009
2008
2007
57609.எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ?
O
A
BT
AB
57611.ஓசோன் படலம் இதை உறிஞ்சுகிறது
மீத்தேன்
குளோரின்
காஸ்மிக் கதிர்கள்
புறஊதா கதிர்கள்
57613.உலகின் மலிவு விலை கார்
நானோ , டாடா மோட்டர்ஸ்
டெய்ம்லர், மெர்சிடிஸ் பென்ஸ்
மாருதி சுசுகி
ஹூண்டாய்
57615.பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது?
என்டோஸ்கோப்
லாப்ராஸ்கோப்
இ.சி.ஜி. உபகரணம்
சி.டி. ஸ்கேன்னர்
57617.கணினியின் மூளை என்று அழைக்கப்படுவது
CPU
UPS
CAD
IBM
57619."Science and Sustainable Food Security" என்ற புத்தகத்தை எழுதியவர்
M. S. சுவாமிநாதன்
K. இராதாகிருஷ்ண ன்
டாக்டர் ராஜீவ் ஷா
ரட்டன் குமார் சின்ஹா
57621.கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார்?
M.S. டோனி
ராகுல் டிராவிட்
சச்சின் டெண்டுல்கர்
கவாஸ்கர்
57623.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ...................... வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
11
12
13
15
57625.21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சுனாமி வந்த நாள்
26.11.2004
26.11.2005
26.10.2004
26.12.2004
57627.உலகத்தில் நீரிழிவு நோய் தினம் " என்று அனுஷ்டிக்கப்படுகிறது ?
மே 27
ஏப்ரல் 27
ஜூன் 27
ஜூலை 27
57629.மின்சார இரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்
திலகவதி
அமராவதி
பிரேமா குமாரி
விஜயலட்சுமி
57631.இந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை
12
10
13
11
57633.தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின் குடியரசுத் தலைவர்
நெல்சன் மண்டேலா
ஒபாமா
ராஜபக்சே
டிடோ
57635.2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ்
கபில்சிபில்
ப. சிதம்பரம்
பிரணாப் முகர்ஜி
57637.2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்
ஜி. கே. பிள்ளை
யஷ்பால்
மீராகுமார்
ராஜ் பரத்வாஜ்
57639.இந்திய அறிவியல் நிறுவனம் (HISC ) உள்ள நகரம்
சென்னை
பெங்களூர்
டில்லி
மும்பை
57641.முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?
தஞ்சாவூர் பெரிய கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
சிதம்பரம் நடராசர் கோவில்
57643.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான நாள்
அக்டோபர் 12, 2010
நவம்பர் 12, 2009
டிசம்பர் 12, 2008
செப்டம்பர் 12, 2010
Share with Friends