Easy Tutorial
For Competitive Exams

சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?

உமறுப்புலவர்
சீதக்காதி
அபுல்காசிம்
திருநாவுக்கரசர்
Additional Questions

"வட்டமேசை மாநாடு நடந்த ஆண்டு"

Answer

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

Answer

பொருத்துக:

(a) காகம்1.கூவும்
(b) குதிரை2. கரையும்
(c) சிங்கம்3. கனைக்கும்
(d) குயில்4. முழங்கும்

Answer

"மூலன்" என்னும் இயற்பெயரை உடையவர்

Answer

"ஒரு நாடு வளமுடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒத்த
ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும்" - எனக் கூறியவர் யார்?

Answer

இந்திய நாட்டை, "மொழிகளின் காட்சிச் சாலை" என்று கூறியவர்

Answer

குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?

Answer

குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது

Answer

மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க

Answer

"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us