Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வானவியல் Prepare Q&A Page: 3
28582.முதன்முதலாக விண்வெளிக்கு ஒரு மனிதரை அனுப்பிய நாடு?
அமேரிக்கா
ஜப்பான்
ஜெர்மனி
ரஷ்யா
28583.இந்தியாவின் முதல் செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆண்டு?
1977
1973
1975
1985
28584.விண்வெளிக்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கை கோள்?
இன்சாட் 1ஏ
சந்திராயன்
பாஸ்கரா
ஆரியபட்டா
28585.இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் ( ISRO ) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
1969
1973
1970
1965
28586.ஜியோஸ்டேஷனரி கோளப்பாதைக்கு உயரம்?
600 கி.மீ ( சுமார் )
15,068 கி.மீ ( சுமார் )
35,786 கி.மீ ( சுமார் )
16,786 6 கி.மீ ( சுமார் )
28587.முதன்முதலில் ரஷ்யா .................... என்ற செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்பியது?
ஸ்புட்னிக்
ஸ்கை லாப்
சேலஞ்சர்
கொலம்பியா
28588.சந்திரனில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தவர்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
யூரிகாகரின்
எட்வின் ஆல்டிரின்
சார்லஸ் கான்ராட்
28589.பூமியின் விட்டம்........................ கி.மீ?
17756 கி.மீ
12756 கி.மீ
10756 கி.மீ
15756 கி.மீ
28590.மிகக்குறைவான விட்டம் கொண்ட கோள்?
புதன்
செவ்வாய்
வெள்ளி
சனி
28591.வானியல் ஆராய்ச்சியாளர் என அழைக்கப்படுபவர்?
நீல்ஸ்போர்
தாம்சன்
டால்டன்
ரூதர்போர்டு
28592.விண்வெளிக்கு முதன்முதலில் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட விலங்கு?
குரங்கு
பூனை
கிளி
நாய்
28593.SAHAR விண்வெளி ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
அகமதாபாத்
பெங்களூரு
ஸ்ரீ ஹரிகோட்டா
சண்டிகர்
28594.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Indian Space Research Organisation ) தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?
அகமதாபாத்
பெங்களூரு
கொல்கத்தா
சென்னை
28595.சாரணர் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
மலேசியா
வியன்னா
ஜெனீவா
லண்டன்
28596.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு?
அமெரிக்கா
ஜப்பான்
ரஷ்யா
இந்தியா
28597.விண்வெளிக்கலங்களில் ஆக்சிஜன் தேவையை சரிசெய்யும் ஒரு செல் பாசி?
குளோரெல்லா
ஸ்பைரோகைரா
அனபீனா
கிளாமைடோமோனாஸ்
28598.இந்தியாவின் மைய தீர்க்கக்கோடு?
76.40 கி.தீர்க்கக்கோடு
54.50 கி.தீர்க்கக்கோடு
65.20 தீர்க்கக்கோடு
82.30 கி.தீர்க்கக்கோடு
28599.வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கும் ............... இன் மையத்திற்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு?
செவ்வாய்
நிலா
புளூட்டோ
சூரியன்
28600.நட்சத்திரங்களின் தூரம், எந்த அலகால் அளவிடப்படுகிறது?
ஜீகா மீட்டர்
ஒளியாண்டு ( LIGHT YEAR )
கிலோ மீட்டர்
ஆங்ஸ்ட்ராம் ( Å ) அலகு
28601.மிக குளிரான கோள்?
புதன்
நெப்டியூன்
வெள்ளி
சனி
28602.காற்று ...............?
ஒருபடித்தான கலவை
ஒரு சேர்மம்
பலபடித்தான கலவை
ஒரு தனிமம்
28603.ஒளி சூரியனில் இருந்து பூமியை அடைய எதுத்துக் கொள்ளும் நேரம்?
15 நிமிடங்கள்
4.66 நிமிடங்கள்
8.33 நிமிடங்கள்
1.5 நிமிடங்கள்
28604.சூரியனுக்கு நெருக்கமாக உள்ள கோள்?
மெர்க்குரி ( அ ) புதன்
யுரேனஸ்
வீனஸ் ( அ ) வெள்ளி
புளூட்டோ
28605.செயற்கைகோள்கள் பயன்படுவது?
கனிம கண்டுபிடிப்பு
தொலைக்காட்சி அலைபரப்புதல்
விண்வெளி ஆராய்ச்சி
மேற்கண்ட அனைத்தும்
28606.அண்ட அணுவைச் சூழ்ந்துள்ள படலம்?
சோனா பெலுசிடா
விண்மீன் படலம்
கோள்விண்மீன் படலம்
இவற்றில் ஏதுமில்லை
28607.காலையிலும் மாலையிலும் வானம் சிவப்பாக தெரிவதற்கு காரணம்?
சிவப்பு கதிர் மிக குறைந்த அளவு சிதறுகிறது
சிவப்பு கதிர் அதிக சிதறுகிறது
சிவப்பு கதிர் செறிவு அதிகம்
இவற்றில் ஏதுமில்லை
28608.செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய விண்கலத்தின் பெயர்?
