Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வானவியல் Prepare Q&A Page: 2
28532.வளி மண்டலத்தில் CO 2 வின் சதவிகிதம்?
1
0.05
0.008
0.03
28533.உலகத்தில் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளவர்?
மரியா எஸ்டெர்லாபர்சன்
சாலி ரைட்
வாலண்டினா தெரஸ்கோவா
ஸ்வெடினா சவிட்ஸ்கயா
28534.வளி மண்டலத்தில் முதல் அடுக்கில் ஒவ்வொரு கிமீ உயரத்திற்கும் வெப்பநிலை ................... அளவு குறையும்?
7° செல்சியஸ்
8° செல்சியஸ்
17° செல்சியஸ்
6° செல்சியஸ்
28535.நிலவு தன் அச்சைப்பற்றி தானே எடுத்துக் கொள்ளும் காலம்?
29.5 நாட்கள்
9.5 நாட்கள்
27.3 நாட்கள்
5.7 நாட்கள்
28536.சூரிய ஒளி புவியை அடைய எடுத்துக் கொள்ளும் காலம்? 500 வினாடி
500 வினாடி
470 வினாடி
800 வினாடி
200 வினாடி
28537.ஒரு ஒளியாண்டு என்பது?
9.46 X 10 12 கி.மீ
1.496 X 10 8 கி.மீ
9.46 X 10 8 கி.மீ
1.496 X 10 12 கி.மீ
28538.வளிமண்டலத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு அளவு ...................?
0.03 %
0.3 %
3 %
0.0003 %
28539.உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?
கோல்ட் ஸ்மித்
ஹார்னி
யூரி ககாரின்
ரே நோரிஸ்
28540.விண்வெளி பயணித்தின்போது பயன்படுத்தப்படும் பாசிகள்?
குளோரெல்லா
லாமினேரியா
ஜெலிடியம்
கிராஸ்லேரியம்
28541.விண்வெளிக்கு சென்ற 100 வது வீரர்?
விக்டர் சாவினிக்
ராகேஷ் சர்மா
வாலண்டினா தெரஸ்கோவா
கல்பனா சாவ்லா
28542.இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது?
பெங்களூர்
அகமதாபாத்
புது டெல்லி
கொல்கத்தா
28543.2013 ஆம் ஆண்டிற்கான MISS EARTH பட்டம் வென்றவர்?
இவியான் சர்கோய்
மேகன்யாங்
மரியா கேப்ரிலா
அலிஸ் ஹென்ரிச்
28544.சூரியனை பூமி சுற்றுகிறது என்று முதன் முதலில் கூறிய விஞ்ஞானி?
டால்ட்டன்
நியூட்டன்
ஐன்ஸ்டீன்
கோப்பர்னிகஸ்
28545.நமது சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன?
8 கிரகங்கள்
9 கிரகங்கள்
13 கிரகங்கள்
7 கிரகங்கள்
28546.டிரைடான் என்பது .................... கோளின் மிகப்பெரிய செயற்கை கோள் ஆகும்?
யுரேனஸ்
ப்ளூட்டோ
வீனஸ்
நெப்டியூன்
28547.சூரியனை சுற்றி உள்ள வெளியில் வாயு நிலையில் உள்ள ரசாயனப் பொருளை விஞ்ஞானி பியர் ஜான்சன் கண்டுபிடித்தார், அந்த ரசாயனப் பொருளின் பெயர்?
நைட்ரஜன்
ஆக்சிஜன்
ஹைட்ரஜன்
ஹீலியம்
28548.முதல் ஆசிய விஞ்ஞானம் நகரம் இந்தியாவின் எந்த நகரத்தில் உள்ளது?
டெல்லி
மும்பை
புனே
கொல்கத்தா
28549.வெற்று கண்களால் பார்க்க முடியாத கோள்?
யுரேனஸ்
புதன்
செவ்வாய்
வியாழன்
28550................... என்ற பெண்மணி விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் என்று பெயர் பெற்றவர்?
துர்பா பானர்ஜி
வாலன்டினா தெரஸ்கோவா
கல்பனா சாவ்லா
எலிசபெத் பிளாக்வெ
28551.தும்பா ராக்கெட் ஏவுதளம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
கர்நாடகம்
ஆந்திரா
தமிழ்நாடு
கேரளா
28552.சந்திரனில் இறங்கிய முதல் விண்வெளி வீரர்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
யூரி காகரின்
வாலண்டினா டிரஸ்கோவா
வாலறி ரியூமின்
28553.வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் விகிதம்?
28
21
32
26
28554.விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் இடம்?
6
7
4
3
28555.ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம்?
புதுடெல்லி
கோடைக்கானல்
கொல்கத்தா
காவனூர்
28556.இந்தியா முதன் முதலில் அனுப்பிய ஆளில்லா செயற்கை கோள்?
ஸ்புட்னிக்
சந்திராயன் - 1
ஆரியப்பட்டா
மேற்கண்ட ஏதுமில்லை
28557.புளுட்டோவின் மிகப்பெரிய நிலவு எது?
