Easy Tutorial
For Competitive Exams

உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?

வாக்குரிமை
பேச்சுரிமை
சொத்துரிமை
எழுத்துரிமை
Additional Questions

திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ------------- என்று அழைக்கப்படுகிறது.

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் ------------------

Answer

உரிய விடையை எழுதுக
"உலகெல்லாம் உணர்ந்து ஒதற்களியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.

Answer

எடு- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.

Answer

கோடிட்ட இடத்தை நிரப்புக
"ஞால் என்பதற்கு------------என்பது பொருள்.

Answer

"வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" - பாடியவர் யார்?

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
‘அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் ?

Answer

தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?

Answer

"இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி
யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us