Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காணும் செய்யுட்களுள் எது திருக்குறளைச் சுட்டாதது

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரேகல் லாதலர்
குதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை
தாம் இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்
Additional Questions

பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி - என்று கூறியவர் யார்?

Answer

கம்பரின் காலம் என்பது?

Answer

உலகெல்லாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நுால்

Answer

பாஞ்சாலி சபதத்தின் பிரிவுகள் பாடல்கள் எண்ணிக்கையில் பின்வருவனவற்றுள் எது சரி

Answer

வறிது நிலைஇய காயம் - எனும் பாடலடி இடம்பெறும் நூல் எது?

Answer

தேவநேயப்பாவாணருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்கள் மொத்தம் ----------- ஆகும்.

Answer

நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழமையானது எது?

Answer

அகநானூறில் முதல் 120 பாடல்களுக்கு அடுத்து வரும் 180 பாடல்கள் எப்பெயரிட்டு அழைக்கப்படுகின்றன?

Answer

சுந்தரரை தோழனாகக் கொண்ட இறைவன் யார்?

Answer

மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகமும் திருக் கோவையும் எத்தனையாவது சைவத் திருமுறைகளாக உள்ளன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us