Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு வானவியல் Prepare Q&A Page: 4
28632.அதிக ஒளி கொண்ட கிரகம் எது?
வீனஸ்
மெர்குரி
புளூட்டோ
ஜூபிடர்
28633.விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது?
ஜப்பான்
கஜகஜஸ்தான்
அமெரிக்கா
சீனா
28634.லுனா 1, லுனா 2 மற்றும் லுனா 3 வின் கப்பல்கள் முதன்முதலாக எங்கு அனுப்பப்பட்டன?
புதன்
நிலவு
செவ்வாய்
வியாழன்
28635.நட்சத்திர நிறம் குறிப்பது அதன்?
வெப்பநிலை
சூரியனிலிருந்துள்ள தூரம்
ஒளிரவு
பூமியிளிருந்துள்ள தூரம்
28636.இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது?
கொல்கத்தா
பெங்களூர்
மும்பை
டெல்லி
28637.சனி கோளிர்க்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
8.32 ஒளி நிமிடங்கள்
3.22 ஒளி நிமிடங்கள்
2.22 ஒளி நிமிடங்கள்
1.32 ஒளி நிமிடங்கள்
28638.புதன் கோளிர்க்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
3.22 ஒளி நிமிடங்கள்
4.22 ஒளி நிமிடங்கள்
4.42 ஒளி நிமிடங்கள்
5.22 ஒளி நிமிடங்கள்
28639.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
8.32 ஒளி நிமிடங்கள்
9.00 ஒளி நிமிடங்கள்
10.32 ஒளி நிமிடங்கள்
10.48 ஒளி நிமிடங்கள்
28640.ஒரு ஒளி வினாடி என்பது எவ்வளவு?
2,90,200 கிலோ மீட்டர்
2,99,792 கிலோ மீட்டர்
3,22,200 கிலோ மீட்டர்
3,99,792 கிலோ மீட்டர்
28641.சந்திரனை அடைந்த முதல் விண்கலம்?
சோன்ட் - 5
லூனா - B
அப்போலோ - II
லூனோ - 9
28642.பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
284,400 கி.மீ
354,400 கி.மீ
364,400 கி.மீ
384,400 கி.மீ
28643.பூமி சூரியனுடைய எத்தனையாவது சுற்றுப்பாதையில் உள்ளது?
2
3
4
5
28644.சுக்கிரன் (Venus) கோளின் ஆரம் எவ்வளவு?
4,055 மைல்
6,051 மைல்
4,055 கி.மீ
6,051.8கி.மீ
28645.பூமியின் (Earth) ஆரம் எவ்வளவு?
3,425 கி.மீ
6,371 கி.மீ
12, 742 கி.மீ
25, 484 கி.மீ
28646.சந்திரனில் உண்டாகும் சப்தத்தை ..............?
முப்பத்தைந்து கிலோ மீட்டருக்கு கேட்க முடியும்
கேட்க முடியாது
பதினெட்டு கிலோ மீட்டருக்கு கேட்க முடியும்
பத்து மீட்டருக்கு கேட்க முடியும்
28647.வியாழன் (Jupiter) கோளின் ஆரம் எவ்வளவு?
69,911 கி.மீ.
52,287 கி.மீ.
48,711 கி.மீ.
32,425 கி.மீ.
28648.வியாழன் (Jupiter) கோளிற்கு எத்தனை நிலாக்கள் உள்ளன?
பத்து
இருபது
இருபத்தைந்து
ஐம்பது
28649.செவ்வாய் (மார்ஸ்) கோளிற்கு எத்தனை நிலாக்கள் உள்ளன?
இல்லை
இரண்டு
மூன்று
நான்கு
28650.தேய்மொஸ் (Deimos) என்பது எந்த கோளின் நிலா?
சுக்கிரன் Venus
சனி Saturn
செவ்வாய் Mars
குரு (வியாழன்) Jupiter
28651.போபோஸ் (Phobos) என்பது எந்த கோளின் நிலா?
செவ்வாய் Mars
குரு (வியாழன்) Jupiter
சுக்கிரன் Venus
சனி Saturn
28652.மிகப்பழமையான வானிவியல் சொல் எது?
ஆரிபபட்டீயம்
கொன்ச்டாடின்
லூனா
கிளென்
28653.இவற்றில் எவை கோள்களில் ஒன்று கிடையாது?
சந்திரன்
பூமி
வியாழன்
சனி
28654.பூமிக்கு அருகாமையிலுள்ள நட்சத்திரம் எது?
ரீகல்
கெநோபாஸ்
ஆல்பாசெண்டாயூரி
ப்ராக்சிமா சென்டாவுரி
28655.சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?
சிங்கபூர்
அமெரிக்கா
ஜெர்மனி
இந்தியா
28656.மிகப்பெரிய வால்நட்சத்திரம் எது?
ஹோம்ஸ்
ஹெல்போப்
ஷூமேக்கர் லேவி
ஹெல்லி
28657.வானம் நீல நிறமாக இருக்க காரணம் என்ன?
ஒளி எதிரோளிப்பு
அடர்ந்த இருள்
ஒளிவிலகல்
ஒளிச்சிதறல்
Share with Friends