சோஜர்னர்
இமேஜர்
கேஸ்பர்
பாத்ஃபைண்டர்
28609.தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வானிலைப் படம் எவ்வுயரத்தில் சுற்றி வரும் செயற்கை துணைகோளால் படம் பிடிக்கிறது?
3,600 கி.மீ
360 கி.மீ
36,000 கி.மீ
36 கி.மீ
28610.எதிரியின் விமானத்தைக் கண்டறிய உதவும் ராடாரில் பயன்படுவது?
செவியுணரா அலைகள்
மின் அலைகள்
ஒலி அலைகள்
ரேடியோ அலைகள்
28611.ஒரு பொருள் பூமியின் புவிஈர்ப்பிலிருந்து விடுபட்டுச் செல்ல இயலும் நேர்வேகம் சுமாராக?
7 கி.மீ. / வினாடி
14 கி.மீ. / வினாடி
11.2 கி.மீ. / வினாடி
13.5 கி.மீ. / வினாடி
28612.சூரிய ஒளி வைட்டமின் என்பது?
வைட்டமின் D
வைட்டமின் A
வைட்டமின் B
வைட்டமின் C
28613.உயிரினங்கள் இருப்பதாக நம்பப்படும் கோள்?
ஜூபிடர்
நெப்டியூன்
மார்ஸ்
மெர்குரி
28614.பூமியில் ஒரு பொருளின் எடை 60 கி.கிராம் எனில், சந்திரனில் அதன் எடை?
60 கி.கிராம்
160 கி.கிராம்
40 கி.கிராம்
0 கி.கிராம்
28615................... கொள்கை பூமியின் கோட்பாடாக பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
நியூட்டன் கொள்கை
பெருவெடிப்புக் கொள்கை
எடிசன் கொள்கை
மேற்கண்ட ஏதுமில்லை
28616.ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் எந்த வருடம் தோன்றும்?
2065
2054
2058
2062
28617.சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள கோள்?
செவ்வாய்
மெர்க்குரி
பூமி
வீனஸ்
28618.அமில மழைக்குக் காரணமான சேர்மங்கள்?
கார்பன் மோனாக்ஸைடு
சிலிக்கான் டை ஆக்ஸைடு
நைட்ரஜன் டை ஆக்ஸைடு
சல்பர் டை ஆக்ஸைடு
28619.திடநிலையில் உள்ள வாயுவால் சூழப்பட்ட திடப்பொருள் விண்ணில் சுற்றுவதை .................... என அழைக்கப்படுகிறது?
விண்மீன் குழு
சிறுகோள்
வால்மீன்
விண்மீன் திரள்
28620.சூரிய குடும்பத்தில் உள்ள மொத்தக் கோள்களின் எண்ணிக்கை?
9 கோள்கள்
8 கோள்கள்
10 கோள்கள்
12 கோள்கள்
28621.செயற்கை கோள்கள் பயன்படுவது?
விண்வெளி ஆராய்ச்சி
கனிம கண்டுபிடிப்பு
தொலைக்காட்சி அலைபரப்புதல்
இவை அனைத்தும்
28622.நிலவில் இரு மனிதர்கள் பேசும்போது?
உயர்ந்த அதிர்வு எண்ணில் கேட்கமுடியும்
குறைந்த அதிர்வு எண்ணில் கேட்கமுடியும்
ஒருவருக்கொருவர் கேட்கமுடியாது
சாதாரனாமாக கேட்கமுடியும்
28623.சூரிய மண்டலம் எந்த நட்சத்திர குடும்பத்தைச் சார்ந்தது?
மெகலானிக் மேகம்
பால்வீதி மண்டலம்
ரேடியோ காலக்ஸி
ஆன்ட்ரோமெடாநெபூலா
28624.ஓசோன் படலம் _________ லிருந்து நம்மை காப்பாற்றுகிறது?
கண்ணுக்குப் புலனாகும் கதிர்வீச்சு
அகசிவப்பு கதிர்வீச்சு
ரேடியோ அலைகள்
புற ஊதாக் கதிர்கள்
28625.ரஷ்ய விண்வெளி வீரர்கள் .................. என்று அறியப்படுகிறார்கள்?
காஸ்மானட்ஸ்
அஸ்ட்ரோனட்ஸ்
விண்வெளி விஞ்ஞானிகள்
மேற்கண்ட அனைத்தும்
28626.ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்?
ஆற்றல்
கோண உந்தம்
நிறை
நேர்கோட்டு உந்தம்
28627.சந்திரன் பூமியைச் சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும்?
28 நாட்கள்
38 நாட்கள்
27 நாட்கள்
35 நாட்கள்
28628.__________ தினம் உலக வானிலை தினமாக கொண்டாடப்படுகிறது?
மே 23
ஜனவரி 13
மார்ச் 23
மார்ச் 03
28629.எந்த வகையான கருவி சூரியனின் வெப்பத்தை அளக்க பயன்படுகிறது?
பிர்ஹீலியா மீட்டர்
பைரோ மீட்டர்
தெர்மா மீட்டர்
ஸ்பீடோ மீட்டர்
28630.குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது?
கேரளம்
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகம்
தமிழ்நாடு
28631.உலகிலேயே வேகமாகச் செல்லும் ஏவுகணைக் கப்பல்?
INS சக்ரா
INS பிரகார்
INS டெல்லி
INS தல்வார்
Share with Friends