50 நபர்களின் சராசரி மதிப்பு 36 அதில் ஒரு நபரின் மதிப்பு 48க்கு பதிலாக 23 என எடுத்துக் கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி என்ன?
50 நபர்கள் கூடுதல் =50 times 36 =1800
சரியானது=48 பிழை=25 தவறானது=23
புதிய சராசரி =$\dfrac{1800+25}{50}=36.5$
50 நபர்களின் சராசரி மதிப்பு 36 அதில் ஒரு நபரின் மதிப்பு 48க்கு பதிலாக 23 என எடுத்துக் கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி என்ன?
இரண்டு உருளையின் விட்டங்கள் மற்றும் உயரங்களின் விகிதம் முறையே 4 : 6 மற்றும் 5 :3 எனில் அவற்றின் கனஅளவுகளின் விகிதம் என்ன? |
Answer |
ஒரு சதுரத்தின் பக்கத்தை 5செமீ அதிகரிக்கும் போது அதன் பரப்பு 165 சசெமீ அதிகரிக்கிறது எனில் அதன் பக்களவு என்ன ? (செ.மீ) |
Answer |
5 இயல் எண்களின் சராசரி 25 அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் மற்ற நான்கின் சராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண் ? |
Answer |
இரு எண்களானது மூன்றாவது எண்ணை விட 20% மற்றும் 50% அதிகம் எனில் இரு எண்களுக்கிடையேயான விகிதம் |
Answer |
ஒரு பெருக்குத் தொடரில் முதல் எண் 2400 பெருக்கு விகிதம் -3 எனில் முதல் 5 எண்களை கொண்ட அத்தொடரின் கூடுதல் |
Answer |
16செமீ, 17செமீ,18செமீ,.....30செமீ |
Answer |
ஒரு கோப்பையானது அரைக்கோளத்தின் மீது உருளை இணைந்த வடிவில் உள்ளது. உருளையின் உயரம் 80 கோப்பையின் மொத்த உயரம் 115cm எனில் அக்கோப்பையின் மொத்த புறப்பரப்பை காண்க. ச. செ.மீ ) |
Answer |
12, 15, 20 மற்றும் 54 ஆகிய எண்களால் வகுபட்டு மீதி 8 ஐ தரக்கூடிய குறைந்த பட்ச எண்? |
Answer |
A என்பவர் ஒரு பொருளின் விலையை 20% குறைக்கின்றார். பிறகு 20% அதிகரிக்கின்றார் எனில் அவர் அப்பொருளை விற்பது |
Answer |
ஒரு கலவையில் பால் மற்றும் தண்ணீர் 4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அந்தக் கலவையில் 5 லிட்டர் தண்ணீரை சேர்க்கும் பொழுது அது அதன் விகிதம் 4:5 என மாறுகிறது எனில் அந்தக் கலவையில் உள்ள பாலின் அளவு எவ்வளவு? |
Answer |