Easy Tutorial
For Competitive Exams

கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்தெடு
I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
II ஜஹாங்கீர், ஹுமாயூன் , அக்பர், ஷாஜகான்
III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி

1 மற்றும் II மட்டும்
II மற்றும் III மட்டும்
1 மட்டும்
III மட்டும்
Additional Questions

பட்டியல் I- ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) சாந்தல்கள் கலகம் 1. 1923
(b) மாப்ளாகலகம் 2. 1929
(c) வைசாக் கலகம் 3. 1921
(d) பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855
(a) (b) (c) (d)

Answer

பட்டியல் I-ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் III
டூப்ளே 1. வங்காள நவாப்
அன்வாருதின் 2. ஆங்கிலப்படை தளபதி
ஷுஜா உத் தெளலா 3. பிரெஞ்சுகவர்னர்
போலோக் 4. கர்னாடக நவாப்
(a) (b) (c) (d)

Answer

பட்டியல் I லிருந்து பட்டியல் II -ஐ பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) குரள் 1.ரிஷபம்
(b) தூதம் 2. சாத்ஜம்
(c) கைகிளை 3. மத்தியாமம்
(d) உழ்கை 4. காந்தாரம்
(а) (b) (c) (d)

Answer

பட்டியல் I லிருந்து பட்டியல் II- ஐ பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
(a)பிராமணங்கள் 1.வன நூல்கள்
(b)சாம வேதம் 2.புரோகிதர் வழிகாட்டி நூல்
(c)ஆரண்யங்கள் 3.சடங்கு நூல்கள்
(d)யஜுர்வேதம் 4.மந்திர நூல்கள்
(a) (b) (c) (d)

Answer

கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
1909- ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
II. பெண்களுக்கு ஒட்டுரிமை கொடுக்கவில்லை
III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது

Answer

தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்.

Answer

கீழ்கண்டவாக்கியங்களை கவனி
கூற்று (A) : பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.
காரணம் (R) : இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Answer

வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும்
கூற்றை கவனி சரியான கூற்றை தேர்ந்தெடு :
I.ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
II.மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது.
III.தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது.
IV.தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.

Answer

கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

Answer

சரியான கால வரிசையை தருக !
I. பிட் இந்தியா சட்டம்
II.மிண்டோ-மார்லி சட்டம்
III.ஒழுங்குமுறைச் சட்டம்
IV.மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us