சரோன் (Charon)
ஹைட்ரா (Hydra)
நிக்ஸ் (Nix)
கேர்பெரோஸ் (Kerberos)
28558.நிலவின் ஈர்ப்பு விசையானது, புவியின் ஈர்ப்பு விசையைவிட ...............?
அதிகம்
குறைவு
சமம்
மேற்கண்ட ஏதுமில்லை
28559.சாதாரண கண்களுக்கு தெரியக்கூடிய அருகில் உள்ள நட்சத்திரம் எது?
வால் நட்சத்திரம்
ப்ராக்சிமா சென்டாவுரி
ஆல்பா சென்டாவுரி
சந்திரன்
28560.ஒளியாண்டு என்பது?
ஒரு மில்லியன் கி.மீ
ஓர் நாளில் ஒளி கடந்து செல்லும் தொலைவு
பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு
ஓர் ஆண்டில் ஒளி கடந்து செல்லும் தொலைவு
28561.கோள்களுக்கு இடையே உள்ள கவர்ச்சி விசையை சரியாகக் கூறிய விஞ்ஞானி?
கலீலியோ
கெப்ளர்
டாலமி
நியூட்டன்
28562.காலையிலும், மாலையிலும் வானம் சிவப்பாகத் தோன்ற காரணம்?
சிவப்புக் கதிர் அதிகம் சிதறுகிறது
சிவப்புக் கதிர் செறிவு அதிகம்
சிவப்புக் கதிர் மிக குறைந்த அளவு சிதறுகிறது
மேற்கூறிய யாவும் இல்லை
28563.எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண்?
ஆஷா அகர்வால்
ரெய்ட்டா வாரியா
ஆரத்தி சாஹா
பச்சேந்திரிபால்
28564.ஓசோன் படலம் எதிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது?
கண்ணுக்குப் புலனாகும் கதிர்வீச்சு
அகச்சிவப்பு கதிர்வீச்சு
புறஊதா கதிர்கள்
ரேடியோ அலைகள்
28565.செயற்கை கோள்களில் பயன்படும் கருவி?
நீர்ம ஹைட்ரஜன்
சூரிய மின்கலங்கள்
பெட்ரோல்
மின்னாற்றல்
28566.................. என்ற விண்கலத்தில் கல்பனா சாவ்லா பயணித்தார்?
சாலஞ்சர்
கொலம்பியா
ஆர்யபட்டா
வாயுதூத்
28567.பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது?
டக்ளஸ் DC-4
டக்ளஸ் DC-3
போயிங் 247
டக்ளஸ் DC-2
28568........................... என்ற காரணத்தினால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது?
சூரியனில் இருந்து அதிகமான நீல நிற ஒளி உமிழ்வு
ஒளியின் சிதறும் தன்மை
ஒளியின் நிறப்பிரிகை தன்மை
குறுக்கீட்டு விளைவு
28569."தும்பா" ராக்கெட் ஏவுதளத்தை நிறுவியவர்?
சர்.சி.வி.ராமன்
ஹர் கோபிந்த் கொரானா
விக்ரம் வி. சாராபாய்
ராகேஷ் சர்மா
28570.விக்ரம் வி. சாராபாய் வடிவமைத்த செயற்கைக்கோளின் பெயர்?
ரோஹினி
இன்சாட்
ஆப்பிள்
ஆரியபட்டா
28571.காற்றுக்கு ................... உண்டு?
உருவம்
எடை
நறுமணம்
மேற்கண்ட ஏதுமில்லை
28572.விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண்?
சுனிதா வில்லியம்ஸ்
கல்பனா சாவ்லா
கேப்டன் துர்கா பானர்ஜி
அம்ரிதா கௌர்
28573.நிலவு தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள்?
21.17 நாட்கள்
28.32 நாட்கள்
30.01 நாட்கள்
27.32 நாட்கள்
28574.விண்மீன்கள் மங்கலாகவும் பொலிவாகவும் தோன்றும் நிகழ்வு?
ஒளிர்தல்
சிதறல்
மின்னுதல்
எதிரொளித்தல்
28575.சந்திராயன் - 1 என்ற செயற்கை கோளை இந்தியா நிலவிற்கு அனுப்பிய ஆண்டு?
2009
2008
2005
2004
28576.75 நாட்களில் சந்திராயனின் புகைப்படக் கருவி எத்தனைக்கு மேற்பட்ட படங்களைப் புவிக்கு அனுப்பியது?
37,500
20,000
23,700
40,000
28577.நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்?
எட்வின் ஆல்ட்ரின்
மைக்கேல் காலின்ஸ்
அம்ரிதா கௌர்
நீல் ஆம்ஸ்ட்ராங்க்
28578.தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்?
ஆரவல்லி
சாத்பூரா
விந்தியா
மைக்காலா
28579.முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற இந்தியர் என்ற பெருமை இவரை சேரும்?
கல்பனா சாவ்லா
சுனிதா வில்லியம்ஸ்
ராகேஷ் சர்மா
எட்வின் ஆல்ட்ரின்
28580.யூரிகாகரின் முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற ஆண்டு?
1964
1961
1971
1954
28581.வானவில் எதனால் உருவாகிறது?
பரவுதல்
விலகல்
துருவகரணம்
பிரதிபலித்தல்
Share with Friends